Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!--ANDROID


      தகவல் தொழில்நுட்பம் அதிக வளர்ச்சிப்பெற்றபோதும் அதனுடைய பாதுகாப்பும் சில நேரங்களில் கேள்விக்குறியாகவே  அமைந்துவிடுகிறது. பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதற்கு எதிர்மறைப் பலன்கள் உண்டு என்பதை மறுப்பதற்கு இயலாது.

PG TRB - 2013 Certificate Verification - Full Instruction & Forms Available Now.


Certificate Verification - Candidate's Form - Click Here

Full Tamil Instruction For Certificate Verification - Click Here

PG TRB - 2013 Certificate Verification - Full Instruction & Forms Available - Click Here


Visit For More Details - www.TrbTnpsc.com

PG TRB - 2013 - Instructions to attend Certificate Verification



1. மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் கீழ்க்குறிப்பிட்ட பணிநாடுநர் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றார்.
          Board

பெயர்    

எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு எண்

C.V.No

பாடம்

இனசுழற்சி

சான்றிதழ் சரிபார்த்தல் நாள்

காலை 10.00 மணி
ஊதிய விகிதம்  9300-34800 த.ஊ 4800/- 
சான்றிதழ் சரிபார்க்கும் இடம்

  
      இக்குறிப்பாணையும், அசல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பணிநாடுநரால் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும்.  இத்துடன் இரு நகல்களில் அனுப்பப்படும் சுய விவரப் படிவம் மற்றும் ஆளறிச்சான்றிதழ் படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து கொண்டுவர வேண்டும்.  ஆளறிச்சான்றிதழில் புகைப்படம் மற்றும் கையெழுத்து அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் மேலொப்பம் (Gazetter Officer) செய்யப்பட வேண்டும்.

பொதுத்தேர்வு கேள்வித்தாள் சி.பி.எஸ்.இ., பாணியில் மாற்றம்?


             சி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தீவிர ஆய்வு செய்து வரும், சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு, இம்மாத இறுதிக்குள், அறிக்கையை தயார் செய்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு; அக்.22, 23ல் சான்று சரிபார்ப்பு - Dinamalar



               ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், பட்டதாரிகளுக்கு, அக். 22, 23ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு, வாரியம் உத்தரவிட்டுள்ளது.

காலி இடங்களை நிரப்ப, அரசின் முன் அனுமதி தேவையில்லை" என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


          "அரசு உதவி பெறும் கல்லூரிகளில், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் காலியாகும் போது, அந்த இடங்களை நிரப்ப, அரசின் முன் அனுமதி தேவையில்லை" என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெளிநாட்டு மொழிகளை சேர்க்க கோரிக்கை


         சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டத்திலிருந்து ஆங்கில மொழியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்த 300 பேர் அடங்கிய குழுவினர், டெல்லி UPSC அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PG TRB - 2013 PROVISIONAL SELECTION LIST NOW PUBLISHED


         PG TRB - 2013 RESULT & CUT OFF | provisional selection list for post graduate assistant pgtrb exam in tamilnadu teachers recruitment boad www.trb.tn.nic.in - it will publish it now. - our selection list pdf pages always available for downloading even if not working trb website also. the selected candidates can download useful certificate verification forms from tuesday (15.10.2013) also in our website. - Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Provisional List for Certificate Verification


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
      Note : The Call Letter and other relevant forms will be uploaded only on Tuesday (15.10.2013).  Candidates can take that printouts from Tuesday onwards.

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 
- for Certificate Verification Centre List   -    Click Here 


 

PG TRB - 2013 CUT OFF PROVISIONAL SELECT LIST


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
(Except for Tamil Subject)
As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 21.07.2013.
The Marks obtained by all the candidates who have appeared for the written examination and final key answers are already published in the TRB website except for Tamil Subject on 07.10.2013. 
Now Subjectwise lists of candidates short listed for Certificate Verification, based on the Written Examination marks and Communal Rotation in the ratio of 1:1 are also released. In the case of Candidates obtained equal marks in the last communal turn, the senior in date of birth alone is called for certificate verification. Call letters for certificate verification along with necessary forms are uploaded in TRB website. Candidate have to take printouts of those things. No letter will be sent through post.
It may be noted that the lists now released are purely tentative.  Calling for Certificate Verification is not a guarantee for selection. It is only part of the examination process and is independent to the appointment to be done by respective Departments. The Provisional list of  candidates selected for appointment will be released after  adding weightage marks in  Certificate Verification and re-rostering of the  short-listed candidates

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

          

Dated: 11-10-2013
Member Secretary

More Than 100 Bride - Groom's Biodatas Available In Our Site.


          நூற்றுக்கும் மேற்பட்ட மணமகன் மற்றும் மணமகள் பற்றிய விவரங்கள் தற்போது நமது பாடசாலை-சுயம்வரம் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இந்த துணை வலைதளத்தில் ஆசிரியர்களின் விவரங்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டு வருகிறது.

