Half Yearly Exam 2024
Latest Updates
புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக.23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.
சுதந்திர தின விழா - தேச பக்தர்களின் நினைவை போற்றி பாதுகாக்கும் மகிழ்ச்சியான விழா? - சிறப்புக்கட்டுரை
தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைபள்ளிகள் என அனைத்திலும் பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.
உதாரணமாக உயர்நிலை பள்ளிகளில் கிராம கல்விக் குழு ( VEC ), பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA), பள்ளி மேலாண்மைக் குழு ( SMC ), பள்ளி கட்டிட வளர்ச்சிக் குழு ( SMDC ), அன்னையர் தின குழு என பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.
TET தேர்வுக்கு "சூப்பர் டிப்ஸ்"
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.
Re-Option Chance - No Benefit.
G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு.
(இதில் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். சரிசெய்து வெளியிடுவோம்)
தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION பற்றி ஒரு சிறு விளக்கம்.
OPTION பற்றிய விளக்கம்.
உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆ?
சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெறும் விழாவில் நமது பாரதப் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக அதிகரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை
7வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு குடியரசு தின சதுரங்கப் போட்டிகள் நடத்துவதற்கான செயல்த்திட்டம் வகுத்து தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை வெளியீட்டுள்ளார்
BRC Training to 40 % SG & BT Teachers
Communicate English என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ( 24.08.2013) அன்றும் 40% உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (07.09.2013) அன்றும் பயிற்சி அளிக்க முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி SCERT உத்தரவு
AEEO Promotion - 2013-14
2013-14 ஆம் கல்வியாண்டு - தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உதவி/ கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறூதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் வரிசை எண் 251 முதல் 350 வரை 20.08.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டுள்ளது.
17.8.2013 All Schools Leave - Its compensatory to 30.08.2013
17.08.2013 அன்று TET முதல் தாள் தேர்வை முன்னிட்டு CBSE உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தும் 31.08.2013 அன்று ஈடுசெய்யும் வேலை நாளாகவும் அறிவித்து அரசாணை 131 வெளியீடு
பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு
பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது.
*இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,
TET Online Model Test Available in Rani TET Park
TET Paper 2
Model Test 1
Model Test 2
Model Test 3
Model Test 4
Model Test 5
Model Test 6
Model Test 7
TET Paper 1
Model Test 1
Model Test 2
Model Test 3
Model Test 4
Model Test 5
Visit - www.Ranitetpark.com
Contact - 9952787972
பள்ளிகளில் எதிர்பாராத நிகழ்வுகள்: உடனடியாக தெரிவிக்க அரசு உத்தரவு
"பள்ளிகளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து, உடனடியாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு, தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்" என, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு: சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்
"கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும் அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்புடன் நிறுத்தம் - Dinamalar
தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அரசு பள்ளியில் தகவல் தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு ரூ.86 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் 4,340 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசு நிதியுதவியுடன், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.