பள்ளிக்கல்வி
- அனைத்து மாவட்ட CEO / ADDL. CEO / IMS / DEEOs ஆய்வுக்கூட்டம்
17.10.2013 & 18.10.2013 ஆகிய நாட்களில் செயலாளர் அவர்கள் தலைமையில்
சென்னையில் நடைபெறவுள்ளது
Half Yearly Exam 2024
Latest Updates
BRC & CRC Training Date Information
CRC Training
( Topic - “Understanding Simple Science Concepts Through Experiments & Projects" )
- Primary School 40% Teachers - 5.10.2013
- Upper Primary School 40% Science Handling Teachers - 12.10.2013
BRC Training
( Topic - “Social Awareness and Cyber Safety" )
- Primary School 40% Teachers - 19.10.2013
- Upper Primary School 40% Teachers - 26.10.2013
TNPSC - Group 2 Study Material - Schedule 2 Now Updated Daily
Group 2 & 4 & VAO தேர்வுக்கு தயாராகும் வகையில் பல்வேறு புதிய Study Material-களும் நமது TRBTNPSC.com வலைதளத்தில் தினமும் பதிவேற்றப்பட்டு வருகிறது. தேர்வுக்கு தயாராகும் நமது நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்து அவர்கள் தினமும் நமது www.TrbTnpsc.com வலைதளத்தை பார்வையிட அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Visit - www.TrbTnpsc.com
நவீனமாகிறது கல்வித்துறை: மேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2
அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்)
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 ஆசிரியர்கள் M.PHIL -RECOVERY க்காக தொடுத்த வழக்கின் STAY ORDER COPY---DSE GO NO 129-2013 DATED 17.7.2013
click here-STAY ORDER OF HIGH COURT (Chennai) ABOUT M.Phil.,INCENTIVE RECOVERY
நன்றி -திரு-S.செந்தில்குமார் ஆசிரியர் -விருதுநகர்
உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு
நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு
முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குரூப் -2 தேர்வு: ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (4ம் தேதி) கடைசி நாள்.
இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான
இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம்
தொடக்கக் கல்வி - சென்னை மண்டலம் - DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.10.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் அவர்களின் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது
குறுவள மையப் பயிற்சி
அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு
அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு.
ஓய்வூதியம் - 01.06.1988 முதல் 31.12.1995 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு, அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக வழங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்: அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
ஆசிரிய - தன்னார்வலர்கள் விவரம்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்.
நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்களுக்கு உரிய கீ ஆன்சர்களை பல்வேறு ஆசிரிய பெருமக்களும் நமது வலைதளத்திற்காக உடனுக்குடன் தயாரித்து வழங்கியுள்ளனர். தற்போதும் தொடர்ந்து அனுப்பியவண்ணம் உள்ளனர். மேற்கண்ட ஆசிரியகள் அனைவருக்கும் நமது நன்றிகள் பல!
இதேபோன்று 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, மற்ற இதர பொது வினாத்தாள்களுக்கும் உரிய கீ ஆன்சர்களை வழங்க விரும்பும் ஆசிரியர்களின் பட்டியலை நாம் தொகுக்க உள்ளோம். இதன் மூலம் மேற்கண்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் நாம் நினைவூட்டி நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எனவே விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விவரத்தை கீழே தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும்.
நமது பாடசாலை வலைதளத்தின் தன்னார்வலராக இணையவிருக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.
நன்றி!
அன்புடன் பாடசாலை குழு
Free Android Application For TRB TNPSC.com
ஆங்கில மொழியில் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் நமது துணை வலை தளமான www.TRBTNPSC.com
வலைதளத்திற்கும் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த
வலைதளத்தில் பல்வேறு புதிய TET Study Materials (5th Schedule), TNPSC - Group 2, Group 4
Materials, Free Online Tests, பல்வேறு வினாத்தாள்களுக்கும் உரிய கீ
ஆன்சர்கள், புதிய கணிணி தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் பொது அறிவை வளர்க்க
உதவும் செய்திகள் போன்றவை தினந்தோறும் பதிவேற்றப்படுகின்றது. எனவே இந்த
இலவச அப்ளிகேஷனையும் Download & Install செய்து பயன்படுத்தவும்.
Free Android Application For Padasalai
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் அலைபேசியில் நமது பாடசாலை வலைதளத்தை எளிதாக பார்க்கும் வகையில் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள அப்ளிகேஷனை Download & Install செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முறைகேடுகளை தவிர்க்க அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு
அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை
தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு
செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து
தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து
பல அதிரடி நடவடிக்கைகளை தேர்வுத்துறை எடுக்க முன் வந்துள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், மாநிலம் முழுவதும், இன்று
மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. மாணவ, மாணவியருக்கு, 2ம் பருவ
புத்தகங்கள், இலவசமாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கனவாகும் மாணவர் "சிறப்பு கட்டணம்"
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்), இரண்டாண்டுகளாக வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.
மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை - இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் கட்டணம் வழங்க இழுபறி: அதிகாரிகள் மவுனம்
கட்டாய கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டு முறைப்படி, தனியார் பள்ளிகளில்
சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் கட்ட கட்டணத் தொகை குறித்த விவகாரத்தில்,
கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில்
இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.
54 New Primary Schools Name List for 2013-14
மாண்புமிகு தமிழக முதல்வரின்
அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான
தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு