ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்
தேதியில் இருந்து, 1995, டிசம்பர், 31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு,மாதம், 870 ரூபாய், கூடுதலாகக் கிடைக்கும்.
பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் 2013-14 - தேதி வாரியான விபரங்கள், கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் விவரங்கள் மற்றும் வழிக்காட்டு அரசாணை
01.06.1988க்கு பிறகு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரில் தேர்வுநிலை பெறாமல் பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவோ பதவி உயர்வு பெற்றவர்கள்
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், "டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார்.
EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் மற்றும் பணிகள்.
*2013~2014மாணவர் விபரம் (தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
பொது அறிவு - 75 வினாக்கள் ( 75 x 1.5 = 112.5 மதிப்பெண்கள்)
&
பொதுத்தமிழ் - 100 வினாக்கள் ( 100 x 1.5 =150 மதிப்பெண்கள்)
மொத்தம் - 200 வினாக்கள் ( 200 x 1.5 =300 மதிப்பெண்கள்)
3) தேர்வு நேரம் 90 நிமிடம் + 90 நிமிடம் = 3 மணி நேரம் மட்டுமே.
4) இத்தேர்வினை எழுதி முடித்தவுடன் உடனடியாக சரியான விடை மற்றும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை பார்க்க இயலும்.
6) தேர்வு எழுதி முடித்தவுடன் Print / Report என்பதை கிளிக் செய்வதன் மூலம் தாங்கள் எழுதிய அனைத்து வினா மற்றும் விடைகளையும் டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள இயலும்.
7) Group IV தேர்வுக்கு தயாராகுபவர்கள் மட்டுமல்லாது M.Ed., Entrance & B.Ed Entrance, Group 1, Group 2 மற்றும் இதர தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும், தற்போது பணிபுரிந்து வருபவர்களும் கூட தங்கள் தற்போதைய அறிவை சோதித்தறியும் வகையில் இத்தேர்வினை இலவசமாக எழுதி பார்க்கலம்.
கடித எண்.8764 நாள் : 18.4.2012 பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.
வரும் 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்...
* தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள்.
பி.எட்., படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் விவரம், 26ம் தேதி வெளியாகிறது. ஒற்றை சாளர முறையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதி துவங்குகிறது.
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில் ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன.
குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சி.இ.ஓ. நடத்திய அதிரடி ரெய்டில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய பிளஸ் 2 மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
"பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்" என தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
"பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மான்ட்ஃபோர்ட் பள்ளி சார்பில் நாளை பேச்சுப் போட்டி நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோர் சிங்கப்பூர், கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவர்" என, அறிவிக்கப்பட்டுள்ளது.
"சிமா" எனப்படும் "சார்ட்டர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டிங்" கல்வி நிறுவனம் சர்வதேச அளவில் ஆடிட்டிங் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்தியாவிலும் இதன் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பெண்கள், பெண் ஆசிரியர்கள் / ஊழியர்கள் மற்றும் மாணவியர் நலன் சார்ந்து அவர்களின் பாதுகாப்பு, கல்வி, சம உரிமை, முன்னேற்றம், இட ஒதுக்கீடு மற்றும் தற்காப்பை மேம்படுத்த வேண்டி கோரிக்கைகள் வைத்து இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு மேதகு குடியரசு தலைவருக்கு ஒரு கோடி கையெழுத்தின் மூலம் கோரிக்கை
Group 4 - தேர்வுக்கு பயன்படும் வகையில் பல்வேறு இலவச கேள்வி பதில்கள் ஆன்லைன் தேர்வாக தரப்பட்டுள்ளன. தேர்வு எழுதி முடித்தவுடன் உடனடியாக தாங்கள் பெற்ற மார்க்குகளை பார்க்க இயலும்.
தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை சோதித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை
நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண்
அமர்வில், வரிசை எண் .152ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.152ல்
உள்ளதால் இன்று மதியத்திற்கு பின் விசாரணைக்கு வரும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.