Half Yearly Exam 2024
Latest Updates
TET - 2012 FOMRS AND INSTRUCTIONS
Tamil Nadu Teachers Eligibility Test - 2012 - Certificate Verification for Certificate not produced and
Absent Candidates
PLEASE CLICK FOR PAPER II - CANDIDATE'S DETAILS
PLEASE CLICK FOR BOARD DETAILS
PLEASE CLICK FOR CANDIDATE'S INSTRUCTION
PLEASE CLICK FOR CERTIFICATE VERIFICATION FORM
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு | Opportunity to TET Candidates who had not submitted certificates in past two verification
கடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ்
சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய
தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில்,
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
SSA திட்ட இயக்குனர் உட்பட தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றம்
தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.
TNTET - 2013 Key Answer Published By TRB
இரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் அன்று விராசணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
இன்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு தலைமை நீதி மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளிலும் விசாரணைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை எனவும் வழக்கு தொடுத்துள்ளோர் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம் : அரசு புது உத்தரவு!
தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், தாசில்தார், உதவிப் பொறியாளர் உட்பட, பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால், "இம்மாதம் சம்பளம் குறைப்பு செய்ய வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
TNTET - 2013 Tentative Key Answers (Rectified)
TNTET - 2013 Tentative Key Answers (Rectified) Published Now - by Success Academy & Vidiyal Vellore
குரூப்-4 தேர்வில் கணிதம் கடினம்: தேர்வு எழுதியவர்கள் புலம்பல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கணிதம் பகுதி கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். எனினும் பொது அறிவு பகுதியில் இடம்பெற்ற பல கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
வழக்கறிஞர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 3,500 பேர் பங்கேற்பு
வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது. தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஆசிரியர்களுக்கு வழிகாட்டு பயிற்சி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம் ஏற்படுகிறது.
குரூப்-4 தேர்வில் 2 லட்சம் பேர் ஆப்சென்ட்
தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, குரூப்-4 தேர்வை, 2 லட்சம் பேர் எழுதவில்லை. தேர்வுக்கான, கீ-ஆன்சர் இன்றோ அல்லது நாளையோ தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவுக்கு ஒதுக்கப்படும் நிதி: பார்லிமென்ட் குழு விமர்சனம்
"குடி தண்ணீர் பாட்டில் விலையே, 10 ரூபாயாக உள்ள போது, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க, தரப்படும் தொகை குறைவாக உள்ளது சரியல்ல” என பார்லிமென்ட் குழு விமர்சித்துள்ளது.
Group 4 - Tentative Key Answers
Group 4 - Tentative Key Answer published by our Padasalai.Net
Group 4 - General Tamil Key Answer
Group 4 - Maths Reasoning Key Answer
எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு
எம்.எட்., தேர்வு முடிவு, இன்று (26ம் தேதி), ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
மதிப்பெண் சான்றுகளில் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு புது உத்தரவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம் நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் 11 வகையான விவரங்கள் சேகரிக்க முடிவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பலர், படிப்பிற்குப் பின், மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்றுள்ள விவரங்களில், பிழை இருப்பதாகக் கூறி, திரும்ப, திரும்ப தேர்வுத்துறைக்கு படை எடுக்கின்றனர்.
குரூப் 4 தேர்வு : 14 லட்சம் பேர் எழுதினர்
தமிழகம் முழுவதும் 244 மையங்களில் 5,566 பணியிடங்களை நிரப்ப இன்று குரூப் 4 தேர்வு நடந்தது.
Group 4 - Tentative Answer Key will Publish soon in www.trbtnpsc.com
குரூப் 4 தேர்வுக்கான தற்காலிகமான விடைகள் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
விடைகளை காண www.trbtnpsc.com என்ற வலைதளத்துடன் இணைந்திருங்கள்.
Visit - www.trbtnpsc.com
Click Here 4 visit www.trbtnpsc.com
DTEd Equatl to +2 = by High Court
ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்
தேதியில் இருந்து, 1995, டிசம்பர், 31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு,மாதம், 870 ரூபாய், கூடுதலாகக் கிடைக்கும்.
B.Ed 2013-14 Counselling
பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் 2013-14 - தேதி வாரியான விபரங்கள், கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் விவரங்கள் மற்றும் வழிக்காட்டு அரசாணை
பேச்சுத்திறனை மேம்படுத்த, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் வகுப்பு துவக்கம்
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் என்றால், அலர்ஜி உள்ளது.
பள்ளியின் தினசரி வருகை பதிவு "ஆன்லைன்' மூலம் பதிவேற்றம்
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது.
EMIS Entry - Details
EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் மற்றும் பணிகள்.
*2013~2014மாணவர் விபரம் (தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.