குழந்தைப் பருவத்திற்கும், வளர் இளம்
பருவத்திற்கும் இடையேயான ஒரு பருவம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ட்வீன்
என்று அழைப்பர். 11 வயது முதல் 13 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள்
இதற்குள் அடக்கம்.
விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில்
(நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க
பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அதிகாரம் உள்ளது என உச்ச
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்" என்ற தலைப்பில் கருத்தாளர்கள் பயிற்சி.
"முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில், எழுத்து
பிழைக்காக, மறு தேர்வு நடத்துவதை தவிர்த்து, முடிவை வெளியிட, டி.ஆர்.பி.,
முன்வர வேண்டும்" என முதுகலை பட்டதாரிகள் கூறினர்.
தனியார் பள்ளி கல்லூரிகளில், மாணவர் பற்றிய
முழு விபரங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க, உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்.,
அனுப்பப்படும் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடைமுறையை அரசுப்
பள்ளிகளிலும் பின்பற்றினால், தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்பு ஏற்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விலக்கு
அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று தள்ளுபடி
செய்து உத்தரவிட்டது.
கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து
கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு
அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும்.
தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி
வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு
உத்தரவிட்டது.
பொது வருங்கால வைப்பு நிதி விதிகள் - பாகம்1
குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத
மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர்
ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
அரசாணை எண் 185,,நாள் 17.09.2013
1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS
PUMS -பொட்டல் காடு
PUMS -பன்னம் பாறை
பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி
ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு
திடீர் தடை விதிக்கப்பட்டது.
ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம்
வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது.
"அரசுக் கல்லூரிகளில் 2வது "ஷிப்ட்" கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்து, சம்பளம் வழங்க" உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு விதித்த கல்விச்சேவை வரியை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எந்தத் துறை வேலை வாய்ப்பென்றாலும், அது நிர்வாகத் துறை வாய்ப்புகளே
என்றாலும் இன்று சர்வசாதாரணமாக இன்ஜினியரிங் பட்டதாரிகள் கடும் போட்டியை
ஏற்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பிற சாதாரண பட்டப்படிப்பு
முடித்திருப்பவர்கள் தான்.
வேலூர்:
ஜோலார்பேடை : PUMS, நெற்குத்தி
தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்
பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது
தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:-
முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட
கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன்,
அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி., முடிவு
செய்துள்ளது.
2014 நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணியில்
ஈடுபடுத்த, பள்ளி வாரியாக ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய, விண்ணப்பங்களை
பெரும் பணி தீவிரமாக நடக்கிறது.
அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு
தலைவர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார் .பாராளாமன்றதில் புதிய பென்ஷன் மசோதா
கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.
SSLC
/ PLUS 2 HALLTICKET ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்கள்
நாளை விண்ணப்பத்தினை சமர்பித்த DEO அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ள
உத்தரவு
IGNOU BEd-2013 Entrance Test Key Answer Now Available.
பிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும், "டம்மி எண்" வழங்கி
விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு
தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், "பார்கோடிங்" முறை அமல்படுத்தப்பட
உள்ளது.
5 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப்
படி 50 சதவீதத்தை தாண்டும் போது, 50 சதவீத அகவிலைப் படி அடிப்படை
ஊதியத்துடன் இணைக்கப் பட வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் 6 ஆவது ஊதியக்
குழுவில் அகவிலைப் படி 100 சதவீதத்தை தாண்டும் போது 25 சதவீதப் படிகள்
உயர்த்தப் பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு
ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீதம் 32 AEEOக்களுக்கு 24.09.2013 அன்று
ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது
மாணவர்களின்
கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால்
பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க -
தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று
நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர்
அடங்கிய முதலாவது அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட வழக்கு,
இரட்டைப்பட்ட வழக்கின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள்
வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை
தொடர்ந்தது.
தமிழகத்தில், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல்
மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 2002ம்
ஆண்டுமுதல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டனர்.