Half Yearly Exam 2024
Latest Updates
1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு
"சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில்,
காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல்
நிலைத் தேர்வு நடைபெறும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு: 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
"விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, இன்று முதல், 10ம் தேதி
வரை, இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்" என தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் இன்ஸ்பையர் உதவித்தொகை பெற விருப்பமா?
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, 2013ம் ஆண்டின்
INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research)
உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
உயரட்டும் ஆசிரியர்களின் வாழ்வு!
முன்னாள் ஜனாதிபதி, பேராசிரியர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின்,
பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
3.72 லட்சம் மாணவர்களுக்கு 2ம் பருவ இலவச பாட புத்தகங்கள் தயார்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்து 72
ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் பருவப் பாட புத்தகங்கள் விரைவில்
வழங்கப்பட உள்ளன.
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு தேவைப்படும் தகுதிகள்
உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பை இந்தியா பெற்றுள்ளது என்றால்,
பலருக்கும் அந்த தகவல் ஆச்சர்யமாகவே இருக்கும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விடுவிப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.
வைகைசெல்வன் அத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
EMIS பதிவு - மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு ,எந்த மாவட்டத்திற்கு எப்போது?
தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில்
படிக்கின்ற சுமார் 1.33 கோடி மாணவ, மாணவியரின் விபரங்களை கல்வி தகவல்
மேலாண்மை முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று சென்னை
உயர்நீதிமன்ற விசாரணை பட்டியலில் வரிசை எண்.102ல் உள்ளது.
கேள்விக்குறியாகும் அரசு ஊழியர்களின் எதிர்காலம்!
பென்சன் (PFRDA) மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்!.... அரசு ஊழியர்களுக்கான கருப்பு தினம்... கேள்விக்குறியாகும் அரசு ஊழியர்களின் எதிர்காலம்!... என்ன செய்யப்போகிறோம் நாம் ?
அடுத்த வாரத்தில் PG TRB தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு
முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது?
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு
முடிவுகள் 10 நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
2.6 கோடி இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ,
மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி
பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
குறை தீர்ப்பு மையம்
தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் அமைக்க, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் திட்டமிட்டுள்ளார்.
TET கேள்வி பதில்கள் முரன்பாடு?
ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வி பதில்கள் முரன்பாடு? இந்த கூற்று தவறானது, சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் தான் தவறு உள்ளது.TRB சரியான விடையை தான் வெளியிட்டு உள்ளது.
IGNOU - MEd & BEd - Entrance Test Previous Year Questions
செப்டம்பர் 8 ஆம் தேதி இக்னோ பல்கலைக்கழகத்தில் எம்.எட்.- 2013 நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கு தயராகும் வகையில் முந்தைய வருட எம்.எட் மற்றும் பி.எட் நுழைவுத் தேர்வு வினாத்தாள்களை பதிவேற்றி உள்ளோம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.