Half Yearly Exam 2024
Latest Updates
Primary CRC - 05.10.2013 & Upper Primary CRC -12.10.2013
"UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS & PROJECTS" என்ற தலைப்பில் 40% தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 05.10.2013 அன்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 12.10.2013 அன்றும் குறுவள மையப் பயிற்சி நடத்த SSA உத்தரவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள
கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
"கோவைக்கு விரைவில் சிவில் சர்வீசஸ் தேர்வு மைய அந்தஸ்து"
"சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில் அறிவிக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பழைய பள்ளிக் கட்டடங்களை இடிக்க கல்வித்துறை உத்தரவு
'மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்தில் பழைய கட்டடங்கள்
இருந்தால், அவற்றை, உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்" என
பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
விரிவுரையாளர்கள் பணிக்கு இறுதி தகுதி முறையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
"விரிவுரையாளர் பணிக்கு, தகுதி தேர்வுக்குப் பின், இறுதி தகுதியை முடிவு
செய்ய, பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகத்துக்கு உரிமை உள்ளது" என
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நாடகம், பேரணி
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில்
நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் வரும் 9ம் தேதி
விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளதாக
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா
தெரிவித்தார்.
வெளிநாட்டு மருத்துவக் கல்வி - ஒரு அலசல்
மருத்துவப் படிப்புகளுக்கான மவுசு எப்போதுமே குறையாமல் இருக்கும்
இந்தியாவில், வெளிநாட்டு மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வமும் அதிகம்.
அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
10th Std Common Tamil 2 Quarterly Exam - 2013
Tamil
10th Std Common Tamil 2 Quarterly Exam - 2013
(Mr.R.Damodiran,B.T.Asst.,GHS, Melatur) - Key Answer - Click Here
Primary & Upper Primary School Teachers CRC
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்" என்ற தலைப்பில் கருத்தாளர்கள் பயிற்சி.
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?
கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து
கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு
அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும்.
தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி
வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு
உத்தரவிட்டது.
தரம் உயர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் (சில மாவட்டங்கள் )
அரசாணை எண் 185,,நாள் 17.09.2013
1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS
PUMS -பொட்டல் காடு
PUMS -பன்னம் பாறை
1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS
PUMS -பொட்டல் காடு
PUMS -பன்னம் பாறை
பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம் - Dinamalr
பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி
ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு
திடீர் தடை விதிக்கப்பட்டது.
புதியதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணிநிரவல் தமிழக அரசு உத்தரவு
ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம்
வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது.