Half Yearly Exam 2024
Latest Updates
அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
போலீஸ் கண்காணிப்பில் ஆசிரியர்கள்
மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப்
பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர்.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது? ஐகோர்ட் கேள்வி!
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு:
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது, விரைவில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இன்று மாலை 4.05 மணிக்கு நீதியரசர்கள் ராஜேஷ்
அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணை
தொடங்கியது.
COMMON SYLLABUS CLASS IX II TERM
COMMON SYLLABUS CLASS IX II TERM
II TERM
Subject | ||
English | ||
Tamil | ||
Mathematics | English Version | Tamil Version |
Science | English Version | Tamil Version |
Social Science | English Version | Tamil Version |
பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில்
புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
"எஸ்.எஸ்.ஏ.,' நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு: நிதி நெருக்கடியால், மத்திய அரசு நடவடிக்கை
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,), தமிழகத்திற்கு
ஒதுக்கப்படும் நிதியை, 2,000 கோடி ரூபாயில் இருந்து, நடப்பாண்டில், 1,500
கோடி ரூபாயாக குறைத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசுத்துறை தேர்வுகள் அறிவிப்பு
டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு
பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 2,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் - நிதித்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை
நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களை
நிரப்ப, அரசின் ஒப்புதலை, துறை கோரியுள்ளது.
குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப,
டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக
ஆர்வம் காட்டி வருகின்றனர்.
துப்புரவு பணியாளர் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாரிக்க உத்தரவு - Dinamalar
உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள்
நியமனம் ஆளுங்கட்சி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசுப்படி நடந்ததாக
தாக்கலான வழக்கில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மை
செயலர் சி.வி.சங்கர் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசராணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை
நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண்
அமர்வில், வரிசை எண்.55ல் பட்டியலிடப்பட்டுள்ளது.
இயக்குனர் உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் 02.10.2013 முதல் 08.10.2013 வரை "Joy of Giving Week" அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
10, 12 விடைத்தாள்களில் இனி ரகசிய குறியீடு, அரசுத் தேர்வுத்துறை முடிவு
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு
விடைத்தாள்களில் முறைகேடுகளை தடுக்க, இனி டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய
குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
PG TRB - TAMIL - கருணை மதிப்பெண் வழங்க முடியாது - BY TRB
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு
வினாத்தாளில் பிழை: டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வில், அச்சுப்பிழையுள்ள
கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரிய வழக்கில், "ஆசிரியர் தேர்வு வாரிய
தலைவரிடம் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக
வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதில் தாமதம்
பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர
ஆசிரியர்களாக பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராகிங் கொடுமை: பள்ளியைத் தாக்கியவர்கள் கைது
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் சீனியர் மாணவியரின்
ராகிங் கொடுமையால் 5ம் வகுப்பு மாணவி பலியானதையடுத்து, பள்ளியைத்
தாக்கியதாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.