Half Yearly Exam 2024
Latest Updates
தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு
Please Change TNTET Weightage Calculation Method - Request Article
நடந்து முடிந்த TET-2013 தேர்வுக்காக தேர்வர்கள் பலரும் மிக கடினமாக உழைத்துள்ளார்கள். கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்கப்பெற்றதால், இந்த தகுதி தேர்வுக்கு மிக அதிகபடியான எதிர்பார்ப்புடன் கடினமாக பலரும் உழைத்துள்ளார்கள்.
pgtrb 2013 all candidates marklist now published
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர் பொது தேர்வு எழுத தடை இல்லை: இயக்குனர் அறிவிப்பு
தமிழகம் முழுவதும், 750 பள்ளிகள்,
அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 4 லட்சம் மாணவ,
மாணவியர் படித்து வருகின்றனர்.
10% அகவிலைப் படி உயர்வு- தீபாவளிக்குள் அறிவிப்பு வெளியாகுமா அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக 10% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பை தமிழ் நாடு அரசு அக்டோபர் இரண்டாம் வாரம் வெளியிடும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 09.10.2013 தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய
முதன்மை அமர்வில் வழக்கு பட்டியல் வரிசை எண்.40ல் பட்டியலிடப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,? - Dinamalar
டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே
வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை
மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு
முடிவும் வெளியாகவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.
நலத்துறை பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்" துவக்க உத்தரவு
அரசு பள்ளிகளில், வரை படங்கள் வாங்கி மாட்டுவதற்கும், ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், "ஸ்மார்ட் வகுப்பறை"
துவக்கவும், முதல்வர், ஜெயலலிதா, அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.
3 ஆண்டுகளாக சம்பளமில்லை... சிரமத்தில் சிறப்பாசிரியர்கள்
தமிழகத்தில் மூன்றாண்டுகளாக சிறப்பாசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் குடும்பத்தினர் தத்தளிக்கின்றனர்.
"சைபர் கிரைம்" குறித்து 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
"சைபர் கிரைம்" எனப்படும், இணையவழி குற்றங்களில் இருந்து, மாணவர்களை
பாதுகாப்பது குறித்து, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க,
அனைவருக்கும் கல்வி இயக்ககமும், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி
நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ளது.
PGTRB 2013 Result & Final Answer Key Now Available Our Site.
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Direct
Recruitment of Post Graduate Assistants for the year
2012 - 2013
FINAL
ANSWER KEY
முதல்வர் உத்தரவு
"SMART
CLASS ROOM" ஒரு பள்ளிக்கு ரூ.5,05,000 வீதம் 100 பள்ளிகளுக்கு வசதி
ஏற்படுத்தவும், அரசு பள்ளிகளில் 1,48,247 வகுப்பறைகளுக்கு தேசிய, மாநில
மற்றும் மாவட்ட வரைப்படங்கள் வாங்கி மாட்ட முதல்வர் உத்தரவு
தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
தொடக்கக் கல்வி - 2012 -13ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான சுழற் கேடயம் 08.10.2013 அன்று பெற்று கொள்ள இயக்குநர் உத்தரவு
மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது.
பார்கோடிங் திட்டம், சமீபத்தில் நடந்த தனித்தேர்வுகளில், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. இது, 100 சதவீதம், சக்சஸ் என, முடிவு வந்திருப்பதால், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது.
மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக்
கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட
கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும்,
எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது.
PGTRB 2013 RESULT AND ANSWER KEY NOW PUBLISHED.
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Direct Recruitment of
Post Graduate Assistants for the year 2012 - 2013
PUBLICATION OF EXAMINATION RESULTS
(Except for Tamil Subject)
As per the Notification
No.2/2013 published on 09.05.2013, the written Competitive Examination
for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and
Physical Education Director Grade I Posts was held on 21.07.2013. A
total No. of 167688 candidates applied for the written examination, and
159748 candidates appeared for the Written Examination.
Now the marks obtained by all
the candidates who have appeared for the written examination are hereby
released (except Tamil subject) along with the revised key answer.
The list of candidates called for Certificate Verification will be released by Teachers Recruitment Board separately.
Utmost care has been
taken in preparing the key answers list and in publishing it. Teachers
Recruitment Board reserves the right to correct any errors that may
have crept in. Incorrect key answer would not confer any right of
enforcement.
|
|
Dated:
07-10-2013
|
Member Secretary
|
Please Change TNTET Weightage Calculation Method - Request Article
- Now Published in www.TrbTnpsc.com -
தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், முழு விபரங்கள்
TamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள்
தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன்
இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R)
மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in
ஆசிரியர் தேர்வு வாரியம் RTI மூலம் வழங்கிய தகவல்
D.T.ED + B.A(TAMIL ) & B.LIT + தமிழ் பண்டிட் & D.T.ED + B.LIT என அனைத்திற்கும் B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
TRB - D.T.Ed + B.A(TAMIL), B.LIT + TAMIL PANDIT, D.T.Ed + B.Lit - B.Ed COMPULSORY FOR ABOVE QUALIFICATIONS QUESTIONS CLICK HERE...
குருப் 2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை,
டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு 6
லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்
தெரிவித்தார்.