ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில்,
முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. தகுதியான
ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட 4 அலுவலர்களை
பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி
கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய,
அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி
இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட,
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள்
மூடப்பட்டன.
ஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோரிக்கை
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற
செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்
கல்வித்துறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4 அமைச்சர்கள்
பொறுப்பேற்றுள்ளனர். 5வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்
பொறுப்பேற்றுள்ளார். 2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
RTI Letter About PRIST University, Thanjavore.
தஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு ஊக்க ஊதியம் தர விதிகளில் இடம் இல்லை - தகவல் உரிமைச் சட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று
24.10.2013 அன்று தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன்
ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் வழக்கு பட்டியல் வரிசை எண்.33ல்
பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம்: ஆசிரியர் மன்றம் கோரிக்கை
"ஆசிரியரின் உயிருக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறப்பு சட்டம்
ஒன்றை, சட்டசபையில் கொண்டு வர வேண்டும்" என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி
ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
1,000 பேர்களை பணிக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அடுத்த கட்டமாக அறிவிக்கிறது
1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு
துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு
அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.
புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் மற்றும் பார்கோடிங் முறை ஆகியவற்றால், முறைகேட்டில் ஈடுபடும் பள்ளிகள் ஆடிப்போய் உள்ளன.
வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2,
10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒரு தேர்வு மையத்திற்கு அருகே, புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இது, முறைகேட்டில் ஈடுபடும் பள்ளிகளுக்கு, தேர்வுத் துறை
வைத்துள்ள அடுத்த, செக்!.
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது
செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது
முதன்மை கருத்தாளர் பயிற்சி
மா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் இப்போதைக்கு வராது? - Dinamalar
ஒரு இடத்திற்கு ஒருவர் வீதம் வெறும் 2,276 பேருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பை நடத்தி முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலை விரைந்து
வெளியிட டி.ஆர்.பி. திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை
வெளியிட்ட உத்தரவு காரணமாக தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்த உள்ளது.
முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம்
வேலூர் மாவட்டத்தில் பாடவாரியாக முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம் (ஒரு சில பாடங்களைத் தவிர)
Download Excel File - Click Here
Download Excel File - Click Here
வேலூர் மாவட்டத்தில் பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம் (Tamil & Social Science தவிர)
ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: ஐகோர்ட் உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வு, "கீ" பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள்
அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில்,
அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"
நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.
நவம்பர் 5ல் விண்ணில் பாய்கிறது "மங்கள்யான்" செயற்கைகோள்
செவ்வாய் கிரகத்திற்கு, "மங்கள்யான்" செயற்கைகோள் அடுத்த மாதம், 5ம்தேதி ஏவப்படும் என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு
நெல்லை
மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சூரியா. மதுரை ஐகோர்ட்டில்
தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துள்ளேன். பட்டதாரி
ஆசிரியர் (கணிதம்) தகுதித் தேர்வை கடந்த 14.10.2012ல் எழுதினேன். எனக்கு
‘பி’ வரிசையில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதில் பாடத்திட்டத்தில் இல்லாத
பல கேள்விகள் கேட்கப்பட்டன.
முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பதவி உயர்வில் சிக்கல்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில், பதவி உயர்விற்கு காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என, ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டது.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு
தற்காலிக ஆசிரியர்கள் தேனி
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம்
செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது.
2013, ஜுன் மாத நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
2013ம் ஆண்டு ஜுன் மாதம் நடத்தப்பட்ட நெட் தேர்வு மற்றும் டெல்லி
மற்றும் ராஞ்சி மையங்களில் செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட நெட் மறுதேர்வு
ஆகியவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்டர்னல் மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கியது சி.பி.எஸ்.இ
இன்டர்னல் மதிப்பெண்கள் சரியான முறையில்தான் வழங்கப்படுகிறதா என்பதை
சோதனை செய்யும் தனது செயல்பாட்டை சி.பி.எஸ்.இ., தொடங்கியுள்ளது.
இதன்பொருட்டு, இன்டர்னல் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது
என்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படும்.
பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப SSA உத்தரவு
6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை (ALM) - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப SSA உத்தரவு
பொது மாறுதல் தொடர்பாக அரசாணை வெளியீடு
தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த அரசாணை வெளியீடு
click here to download the GO.297 SCHOOL EDUCATION DATED.17.10.2013 - GENERAL TRANSFER - PRIORITY SHOULD BE GIVEN TO THOSE WHO ARE TRANSFERED DUE TO UPGRADATION FROM PRIMARY TO UPPER PRIMARY REG
தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
வீரச்செயல்
புரிந்த மாணவர் / ஆசிரியர்கள் இருப்பின் மத்திய அரசின் ”அசோகச் சக்கரா”
விருதுக்கு பரிந்துரைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!
ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல்
அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை
ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே!