Employment
Directorate of Employment and Training
Information on Cut-off Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
ஒரு சராசரி இந்திய வகுப்பறையில், உரையாற்றுதல்
பாணியிலான கற்பித்தல் முறையே, நடைமுறையில் உள்ளது. இம்முறையில், ஆசிரியர்
பாடம் குறித்து விளக்குவதை மாணவர்கள் ஆழ்ந்து கவனித்து, குறிப்பெடுத்துக்
கொண்டு, தேர்வெழுதி, அடுத்த நிலைக்கு செல்கிறார்கள்.
Last Date to
Apply - 15.10.2013
Study Materials
DI Paper 1
DI Paper 2
DI Paper 1 & 2 ( Combined )
May 2013
May 2012
December 2012
December 2011
May 2011
December 2010
May 2010
December 2009
December 1998
Some More Old Questions
Department Exam Books
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96, 97-218)
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88, 89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86, 87-175)
Bulletin 15 May 2012
Bulletin 16 May 2012
Bulletin 17 May 2011
Bulletin 18 May 2011
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்
Deputy Inspectors Test – First Paper ( without
Books ) - 004
Deputy Inspectors Test-Second Paper (without
books) - 017
Deputy Inspectors Test Educational Statistics
(With Books) - 119
The Tamil Nadu Government Office Manual Test
(With Books) - 208
Account Test for Subordinate Officers - Part
I(With Books) - 176
உயர்நிலை மற்றும்
மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்
The Tamil Nadu Government Office Manual Test
(With Books) - 208
Account Test for Subordinate Officers - Part
I(With Books) - 176
(Or)
The Account Test for Executive Officers (With
Books) -114
மதுரை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித்
திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) நிதிக்குறைப்பால் அரசு பகல் நேர பராமரிப்பு
மையங்களில், இயலாக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பால், பழம், பிஸ்கட்கள்
ஆகிய ஊட்டச்சத்து உணவுகள் இந்தாண்டு நிறுத்தப்பட்டன.
மாணவர்கள் மாவட்டங்கள், மாநிலங்களை கடந்து நாடு
விட்டு பிற நாடுகளுக்கு சென்று படிப்பது இன்று சாதாரண ஒன்றாகி விட்டது.
எங்கு சென்றாலும் நமக்கானதொரு அடையாளம் தேவைப்படுகிறது.
தகுதியுள்ள தன்னாட்சி கல்லூரிகளுக்கு, தாங்களே
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் வழங்குவது குறித்த முடிவு
வரவேற்பையும், எச்சரிக்கையையும் பெற்றுள்ளது.
இயற்கை
மனிதனுக்கு எந்த அளவு ஆரோக்கியம் தரும் பொருட்களை கொடுத்துள்ளதோ, அதை
சீராக பயன்படுத்தி நலம் பெற நினைக்காத மனிதன் அதை தீமையாக்கி தன்
ஆரோக்கியத்தைக் கெடுத்து வாழ்கிறான்.
இந்தியா
என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான்
இன்றளவும் தெரிகறது.
* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து
லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான
வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை
தெரிவித்து விடும்.
Double degree(Dual degree) is not eligible for appointment என்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கான instruction பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில், 10, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க,
ஒன்றிய அளவில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, தேர்ச்சி
விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகளை ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிந்து,
அரசுக்கு தகவல் தர வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க,
மேல்நிலைப்பள்ளி நேர்முக உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி,
பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ்
இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம்
மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள்
காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய
மாணவனுக்கு, "கவுரவம்" கிடைத்துள்ளது.
ரத்த அணுக்கள் குறைவால் சிகிச்சை பெறும் சக மாணவருக்கு, 30 ஆயிரம் ரூபாய்
வழங்கி உள்ளனர், காரைக்குடி முத்துப்பட்டணம் நகராட்சி ஆரம்பப்பள்ளி
மாணவர்கள்.
பொதுத் தேர்வுக்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில்
படிப்பில் மெல்ல கற்பவர்களை அடையாளம் கண்டு "ஸ்பெஷல் கிளாஸ்" வகுப்புகள்
நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் அதிக வளர்ச்சிப்பெற்றபோதும் அதனுடைய பாதுகாப்பும் சில நேரங்களில் கேள்விக்குறியாகவே அமைந்துவிடுகிறது. பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும்,
அதற்கு எதிர்மறைப் பலன்கள் உண்டு என்பதை மறுப்பதற்கு இயலாது.
Certificate Verification - Candidate's Form - Click Here
Full Tamil Instruction For Certificate Verification - Click Here
PG TRB - 2013 Certificate Verification - Full Instruction & Forms Available - Click Here
Visit For More Details - www.TrbTnpsc.com
1. மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் கீழ்க்குறிப்பிட்ட பணிநாடுநர் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றார்.
Board
பெயர்
|
|
எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு எண்
|
|
C.V.No
|
|
பாடம்
|
|
இனசுழற்சி |
|
சான்றிதழ் சரிபார்த்தல் நாள்
|
|
காலை 10.00 மணி
|
ஊதிய விகிதம் 9300-34800 த.ஊ 4800/- |
சான்றிதழ் சரிபார்க்கும் இடம்
|
|
இக்குறிப்பாணையும், அசல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பணிநாடுநரால் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும். இத்துடன் இரு நகல்களில் அனுப்பப்படும் சுய விவரப் படிவம் மற்றும் ஆளறிச்சான்றிதழ் படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து கொண்டுவர வேண்டும். ஆளறிச்சான்றிதழில் புகைப்படம் மற்றும் கையெழுத்து அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் மேலொப்பம் (Gazetter Officer) செய்யப்பட வேண்டும்.
சி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு
கேள்வித்தாள் அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தீவிர
ஆய்வு செய்து வரும், சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன்
தலைமையிலான குழு, இம்மாத இறுதிக்குள், அறிக்கையை தயார் செய்துவிடும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், பட்டதாரிகளுக்கு, அக். 22,
23ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு, வாரியம்
உத்தரவிட்டுள்ளது.
"அரசு உதவி பெறும் கல்லூரிகளில், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட
இடங்கள் காலியாகும் போது, அந்த இடங்களை நிரப்ப, அரசின் முன் அனுமதி
தேவையில்லை" என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டத்திலிருந்து ஆங்கில மொழியை நீக்க
வேண்டும் என்ற கோரிக்கையோடு, மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்த 300 பேர்
அடங்கிய குழுவினர், டெல்லி UPSC அலுவலகம் முன்பாக போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
PG TRB - 2013 RESULT & CUT OFF | provisional selection list for post graduate assistant pgtrb exam in tamilnadu teachers recruitment boad www.trb.tn.nic.in - it will publish it now. - our selection list pdf pages always available for downloading even if not working trb website also. the selected candidates can download useful certificate verification forms from tuesday (15.10.2013) also in our website. - Direct
Recruitment of Post Graduate Assistants / Physical Education Director
Grade I - 2012-2013 - Provisional List for Certificate Verification
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
Direct
Recruitment of Post Graduate Assistants for the year
2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
Note : The Call Letter and other relevant forms will be uploaded only on Tuesday (15.10.2013).
Candidates can take that printouts from Tuesday onwards.
Direct
Recruitment of Post Graduate Assistants / Physical Education Director
Grade I - 2012-2013
- for Certificate Verification Centre
List - Click Here
-
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
Direct Recruitment of
Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
(Except for Tamil Subject)
As per the Notification
No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination
for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and
Physical Education Director Grade - I Posts was held on 21.07.2013.
The Marks obtained by all the
candidates who have appeared for the written examination and final key
answers are already published in the TRB website except for Tamil
Subject on 07.10.2013.
Now Subjectwise lists of
candidates short listed for Certificate Verification, based on the
Written Examination marks and Communal Rotation in the ratio of 1:1 are
also released. In the case of Candidates obtained equal marks in the
last communal turn, the senior in date of birth alone is called for
certificate verification. Call letters for certificate verification
along with necessary forms are uploaded in TRB website. Candidate have
to take printouts of those things. No letter will be sent through post.
It may be noted that the lists now released are purely tentative.
Calling for Certificate Verification is not a guarantee for
selection. It is only part of the examination process and is independent
to the appointment to be done by respective Departments. The Provisional
list of candidates selected for
appointment will be released after
adding weightage marks in Certificate
Verification and re-rostering of the short-listed
candidates
Utmost care has been
taken in preparing the list and in publishing it. Teachers Recruitment
Board reserves the right to correct any errors that may have crept in.
Incorrect list would not confer any right of enforcement.
|
Dated:
11-10-2013
|
Member Secretary
|