Half Yearly Exam 2024
Latest Updates
Quarterly Exam Key Answers
**New** 10th Std Common Social Science Quarterly Exam - 2013 -
(Mr.Srinivasan, B.T.Asst., GHS, Gengalaeri) Key Answer - Click Here
(Upload Time - 12.55 p.m.)
10th Std Common Science Quarterly Exam - 2013 - English Medium(Mr.S. Rajasekar, Principal, Vetri Vikas, Mulayanur,Dharmapuri Dt.) Key Answer - Click Here
10th Std Common Science Quarterly Exam - 2013 - Tamil Medium-(Mr.M.Venkatesan, B.T Asst., GHS, Chandriapuram, Vellore Dt.) Key Answer - Click Here
10th Std Common Science Quarterly Exam - 2013 -
(Mr.Sugumar, HM & Staffs, GHS,Adanur) Key Answer - Click Here
10th Std Common Science Quarterly Exam - 2013 -
(Mr.S. Ravikumar, GHS, ArangalDurgam, Vellore Dt) Key Answer - Click Here
10th Std Common Science Quarterly Exam - 2013 -
(Mr.Srinivasan, GHS, Gengaleri, Krishnagiri Dt) Key Answer - Click Here
10th Std Common Maths Quarterly Exam - 2013 -
(Mr.Sakthivel) Key Answer - Click Here
தமிழாசிரியர் நியமனத்திற்கு மறுதேர்வா? விளக்கமளிக்க உத்தரவு
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத்திற்கு நடந்த தேர்வில்,
அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரி தாக்கலான வழக்கில்,
மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசுத் தரப்பில் விவரம் தெரிவிக்க, மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் : ஐகோர்ட் உத்தரவு
"பி.ஏ., (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்), பி.காம்., பட்டப் படிப்பிற்கு
சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், முதுகலை வணிகவியல்
ஆசிரியர் நியமனத்தில் மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. பணி நியமனம்
வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே: உயர் நீதிமன்றம்
"தேர்வில் தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரியே;
ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கையை, பள்ளிக்கல்வித் துறை முடித்துவிட
வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
குரூப்-1 மெயின் தேர்வு தள்ளி வைப்பு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
"வரும், 27 முதல், 29ம் தேதி வரை நடக்க இருந்த, குரூப்-1 மெயின்
தேர்வு, அக்டோபர், 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும்" என
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி
"எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து,
பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு
சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்" என
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிளஸ் 2 தனி தேர்வுக்கு இன்று முதல் "ஹால் டிக்கெட்"
பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும்,
130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் பதிவு
வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின்
விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு
செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி?
ஆதிதிராவிட மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க, கொண்டு வரப்பட்ட திட்டத்தை
நடைமுறைப்படுத்த, நடப்பு ஆண்டுக்கு, 813 கோடி ரூபாய் தேவைப்படுவதால்,
திட்டத்தை, நடைமுறைப்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழிபயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1.முதலில் இங்கே [http://goo.gl/IZJUX] சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.
இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வரவில்லை
இன்றைய வழக்கு பட்டியலில் வரிசை எண்.34ல்
பட்டியலிடப்பட்டது.
இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு
குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
போலீஸ் கண்காணிப்பில் ஆசிரியர்கள்
மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப்
பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர்.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது? ஐகோர்ட் கேள்வி!
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு:
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது, விரைவில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இன்று மாலை 4.05 மணிக்கு நீதியரசர்கள் ராஜேஷ்
அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணை
தொடங்கியது.
COMMON SYLLABUS CLASS IX II TERM
COMMON SYLLABUS CLASS IX II TERM
II TERM
Subject | ||
English | ||
Tamil | ||
Mathematics | English Version | Tamil Version |
Science | English Version | Tamil Version |
Social Science | English Version | Tamil Version |
பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில்
புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
"எஸ்.எஸ்.ஏ.,' நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு: நிதி நெருக்கடியால், மத்திய அரசு நடவடிக்கை
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,), தமிழகத்திற்கு
ஒதுக்கப்படும் நிதியை, 2,000 கோடி ரூபாயில் இருந்து, நடப்பாண்டில், 1,500
கோடி ரூபாயாக குறைத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசுத்துறை தேர்வுகள் அறிவிப்பு
டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு
பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 2,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் - நிதித்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை
நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களை
நிரப்ப, அரசின் ஒப்புதலை, துறை கோரியுள்ளது.
குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப,
டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக
ஆர்வம் காட்டி வருகின்றனர்.