முதலில் அன்றாடம் பயன்படுத்தும்
கணினியிலிருந்தே ஆரம்பிப்போம். கடந்த முறை விரைவாக பிரௌசிங் செய்வது எப்படி
என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் விடுபட்ட விஷயங்களை ஓரிண்டை
எடுத்துக்கொள்வோம்.
Half Yearly Exam 2024
Latest Updates
PG TRB - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள்- தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு.
முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த
நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம்
மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்
முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும்
நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.
சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை
சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை
அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு
ஒன்றின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிக புத்தகம் படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு
அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத்
திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட
புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன.
கல்வித்தரம் மேம்படுத்த ஆராய்ச்சி: நிபுணர் குழுவை நியமித்தது அரசு
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், கல்வி தரத்தை
மேம்படுத்தும் நோக்கில், 60 வகையான ஆராய்ச்சி திட்டங் களை, அடுத்த இரு
ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, துறை இயக்குனர் தலைமை யில், 13
பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வனத்தை காக்க பசுமை போராளிகள்: கணித பேராசிரியரின் முயற்சி
மாநிலம் முழுவதும், 2 லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி,
அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், ஈரோட்டை சேர்ந்த முன்னாள் கணித
பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு அரசு வழங்கும் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. இதில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி
"டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 போட்டி தேர்வுக்கென,
சிவகங்கையில் இலவச பயிற்சி அளிக்கப்படும்," என வேலைவாய்ப்பு அலுவலர்
தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.
விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்
சென்னை:குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக,தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், கூறியதாவது:
ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது
பள்ளிக்கல்வி
- அனைத்து மாவட்ட CEO / ADDL. CEO / IMS / DEEOs ஆய்வுக்கூட்டம்
17.10.2013 & 18.10.2013 ஆகிய நாட்களில் செயலாளர் அவர்கள் தலைமையில்
சென்னையில் நடைபெறவுள்ளது
BRC & CRC Training Date Information
CRC Training
( Topic - “Understanding Simple Science Concepts Through Experiments & Projects" )
- Primary School 40% Teachers - 5.10.2013
- Upper Primary School 40% Science Handling Teachers - 12.10.2013
BRC Training
( Topic - “Social Awareness and Cyber Safety" )
- Primary School 40% Teachers - 19.10.2013
- Upper Primary School 40% Teachers - 26.10.2013
TNPSC - Group 2 Study Material - Schedule 2 Now Updated Daily
Group 2 & 4 & VAO தேர்வுக்கு தயாராகும் வகையில் பல்வேறு புதிய Study Material-களும் நமது TRBTNPSC.com வலைதளத்தில் தினமும் பதிவேற்றப்பட்டு வருகிறது. தேர்வுக்கு தயாராகும் நமது நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்து அவர்கள் தினமும் நமது www.TrbTnpsc.com வலைதளத்தை பார்வையிட அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Visit - www.TrbTnpsc.com
நவீனமாகிறது கல்வித்துறை: மேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2
அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்)
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 ஆசிரியர்கள் M.PHIL -RECOVERY க்காக தொடுத்த வழக்கின் STAY ORDER COPY---DSE GO NO 129-2013 DATED 17.7.2013
click here-STAY ORDER OF HIGH COURT (Chennai) ABOUT M.Phil.,INCENTIVE RECOVERY
நன்றி -திரு-S.செந்தில்குமார் ஆசிரியர் -விருதுநகர்
உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு
நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு
முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குரூப் -2 தேர்வு: ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (4ம் தேதி) கடைசி நாள்.
இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான
இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.