Half Yearly Exam 2024
Latest Updates
PROFESSIONAL TAX- 2013 | தொழில் வரி
அரையாண்டு வருமானம் :
21 ,000 வரை : இல்லை
21,000 முதல் 30,000 வரை : ரூ. 94
30,001 முதல் 45,000 வரை : ரூ.238
45,001 முதல் 60,000 வரை : ரூ.469
60,001 முதல் 75,000 வரை : ரூ.706
45,001 முதல் 60,000 வரை : ரூ.469
60,001 முதல் 75,000 வரை : ரூ.706
ECS 9.0 & 9.1 E-payroll Version Software & Manual
அரசு கருவூலம் தற்போது 9.0 வெர்சன் சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. அதற்கான சாப்ட்வேரை நாம் இங்கு வழங்கியுள்ளோம்.
மேலும் விரைவில் 9.1 சாப்ட்வேரை இணையம் வழியாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கான பயன்படுத்தும் முறையையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்..
குறிப்பு - புதியதாக தங்கள் பள்ளியில் அனைத்து சாப்ட்வேர்களையும் பயன்படுத்தி சம்பள பில் தயாரிக்க நினைக்கும் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த சாப்ட்வேர் மற்றும் மேனுவல்களையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்.
பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு சென்றால் கண்டுபிடிக்கும் கருவி அறிமுகம்
ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மொபைல் போனை கண்டுபிடிக்கும் நவீன கருவியை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆரம்பம்: இன்று சீனியர் பிரிவு மாணவர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் நேற்று ஆரம்பமானது. இன்று (1ம் தேதி) சீனியர் பிரிவு தேர்வுகள் நடக்கிறது.
அமெரிக்காவில் எம்.எஸ்.டபிள்யு., படிப்பிற்கு வேலைவாய்ப்பு எப்படி?
அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு
சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும்,
அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்...
இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு
ஆறாவது ஊதியக்குழு அமுல்படுத்திய பின்பு தொடக்கக் கல்வி நிலையில் உள்ளஅனைத்து பதவியில் வகிக்கும் ஆசிரியர்களுக்கும் பணப்பயன் இழப்பே.அதிலும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு என்பதை ஆராயும் ஓர் கட்டுரை.
ஓய்வூதிய திருத்த மசோதவை (CPS BILL) நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்
தொடரின் அட்டவணையில் 4வது பணியாக PFRDA மசோதாவை திரு.பா.சிதம்பரம் அவர்கள்
தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பென்சன் திட்ட மசோதா நிறைவேறுமா? - ஆர்.இளங்கோவன்
ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும்
வளர்ச்சி ஆணையம் புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தி
வருகிறது.
பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஞாபகத் திறனை மேம்படுத்த பயிற்சி
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக,
பிளஸ் 1 படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஞாபகத்திறனை மேம்படுத்தும்
பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இயக்குநர் உத்தரவு
ஆசிரியர்களின் பணி மற்றும் பணப்பலன் சார்பான சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு
click here to download the DEE proceeding of Grievance Days Special Camp to be conducted on first week at AEEO Office and second week at DEEO office every month to redressing Teachers Service and monitory benefits - Click Here for Proceeding
516 காலி பணியிடங்கள்: செப்., 4, 5ல் நான்காம் கட்ட கலந்தாய்வு
அரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்கிறது
அரசு விரைவில், உத்தியோகபூர்வமான தகவல்
தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து
பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
SSA- SG & MG Fund Usage - Regarding
SSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்
மறுகூட்டல் கட்டண ரசீதை சமர்ப்பிக்க வலியுறுத்தல்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த
தேர்வர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய ரசீதை, செப்., 2ம் தேதிக்குள்,
தேர்வுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை வலியுறுத்தி
உள்ளது.
23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை
பள்ளி கல்வித் துறையில், 1991 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு,
ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
"தற்போது இருக்கும் வரலாற்றுப் பாடங்கள் நடைமுறை வாழ்கைக்கு உதவுவதில்லை"
"நாம் படித்த வரலாற்றுப் பாடங்கள், நம் நடைமுறை வாழ்கைக்கு
உதவுவதில்லை" என்று பாரதிதாசன் பல்கலை., வரலாற்றுத் துறை தலைவர் டாக்டர்.
ராஜேந்திரன் பேசினார்.