Half Yearly Exam 2024
Latest Updates
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!
படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள்.
யாராவது ஒரு மாணவரோ / மாணவியரோ இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உண்டு.
TET - Expected Minimum Cut Off? - Special Article
தற்போது நமது துணை வலைதளமான www.TrbTnpsc.com - ல் ஆசிரியர் தகுதித் தேர்வு TNTET - 2013 தாள் 1 மற்றும் தாள் 2 - ல் பணி கிடைக்க வாய்ப்புள்ள குறைந்த பட்ச மதிப்பெண்கள் எவை? என்பது குறித்த கருத்து கணிப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
Always Visit - www.TrbTnpsc.com
TET எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது
2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளி காலாண்டு தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை
விதித்துள்ளார்.
தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் செய்திக் குறிப்பு
செப்டம்பர் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைத் தேர்விற்கு (10ம் வகுப்பு) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து தேர்வுத்துறையால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
SSLC PUBLIC EXAMINATION, SEPTEMBER/OCTOBER 2013 TIME TABLE
23.09.2013 -- MONDAY -- LANGUAGE PAPER – I
24.09.2013 -- TUESDAY -- LANGUAGE PAPER – II
எதிர்காலத்தை வளமாக்கும் மென் திறன்
தற்போது உலகமே ஒரு குடையின் கீழ் வரும் சாத்தியங்கள் உலகமயமாக்கல் முயற்சியால் தென்படுகின்றன.
மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு
"மக்கள் வரிப்பணத்தில், தனியாருக்கு பள்ளிகள் கட்டிக் கொடுக்கும்,
மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்" என
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி
கூறினார்.
தொலைதூர கல்வி முதுகலை படிப்பு முடிவுகள் வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழக, தொலைதூரக் கல்வித் திட்டம் மூலம், ஜூன் மாதம்
நடத்தப்பட்ட, எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., முதுகலைப் பட்டப்
படிப்புகளுக்கான, தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
மாணவனின் விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியரிடம் நஷ்டஈடு வசூலிக்க உத்தரவு
ஒடிசாவில், விடைத்தாளை தவறாக திருத்தியதால், ஓராண்டு படிப்பை இழந்த
மாணவனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, இடைநிலை கல்வி
வாரியத்திற்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை,
விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியர்களிடமிருந்து வசூலிக்கலாம் என்றும்
தெரிவித்துள்ளது.
போலீஸ் ஸ்டேஷன் போனால் தான் நல்லாசிரியர் விருது கிடைக்குமா: ஆசிரியர்கள் ஆதங்கம்
மாநில நல்லாசிரியர் விருது பெற, போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என்ற
கல்வித் துறையின் புதிய முடிவு, வேதனையாக உள்ளது என, ஆசிரியர்கள்
தெரிவிக்கின்றனர்.
இன்று (06.09.2013) எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்ட வழக்கு!... வழக்கு எண்: 109
நாளையும் இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு
"சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில்,
காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல்
நிலைத் தேர்வு நடைபெறும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு: 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
"விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, இன்று முதல், 10ம் தேதி
வரை, இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்" என தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் இன்ஸ்பையர் உதவித்தொகை பெற விருப்பமா?
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, 2013ம் ஆண்டின்
INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research)
உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
உயரட்டும் ஆசிரியர்களின் வாழ்வு!
முன்னாள் ஜனாதிபதி, பேராசிரியர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின்,
பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
3.72 லட்சம் மாணவர்களுக்கு 2ம் பருவ இலவச பாட புத்தகங்கள் தயார்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்து 72
ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் பருவப் பாட புத்தகங்கள் விரைவில்
வழங்கப்பட உள்ளன.
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு தேவைப்படும் தகுதிகள்
உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பை இந்தியா பெற்றுள்ளது என்றால்,
பலருக்கும் அந்த தகவல் ஆச்சர்யமாகவே இருக்கும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விடுவிப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.
வைகைசெல்வன் அத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
EMIS பதிவு - மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு ,எந்த மாவட்டத்திற்கு எப்போது?
தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில்
படிக்கின்ற சுமார் 1.33 கோடி மாணவ, மாணவியரின் விபரங்களை கல்வி தகவல்
மேலாண்மை முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று சென்னை
உயர்நீதிமன்ற விசாரணை பட்டியலில் வரிசை எண்.102ல் உள்ளது.