Half Yearly Exam 2024
Latest Updates
முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும்,
22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன இதில்
பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி இணையதளத்தில்,வெளியிடப்பட்டன.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால்,
சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்' என,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு
நடந்தது. 1.6லட்சம் பேர் பங்கேற்ற முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பொதுத்தேர்வு எழுதுவோர் யார்? நவ.,15க்குள் தெரியும்
பிளஸ்
2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரிடம்
இருந்து, பல்வேறு விவரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை, சமீபத்தில்,
தேர்வுத் துறை வழங்கியது. இந்த விண்ணப்பங்கள், மாணவ, மாணவியரிடம்
வழங்கப்பட்டு, உரிய விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் பெற்றுள்ளன. இந்த
விவரங்களை, பள்ளிகளில் இருந்தே, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய,
தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள்,
தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.
கேட் தேர்வு துவங்கியது
மேலாண்மை படிப்பின் மீது ஆர்வம் கொண்டு, அதை ஐ.ஐ.எம்., போன்ற உயர்ந்த
கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களுக்கான
கேட்(CAT) தேர்வு இன்று துவங்கியது.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியை சேர்ந்த
ஜெயபாரதி,சகுந்தலா,தமயந்தி,செந்தாமரை உள்ளிட்ட12 பேர் மதுரை ஐகோர்ட் கிளை
யில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி
(டி.டி.எட்) முடித்துள்ளோம். கடந்த 2009ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப
அரசு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி பெண்
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்டதாரி பெண் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: முதன்மை செயலர் தகவல்
"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29
ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது," என, தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங்
பேடி கூறினார்.
+2 Computer Science - Study Materials
- +2 Computer Science - Practical Guide - Prepared by Mr. Prabagar - English Medium
- +2 Computer Science - Star Offcie 8-Prepared by Mr. Prabagar- English Medium
- +2 Computer Science - Star Offcie 8-Prepared by Mr. Prabagar- தமிழ் வழி
Thanks to Mr. Prabagar,
Principal,
Bharathi Hr.Sec.School,
Reddipatti,
Namakkal
டிஇடி தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா? முழு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி
தேர்வில் (தாள் 2), தவறாக இடம்பெற்றிருந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம்,
ஆண்டிபட்டியைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவை
விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அக்கேள்விக்கு மதிப்பெண் வழங்க
உத்தரவிட்டார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிப்பு
Click here to download the Thanjai Tamil University - B.Ed Admission prospectus
2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை
மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
பி.எப். பிடித்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ மாத சம்பள வரம்பை ரூ.6,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
அரசு + ஆசிரியர் + மாணவர் = சமச்சீர்க் கல்வி
இன்றைய சமகாலக் கல்வியில் சமச்சீர் என்ற
வார்த்தை எல்லார் வாயிலும் உச்சரிக்கப்படும் ஒன்று.