Half Yearly Exam 2024
Latest Updates
DTEd Teaching Practice Instructions
ஆசிரியர் கல்வி - அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு பணிமுன் பயிற்சி வகுப்புகளுக்கான அறிவுரை வழங்கி SCERT உத்தரவு
IGNOU - MEd - 2013 Entrance Test Answer Key
IGNOU - MEd - 2013 Entrance Test Answer Key now available in www.Trbtnpsc.com
20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்: தேர்வுத்துறை சாதனை
மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக,
நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில்,
புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection), பள்ளிகள் பார்வை (School visits) குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கோளாறு : பட்டதாரிகள் தவிப்பு
துணைவணிக அதிகாரி நகராட்சி கமிஷனர், சிறைத்துறை
நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1064 காலியிடங்களூக்கு டி.என்.பி.எஸ்.சி
குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை: முடிவுகள் வெளியிட தடை - Dinamalar
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள
கேள்விகளை பார்த்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை
செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள்
தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட, தடை
விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் பெரும் மாற்றம் : கிராமப்புற மாணவர் சிரமம் குறையும்
தனித்தேர்வு கட்டணங்களை, வங்கியில் செலுத்தும்
முறையில் உள்ள, சிரமங்களை நீக்கி, நேரடியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்
உள்ள, பணியாளர்களிடம் வழங்குவதற்கு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன்,
அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு
நள்ளிரவு முதல் கனமழை தொடர்வதால் சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இயக்குநர் உத்தரவு
2013-14ஆம் கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர் பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தொடக்கக் கல்வி - EMIS - மாணவர்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய குறைகளை உடனுக் -குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை" ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தி தமிழக அரசு உத்தரவு
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!
படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள்.
யாராவது ஒரு மாணவரோ / மாணவியரோ இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உண்டு.
TET - Expected Minimum Cut Off? - Special Article
தற்போது நமது துணை வலைதளமான www.TrbTnpsc.com - ல் ஆசிரியர் தகுதித் தேர்வு TNTET - 2013 தாள் 1 மற்றும் தாள் 2 - ல் பணி கிடைக்க வாய்ப்புள்ள குறைந்த பட்ச மதிப்பெண்கள் எவை? என்பது குறித்த கருத்து கணிப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
Always Visit - www.TrbTnpsc.com
TET எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது
2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளி காலாண்டு தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை
விதித்துள்ளார்.