For View Padasalai-Suyamvaram Website - Click Here

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் - CBSE அறிவிப்பு

        மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று - CBSE அறிவிப்பு தி இந்து நாளிதழ் செய்தி......
 

குரூப் 1 தேர்வு; வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை


         குரூப் 1 தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை, 45ஆக அதிகரிக்கக் கோரி, குரூப் 1 தேர்வர் கூட்டமைப்பினர், சென்னையில், நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

மாநிலம் முழுவதும் இலவச பயிற்சி: மனித நேயம் கல்வியகம் முடிவு



        தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதல்நிலை தேர்விற்கு மாநிலம் முழுவதும் இலவச பயிற்சி அளிக்க மனித நேயம் கட்டணமில்லா கல்வியகம் முடிவு செய்துள்ளது.


TET Result Expected Within 10 Days


           ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம்17 மற்றும் 18–ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை2லட்சத்து67ஆயிரத்து950 பேர் 677மையங்களில் எழுதினார்கள். 
 

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான தமிழக அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு


      தமிழக அரசுப் பணியில் ஏபிசிடி என்ற 4 பிரிவுகளில்,அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர். பிரிவுகளிலும் சேர்த்து 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாவிடில் இனி, ஊதியத்தில் “வெட்டு


           பணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’ விழும் வகையில், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியிருக்கிறது, கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்; இதற்கு, ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்திருக்கிறது.

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்பு


            இன்று (11.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 38வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதியரசர் இராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சுந்தரேஷ் முன்னிலையில் முற்பகல் 11.45க்கு விசாரணைக்கு வந்தது. 
 

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வை ஒரே நேரத்தில் நடத்த திட்டம் விரைவில் முடிவு


         எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வை ஒரே சமயத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர் வேலைக்கு சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அதற்கு அடுத்தபடியாக உயர்கல்வி படிக்க பிளஸ்-2 தேர்வும் அதில் உள்ள மதிப்பெண்ணும் அவசியம். எனவே எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 தேர்வை முக்கியத்தேர்வுகளாக கருதி தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

10% DA Hike - GO Now Available.


      தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம் பணியாளர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கான 10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு

 ALL DA Hike GOs List From 1960 -Now Available

- Click Here

10th & 12th Standard Latest Public Questions



10th Standard  - September - 2013 Public Exam Question

10th Standard  - Quarterly Exam - 2013-14 Questions With Key Answers
10th Standard  - June - 2013 Public Exam Question


12th Standard - September-2013 Question & Key Answers

12th Standard - June-2013 Question & Key Answers

"ரகசியம்... பரம ரகசியம்": சர்ச்சையில் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு - Dinamalar


          மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), பதவி உயர்வு தொடர்பாக, தனித் தனியாக அனுப்பப்பட்ட உத்தரவுகளால், கல்வித்துறையின் வெளிப்படை தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில், இத்துறையில் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

All DEEO's Meeting & SSA மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

  •           தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, ஆய்வுக் கூட்டம் 17.10.2013 மற்றும் 18.10.2013 ஆகிய இரு நாட்களில் சென்னை-6, தமிழ்நாடு பாடநூல் கழக மாநாட்டு கூட்டத்தில் நடைபெறுகிறது.

 

  • SSA - சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் -களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

            அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார அளவில் உள்ள சிறப்பு முகாம்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்கவும், ஏப்ரல் 2013 முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

TET Result Also Soon Publish

         ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல்இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும் வெளியாகவில்லை. 
 

ஏமாற்றிய இரட்டைப்பட்டம் வழக்கு (10.10.2013)


         இன்று(10.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு பட்டியலில் 42வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - அரசு அறிவிப்பு


          தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.


இரட்டைப்பட்டம் வழக்கு (10.10.13)


          இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முதல் அமர்வில் வரிசை எண்-42ல்பட்டியலிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை மாலையில் தான் விசாரணைக்கு வரும்.இன்று ஒரு வருட வழக்கறிஞர் வாதிடுவார் . பின்னர் பிறகு மூன்று வருட வழக்கறிஞர் வாதிடுவார். 
 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு


          தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் துவக்கம்


          அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில், ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ம்வகுப்பு, பிளஸ் 2வில் முக்கியப் பாடங்களுக்கு, ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. 

கல்வியில் பின்தங்கிய 8 மாவட்ட மாணவர்களுக்கு இலவச "நோட்ஸ்"


          "கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச நோட்ஸ் வழங்க" அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு வகுப்புகள்: அரசு முடிவு


          பின்தங்கிய மாணவர்களையும் சராசரி மாணவர்களோடு இணைக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். 

நிதி பற்றாக்குறையால் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறைப்பு


           தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் இணைந்து, தொடக்கப் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு துவக்க நிலை, உயர்நிலை கற்பித்தல் குறித்த சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive