Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

 
                    தமிழக அரசால் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ல் சென்னையில் விழா நடத்தி கல்விப்பணியில் சிறப்பாக பணியாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி அரசால் கெளரவிக்கப்படும். 
 

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?


 
                ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. 

ஆசிரியர்கள் கூறும் பெற்றோருக்கான அறிவுரைகள் !


பிள்ளைகள் கல்வியில் பெற்றோர்க‌ளின் க‌ட‌மைக‌ள்: 
 
           "ஆசிரிய‌ர் தன் மாண‌வ‌னுக்கு இர‌ண்டாவ‌து பெற்றோர் பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு இர‌ண்டாவ‌து ஆசிரிய‌ர்" என்ற‌ புதுமொழிப்ப‌டி பெற்றோர்க‌ள் தங்க‌ள் பிள்ளைக‌ளை ப‌ள்ளிக்கு அனுப்பி க‌ல்வி க‌ற்க‌ வைக்கின்ற‌ன‌ர். 
 

சண்டையிடும் பெற்றோரா? கவலை வேண்டாம் குழந்தைகளே...


                  பிரச்சனை இல்லாத குடும்பம் எங்கும் இல்லை. பெற்றவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையால், குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி, படிப்பில் கோட்டை விடுகின்றனர்.

''தாய்'' திட்டத்தின் கீழ் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உத்தரவு


              தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு: தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (தாய்) மூலம் அனைத்து கிராமங்களிலும்
தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக குடிநீர் தேவைக்கான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. 
 

தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு மாத முதல் சனிக்கிழமை ஆசிரியர் குறைதீர் முகாம்


                    தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்காக மாதத்தின் முதல் சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது: 

PROFESSIONAL TAX- 2013 | தொழில் வரி

அரையாண்டு வருமானம்  :   
21 ,000   வரை                                 :   இல்லை 
21,000  முதல் 30,000 வரை      :   ரூ. 94 
30,001 முதல்  45,000  வரை     :   ரூ.238 
45,001  முதல் 60,000 வரை      :   ரூ.469
60,001 முதல்  75,000 வரை      :  ரூ.706

 

ECS 9.0 & 9.1 E-payroll Version Software & Manual


              அரசு கருவூலம் தற்போது 9.0 வெர்சன் சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. அதற்கான சாப்ட்வேரை நாம் இங்கு வழங்கியுள்ளோம். 

              மேலும் விரைவில் 9.1 சாப்ட்வேரை இணையம் வழியாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கான பயன்படுத்தும் முறையையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்..

குறிப்பு - புதியதாக தங்கள் பள்ளியில் அனைத்து சாப்ட்வேர்களையும் பயன்படுத்தி சம்பள பில் தயாரிக்க நினைக்கும் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த  சாப்ட்வேர் மற்றும் மேனுவல்களையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்.


TET ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வி பதில்கள் முரன்பாடு உள்ளது: தேர்வு வாரியத்தில் முறையீடு



              17 ந் தேதி தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கேள்விகளுக்கு வாரியம் வெளியிட்டுள்ள பதில்களில் 4 கேள்விகளுக்கு முரன்பாடு உள்ளதாக கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஆசிரியை தேர்வு வாரியத்திற்கு முறையீடு செய்துள்ளார்.



பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு சென்றால் கண்டுபிடிக்கும் கருவி அறிமுகம்


               ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மொபைல் போனை கண்டுபிடிக்கும் நவீன கருவியை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆரம்பம்: இன்று சீனியர் பிரிவு மாணவர்கள் பங்கேற்பு


             தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் நேற்று ஆரம்பமானது. இன்று (1ம் தேதி) சீனியர் பிரிவு தேர்வுகள் நடக்கிறது.

அமெரிக்காவில் எம்.எஸ்.டபிள்யு., படிப்பிற்கு வேலைவாய்ப்பு எப்படி?


              அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்...

SEPTEMBER - DAIRY - 2013 - ELEMENTARY



DA Hiked to Central Govt Staffs.


                   தொடர்ச்சியாக பண்டிகை தினம் வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
         

இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு


               ஆறாவது ஊதியக்குழு அமுல்படுத்திய பின்பு தொடக்கக் கல்வி நிலையில் உள்ளஅனைத்து பதவியில் வகிக்கும் ஆசிரியர்களுக்கும் பணப்பயன் இழப்பே.அதிலும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு என்பதை ஆராயும் ஓர் கட்டுரை.

4,340 பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திட்டம்: ஆர்.எம்.எஸ்.ஏ. இயக்குனர்


             "தமிழகத்தில் 4,340 பள்ளிகளில் தகவல், தொடர்பு தொழில் நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது" என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் சங்கர் பேசினார்.

ஓய்வூதிய திருத்த மசோதவை (CPS BILL) நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது


               நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் அட்டவணையில் 4வது பணியாக PFRDA மசோதாவை திரு.பா.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2–ந்தேதி வெளியீடு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவிப்பு

               அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் 2–ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும்.
 

பென்சன் மசோதா நாளை தாக்கல் : நிறைவேறினால் போராட்டம்


              புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 செப்டம்பர் 2ம் தேதி திங்களன்று மக்களவையில் முதல் மசோதாவாக பட்டியலிடப்பட்டுள்ளது.

புதிய பென்சன் திட்ட மசோதா நிறைவேறுமா? - ஆர்.இளங்கோவன்


               ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையம் புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 
 

பி.எட். பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் நாளில் அரசுக் கல்லூரி இயற்பியல் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன.


                 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆக.30) முதல் நடந்து வருகிறது.


பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஞாபகத் திறனை மேம்படுத்த பயிற்சி


                   பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, பிளஸ் 1 படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஞாபகத்திறனை மேம்படுத்தும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
 

5ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் செலுத்தாத எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு


            5 ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் செலுத்தாமல் இடையில் நிறுத்திய பாலிசிகளை அக்டோபர் 31ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று எல்ஐசி தென்மண்டல பொது மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.
 

கிராமப்புற ஆசிரியர்களை கண்காணிக்க குழு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

               தமிழக கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் பள்ளிக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்க புதிய குழு ஒன்றை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் உத்தரவு

                ஆசிரியர்களின் பணி மற்றும் பணப்பலன் சார்பான சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு

                click here to download the DEE proceeding of  Grievance Days Special Camp to be conducted on first week at AEEO Office and second week at DEEO office every month to redressing Teachers Service and monitory benefits    - Click Here for Proceeding

 

Android சாதனத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்!!!

      ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருள் இது!


 உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? 
 

அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு உறுதி


              மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:


கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிறது அறிவிப்பு


               கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

516 காலி பணியிடங்கள்: செப்., 4, 5ல் நான்காம் கட்ட கலந்தாய்வு



           குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்., 4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது.


அரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்கிறது



                   அரசு விரைவில், உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

GO's & Proceedings

 

SSA- SG & MG Fund Usage - Regarding



           SSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்



பொதுத்தேர்வு விடைத்தாள் கையாள புதிய திட்டம்: கல்வித்துறை ஆலோசனை




              பொதுத்தேர்வு, விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்றாக, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கல்வித்துறை இயக்குனர்கள் குழு, தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive