23.09.2013 -- MONDAY -- LANGUAGE PAPER – I
24.09.2013 -- TUESDAY -- LANGUAGE PAPER – II
தற்போது உலகமே ஒரு குடையின் கீழ் வரும் சாத்தியங்கள் உலகமயமாக்கல் முயற்சியால் தென்படுகின்றன.
"மக்கள் வரிப்பணத்தில், தனியாருக்கு பள்ளிகள் கட்டிக் கொடுக்கும்,
மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்" என
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி
கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழக, தொலைதூரக் கல்வித் திட்டம் மூலம், ஜூன் மாதம்
நடத்தப்பட்ட, எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., முதுகலைப் பட்டப்
படிப்புகளுக்கான, தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
ஒடிசாவில், விடைத்தாளை தவறாக திருத்தியதால், ஓராண்டு படிப்பை இழந்த
மாணவனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, இடைநிலை கல்வி
வாரியத்திற்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை,
விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியர்களிடமிருந்து வசூலிக்கலாம் என்றும்
தெரிவித்துள்ளது.
மாநில நல்லாசிரியர் விருது பெற, போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என்ற
கல்வித் துறையின் புதிய முடிவு, வேதனையாக உள்ளது என, ஆசிரியர்கள்
தெரிவிக்கின்றனர்.
தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம்
ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத
இறுதிக்குள் முடிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
நாளையும் இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு
இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்ச்சி
பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இது ஆசிரியர்கள்
மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்) தேர்ச்சி
பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய
ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.
"சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில்,
காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல்
நிலைத் தேர்வு நடைபெறும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
"விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, இன்று முதல், 10ம் தேதி
வரை, இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்" என தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, 2013ம் ஆண்டின்
INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research)
உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
முன்னாள் ஜனாதிபதி, பேராசிரியர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின்,
பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்து 72
ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் பருவப் பாட புத்தகங்கள் விரைவில்
வழங்கப்பட உள்ளன.
உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பை இந்தியா பெற்றுள்ளது என்றால்,
பலருக்கும் அந்த தகவல் ஆச்சர்யமாகவே இருக்கும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.
வைகைசெல்வன் அத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில்
படிக்கின்ற சுமார் 1.33 கோடி மாணவ, மாணவியரின் விபரங்களை கல்வி தகவல்
மேலாண்மை முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று சென்னை
உயர்நீதிமன்ற விசாரணை பட்டியலில் வரிசை எண்.102ல் உள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, பெட்ரோல் விலை
உயர்வு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எழுப்பிய கடும்
அமளிக்கு இடையே மக்களவையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய
மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
புதிய பென்சன் மசோதா லோக்சபாவில்
நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் மசோதா
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
கோரிக்கைகளை செவிமடுக்க மறுக்கும் மாநில அரசைக்
கண்டித்து, மேகாலயாவில் செவ்வாய்க்கிழமை 14,000 ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக
விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 11 மாவட்டங்களைச்
சேர்ந்த 4047 பள்ளிகள் பாதிக்கப்பட்டன.
1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பென்சன் (PFRDA) மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்!.... அரசு ஊழியர்களுக்கான
கருப்பு தினம்... கேள்விக்குறியாகும் அரசு ஊழியர்களின் எதிர்காலம்!... என்ன
செய்யப்போகிறோம் நாம் ?
முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த
வாரத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு
முடிவுகள் 10 நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
டி.இ.டி., தேர்வு விடைகளை ஆட்சேபித்து, 2,000
தேர்வர்கள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை,
பாட வாரியான நிபுணர் குழு, தற்போது ஆய்வு நடத்தி வருகிறது.
மக்களவையில் இன்று ஓய்வூதிய மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ,
மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி
பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில்
படிக்கும் 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் ஒரு மாதத்துக்குள் இணையதளத்தில்
வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை
தீர்ப்பு மையம் அமைக்க, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன்
திட்டமிட்டுள்ளார்.