Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை

       பள்ளிக்கல்வி - பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை

DTEd Teaching Practice Instructions

         ஆசிரியர் கல்வி - அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு பணிமுன் பயிற்சி வகுப்புகளுக்கான அறிவுரை வழங்கி SCERT உத்தரவு


IGNOU - MEd - 2013 Entrance Test Answer Key


IGNOU - MEd - 2013 Entrance Test Answer Key now available in www.Trbtnpsc.com

பிளஸ்-2 விடைத்தாளை திருத்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கண்டிப்பாக வரவேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு இயக்குனர் வேண்டுகோள்


            பிளஸ்-2 விடைத்தாள் களை மதிப்பீடு செய்ய அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வரவேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்ப உள்ளார்.

பணியிடத்தில் மாரடைப்பால் இறந்தால் தொழில்சார்ந்த மரணமாக கருதப்படும்: மும்பை உயர்நீதிமன்றம்


           பணியிடத்தில் ஊழியர் எவரேனும் மாரடைப்பால் இறக்க நேரிட்டால், அதை தொழில்சார்ந்த மரணமாகவே கருதவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


            வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
 

தேர்வு தொடர்பான பிரச்னைகள் களைய நவீன வசதிகளுடன் தகவல் மையம்


              தேர்வுத்துறை தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை ஒரே நாளில் தீர்ப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட தகவல் மையத்தை தேர்வுத் துறை அமைக்க உள்ளது.

20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்: தேர்வுத்துறை சாதனை


          மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக, நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில், புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.

தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


             தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.

தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

              உதவி தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection), பள்ளிகள் பார்வை (School visits) குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை! ! ! !




        இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 

ஆசிரியர் படிப்பிற்கு முழுத்தொகையையும் கல்வி கடனாக வழங்க வேண்டும்: பாராளுமன்றத்தில் ஆரூண் எம்.பி. பேச்சு

         தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண் எம்.பி. பாராளுமன்றத்தில் பேசும்போது எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. படிப்பிற்கு வருடத்திற்கு கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12-09-2013) விடுமுறை


          கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12-09-2013) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ: இந்தாண்டு முதல் ஓபன் புக் முறையில் பாடம்

 
       சிபிஎஸ்இ பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் 'ஓபன் புக்' எனப்படும் திறந்த புத்தக தேர்வு முறையின்படி பாடம் நடத்தப்பட உள்ளது.


டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கோளாறு : பட்டதாரிகள் தவிப்பு


           துணைவணிக அதிகாரி நகராட்சி கமிஷனர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1064 காலியிடங்களூக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. 
 

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு


         பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.

தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை: முடிவுகள் வெளியிட தடை - Dinamalar

 
             ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.

தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் பெரும் மாற்றம் : கிராமப்புற மாணவர் சிரமம் குறையும்


            தனித்தேர்வு கட்டணங்களை, வங்கியில் செலுத்தும் முறையில் உள்ள, சிரமங்களை நீக்கி, நேரடியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள, பணியாளர்களிடம் வழங்குவதற்கு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். 
 

பி.எட்., கல்லூரிகள் வருகைப்பதிவு விபரம்: மின்னஞ்சல் அனுப்ப உத்தரவு


    பி.எட்., கல்லூரிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவு விபரங்களை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கு, தினமும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, அப்பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு

          
              நள்ளிரவு முதல் கனமழை தொடர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தமிழ் - முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.


            முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி தமிழ் தேர்வு நடைபெற்றது.

இயக்குநர் உத்தரவு

  • 2013-14ஆம் கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர் பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. 

  • தொடக்கக் கல்வி - EMIS - மாணவர்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய குறைகளை உடனுக் -குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயக்குநர் உத்தரவு

  •  பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை" ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தி தமிழக அரசு உத்தரவு

 

நாட்டின் அதிக கல்வியறிவு மாநிலம்: கேரளாவை வீழ்த்தியது திரிபுரா

     "நாட்டில், அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி, திரிபுரா மாநிலம், முதல் இடத்தை அடைந்து உள்ளது" என அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர், மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.

சான்றிதழ் இன்றி 4,000 மாணவர்கள் பாதிப்பு: முதல்வர் உத்தரவுக்காக காத்திருப்பு

       ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி மக்களுக்கு, சான்றிதழ் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலைவாழ் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலை கிடைத்தும் இடம் கிடைக்கவில்லை: தவிப்பில் 150 இளநிலை ஆய்வாளர்கள்

 
         கூட்டுறவு துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, நியமன ஆணை பெற்றும், ஆறு மாதமாக பணியில் சேர முடியாமல், 150 பேர், அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

 
          படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள். யாராவது ஒரு மாணவரோ / மாணவியரோ இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உண்டு. 
 

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?

 
         இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்,அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யமுடியும்.

இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்

 
         ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு விடலாம். ஒரு டாக்டர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்து விடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால்? எட்டின அளவுக்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர்.

TET - Expected Minimum Cut Off? - Special Article


             தற்போது நமது துணை வலைதளமான www.TrbTnpsc.com - ல் ஆசிரியர் தகுதித் தேர்வு TNTET - 2013  தாள் 1 மற்றும் தாள் 2 - ல் பணி கிடைக்க வாய்ப்புள்ள குறைந்த பட்ச மதிப்பெண்கள் எவை? என்பது குறித்த கருத்து கணிப்பு கட்டுரை  வெளியிடப்பட்டுள்ளது. 

Always Visit - www.TrbTnpsc.com


TET எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது

            2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளி காலாண்டு தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை


           காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை விதித்துள்ளார்.

செல்போன் மூலம் கற்பித்த ஆசிரியருக்கு குடியரசுத் தலைவர் விருது


           மாணவர்களுக்கு செல்போன் போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்தி கற்பித்ததற்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் எஸ்.திலீப்புக்கு நல்லாசிரியர் (ஐ.சி.டி.) விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வழங்கினார்.

டி.இ.டி., தேர்வு எழுதியோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது


            கடந்த ஆண்டு, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்காத மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில், நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது.

இணையதளத்தில் காலியிட விபரம் வெளியிட வேண்டும்


             மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி காலியிட விபரங்களை, இணைய தளத்தில் வெளியிடவேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்


           "வாழ்கை பாதையில் வெற்றி என்ற இலக்கை அடைய, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை மனதைரியம் மிகவும் அவசியம்" என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive