Half Yearly Exam 2024
Latest Updates
B.Ed 2013-14 Counselling
பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் 2013-14 - தேதி வாரியான விபரங்கள், கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் விவரங்கள் மற்றும் வழிக்காட்டு அரசாணை
பேச்சுத்திறனை மேம்படுத்த, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் வகுப்பு துவக்கம்
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் என்றால், அலர்ஜி உள்ளது.
பள்ளியின் தினசரி வருகை பதிவு "ஆன்லைன்' மூலம் பதிவேற்றம்
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது.
EMIS Entry - Details
EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் மற்றும் பணிகள்.
*2013~2014மாணவர் விபரம் (தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.
364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Group 4 - தேர்வுக்கு தயாராகிறீர்களா? - Free Online Model Test
இதோ! உங்களுக்கு உதவும் வகையில் ஒரு அருமையான மாதிரித் தேர்வு வினாத்தாள் இங்கு தரப்பட்டு உள்ளது.
தேர்வின் சிறப்பம்சம் -
1) இது ஒரு இலவச மாதிரித் தேர்வு
2) இத்தேர்வில் கீழ்கண்டவாறு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.
அறிவுக்கூர்மை - 25 வினாக்கள் ( 25 x 1.5 = 37.5 மதிப்பெண்கள்)
&
பொது அறிவு - 75 வினாக்கள் ( 75 x 1.5 = 112.5 மதிப்பெண்கள்)
&
பொதுத்தமிழ் - 100 வினாக்கள் ( 100 x 1.5 =150 மதிப்பெண்கள்)
மொத்தம் - 200 வினாக்கள் ( 200 x 1.5 =300 மதிப்பெண்கள்)
3) தேர்வு நேரம் 90 நிமிடம் + 90 நிமிடம் = 3 மணி நேரம் மட்டுமே.
4) இத்தேர்வினை எழுதி முடித்தவுடன் உடனடியாக சரியான விடை மற்றும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை பார்க்க இயலும்.
6) தேர்வு எழுதி முடித்தவுடன் Print / Report என்பதை கிளிக் செய்வதன் மூலம் தாங்கள் எழுதிய அனைத்து வினா மற்றும் விடைகளையும் டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள இயலும்.
7) Group IV தேர்வுக்கு தயாராகுபவர்கள் மட்டுமல்லாது M.Ed., Entrance & B.Ed Entrance, Group 1, Group 2 மற்றும் இதர தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும், தற்போது பணிபுரிந்து வருபவர்களும் கூட தங்கள் தற்போதைய அறிவை சோதித்தறியும் வகையில் இத்தேர்வினை இலவசமாக எழுதி பார்க்கலம்.
Always visit - www.trbtnpsc.com
அரசுக் கடித எண். 8764 நாள்: 18.4.2012-ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.
கடித எண்.8764 நாள் : 18.4.2012 பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.
டி.இ.டி., வினாத்தாள் மோசடி: குற்றவாளியை காவலில் எடுக்க ஏற்பாடு
டி.இ.டி.,வினாத்தாள் மோசடி தொடர்பாக, முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில் ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன.
அரசுப் பள்ளிகளில் அதிரடி ரெய்டு: போதை பாக்குகள், மெமரி கார்டுகள் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சி.இ.ஓ. நடத்திய அதிரடி ரெய்டில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய பிளஸ் 2 மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள, ஆக., 26 முதல், செப்., 7 வரை, வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பள்ளி பாடப்புத்தகம் அச்சிடுவதில் தமிழக அச்சகங்களுக்கு முன்னுரிமை
"பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்" என தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
"பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றால் சிங்கப்பூர் சுற்றுலா"
"பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மான்ட்ஃபோர்ட் பள்ளி சார்பில் நாளை பேச்சுப் போட்டி நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோர் சிங்கப்பூர், கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவர்" என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்
பிற மொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன.
வெளிநாட்டு வேலை: பாஸ்போர்ட் எடுக்கும் பொறியியல் பட்டதாரிகள் அதிகரிப்பு
வெளி நாடு செல்ல, பாஸ்போர்ட் எடுக்கும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
“சர்வதேச அளவில் ஆடிட்டிங் துறையில் சாதனை புரியலாம்”
"சிமா" எனப்படும் "சார்ட்டர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டிங்" கல்வி நிறுவனம் சர்வதேச அளவில் ஆடிட்டிங் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்தியாவிலும் இதன் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
ஒரு கோடி கையெழுத்தின் மூலம் கோரிக்கை
பெண்கள், பெண் ஆசிரியர்கள் / ஊழியர்கள் மற்றும் மாணவியர் நலன் சார்ந்து அவர்களின் பாதுகாப்பு, கல்வி, சம உரிமை, முன்னேற்றம், இட ஒதுக்கீடு மற்றும் தற்காப்பை மேம்படுத்த வேண்டி கோரிக்கைகள் வைத்து இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு மேதகு குடியரசு தலைவருக்கு ஒரு கோடி கையெழுத்தின் மூலம் கோரிக்கை
click here to download the SFTI Letter of Requesting by one crore Signature Movement to Honorable President of India to Develop Women Welfare by security, education, equal rights etc
மீண்டும் ஏமாற்றம்!... இரட்டை பட்ட வழக்கு இன்று (22.08.2013) விசாரணைக்கு வரவில்லை செவ்வாயன்று (27.08.2013) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இரட்டை பட்ட வழக்கு இன்று 152 வது வழக்காக விசாரணைக்கு வர இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வுபெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை.
Group 4 - Online Exam Available.
Group 4 - தேர்வுக்கு பயன்படும் வகையில் பல்வேறு இலவச கேள்வி பதில்கள் ஆன்லைன் தேர்வாக தரப்பட்டுள்ளன. தேர்வு எழுதி முடித்தவுடன் உடனடியாக தாங்கள் பெற்ற மார்க்குகளை பார்க்க இயலும்.
தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை சோதித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Always visit - www.trbtnpsc.com
அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு
2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
"குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் பெற ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்'
குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
சிறப்புப்படி (S.A).மற்றும் தனி ஊதியம் (P.P) பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்
SPECIAL ALLOWANCE பற்றிய விளக்கம் :
இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.