Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
Direct
Recruitment of Post Graduate Assistants for the year
2012 - 2013
FINAL
ANSWER KEY
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
அரசு அதிகாரிகளின் உறவினர்கள், தேர்தலில் போட்டியிட்டால், அந்த
தொகுதிக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடியும் வரை
செல்லக்கூடாது' என, தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
பள்ளி கல்வித்துறையில் கருணை
அடிப்படையில் 504 பேரை நியமிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக இளநிலை
உதவியாளர்சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
"SMART
CLASS ROOM" ஒரு பள்ளிக்கு ரூ.5,05,000 வீதம் 100 பள்ளிகளுக்கு வசதி
ஏற்படுத்தவும், அரசு பள்ளிகளில் 1,48,247 வகுப்பறைகளுக்கு தேசிய, மாநில
மற்றும் மாவட்ட வரைப்படங்கள் வாங்கி மாட்ட முதல்வர் உத்தரவு
முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தமிழ் அல்லாத
இதர பாடங்களுக்கான, தேர்வு முடிவுகளை, நேற்று இரவு, டி.ஆர்.பி.,
வெளியிட்டது. கடந்த, ஜூலை, 21ம் தேதி, முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி
தேர்வு நடந்தது.
தொடக்கக் கல்வி - 2012 -13ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான சுழற் கேடயம் 08.10.2013 அன்று பெற்று கொள்ள இயக்குநர் உத்தரவு
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இனி செல்போனில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.
பார்கோடிங் திட்டம், சமீபத்தில் நடந்த தனித்தேர்வுகளில், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. இது, 100 சதவீதம், சக்சஸ் என, முடிவு வந்திருப்பதால், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது.
அரசு பள்ளிகளில், "ரெகுலர்' அடிப்படையில்,
ஆசிரியரை பணி நியமனம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால்,
மாணவர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 6,545 ஆசிரியர்களை, தொகுப்பூதிய
அடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, நியமனம் செய்து கொள்ள,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக்
கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட
கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும்,
எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது.
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
Direct Recruitment of
Post Graduate Assistants for the year 2012 - 2013
PUBLICATION OF EXAMINATION RESULTS
(Except for Tamil Subject)
As per the Notification
No.2/2013 published on 09.05.2013, the written Competitive Examination
for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and
Physical Education Director Grade I Posts was held on 21.07.2013. A
total No. of 167688 candidates applied for the written examination, and
159748 candidates appeared for the Written Examination.
Now the marks obtained by all
the candidates who have appeared for the written examination are hereby
released (except Tamil subject) along with the revised key answer.
The list of candidates called for Certificate Verification will be released by Teachers Recruitment Board separately.
Utmost care has been
taken in preparing the key answers list and in publishing it. Teachers
Recruitment Board reserves the right to correct any errors that may
have crept in. Incorrect key answer would not confer any right of
enforcement.
|
Dated:
07-10-2013
|
Member Secretary
|
- Now Published in www.TrbTnpsc.com -
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்
அமர்வில் நண்பகல் 12.45க்கு
விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த
வழக்கறிஞர் முத்து குமாரசாமி அவர்கள் 45 நிமிடம்
வாதாடினார்கள்.
ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக
ஊழியர்களுக்கு, 8 வாரங்களில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள்,
9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர்
படிக்கின்றனர். 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் துவக்கப்பட்டது.
TamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள்
தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன்
இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R)
மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in
D.T.ED + B.A(TAMIL ) & B.LIT + தமிழ் பண்டிட் & D.T.ED + B.LIT
என அனைத்திற்கும் B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை,
டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு 6
லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்
தெரிவித்தார்.
முதலில் அன்றாடம் பயன்படுத்தும்
கணினியிலிருந்தே ஆரம்பிப்போம். கடந்த முறை விரைவாக பிரௌசிங் செய்வது எப்படி
என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் விடுபட்ட விஷயங்களை ஓரிண்டை
எடுத்துக்கொள்வோம்.
அமெரிக்காவில் நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம்
நாளாக முடங்கிக் கிடக்கிறது. அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8
லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத நாள்கள் ஊதியமில்லா
விடுப்பாக அறிவிக்கப்பட்டது.
முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த
நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம்
மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்
முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும்
நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.
தொழில்நுட்பம் வளர்ந்து பல்வேறு சாதனங்களை படைத்து வருகிறது. கல்வித்துறையிலும் பல்வேறு வழிமுறைகளில் கணினியும், அதுசார்ந்த
சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான,சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18, தேதிகளில் நடக்கிறது.
மென்பொருட்கள்
இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும்
ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு
இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப்
பற்றி பார்ப்போம்.
சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை
அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு
ஒன்றின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத்
திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட
புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், கல்வி தரத்தை
மேம்படுத்தும் நோக்கில், 60 வகையான ஆராய்ச்சி திட்டங் களை, அடுத்த இரு
ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, துறை இயக்குனர் தலைமை யில், 13
பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும், 2 லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி,
அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், ஈரோட்டை சேர்ந்த முன்னாள் கணித
பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.
இதயத்திற்கு
இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது. திராட்சை
பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை
பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக்
கண்டறிந்துள்ளார்.
ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து
தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2
தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர்,
நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின்,
சமுதாயக் கல்லூரிகளில், முழு நேர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச
பஸ் பாஸ் வழங்க, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்,
பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால்,
ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.