Half Yearly Exam 2024
Latest Updates
Free Android Application For TRB TNPSC.com
ஆங்கில மொழியில் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் நமது துணை வலை தளமான www.TRBTNPSC.com
வலைதளத்திற்கும் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த
வலைதளத்தில் பல்வேறு புதிய TET Study Materials (5th Schedule), TNPSC - Group 2, Group 4
Materials, Free Online Tests, பல்வேறு வினாத்தாள்களுக்கும் உரிய கீ
ஆன்சர்கள், புதிய கணிணி தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் பொது அறிவை வளர்க்க
உதவும் செய்திகள் போன்றவை தினந்தோறும் பதிவேற்றப்படுகின்றது. எனவே இந்த
இலவச அப்ளிகேஷனையும் Download & Install செய்து பயன்படுத்தவும்.
Free Android Application For Padasalai
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் அலைபேசியில் நமது பாடசாலை வலைதளத்தை எளிதாக பார்க்கும் வகையில் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள அப்ளிகேஷனை Download & Install செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முறைகேடுகளை தவிர்க்க அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு
அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை
தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு
செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து
தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து
பல அதிரடி நடவடிக்கைகளை தேர்வுத்துறை எடுக்க முன் வந்துள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், மாநிலம் முழுவதும், இன்று
மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. மாணவ, மாணவியருக்கு, 2ம் பருவ
புத்தகங்கள், இலவசமாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கனவாகும் மாணவர் "சிறப்பு கட்டணம்"
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்), இரண்டாண்டுகளாக வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.
மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை - இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் கட்டணம் வழங்க இழுபறி: அதிகாரிகள் மவுனம்
கட்டாய கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டு முறைப்படி, தனியார் பள்ளிகளில்
சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் கட்ட கட்டணத் தொகை குறித்த விவகாரத்தில்,
கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில்
இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.
54 New Primary Schools Name List for 2013-14
மாண்புமிகு தமிழக முதல்வரின்
அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான
தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு
முதுகலை தமிழ் தேர்வு ரத்து எதிரொலி: டி.ஆர்.பி., நாளை அவசர ஆலோசனை
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை
கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை
ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து: மறுதேர்வு நடத்த உத்தரவு
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில்,
அச்சுப்பிழையுள்ள கேள்விகள் இடம்பெற்றதால், அதை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்
கிளை, மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்
அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால்,
தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சர்வர் பிரச்னையால் பள்ளி விவர சேகரிப்பு பணியில் தேக்கம்
பள்ளி விவரம் சேகரித்து, ஆன்-லைனில் பதிவேற்றும் பணியில், சர்வர்
பிரச்னையால், பல மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால், பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தனித்தேர்வு எழுதிய பின் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம்....
மதுரையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின், சம்பந்தப்பட்ட
மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இது, தனித்தேர்வாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள, சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற,
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு
உள்ளது.
October Month CRC - Proceeding
அக்டோபர் மாதம் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மையங்களில் நடத்தப்பட உள்ள """"சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு"" சார்ந்த மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர்.
10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
"மார்ச்சில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள
தனித்தேர்வர்கள், அதற்கான செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இன்று
முதல் அக்.,15 வரை விண்ணப்பிக்கலாம்," என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர்
தேவராஜன் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டாக உயர்த்தப்படாத விளையாட்டு நிதி: மாணவர்கள் வளர்ச்சி தடைபடும் அவலம்
கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்குரிய
விளையாட்டு நிதி அதிகரிக்கப்படாததால், வட்டார விளையாட்டுடன், மாணவர்கள்
நடையை கட்டும் நிலை தொடர்கிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே
10வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது. இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல்
ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார்.