தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
SMDC சிறப்பு கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு
அஇகதி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMDC சிறப்பு கூட்டம் 15.08.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு
TNTET - How to get More Marks in Social Science ?
TNTET - How to get More Marks in Social Science ? -
Useful Tips Available.
Visit - www.trbtnpsc.blogspot.in
ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியவில்லையா? | TET HALL TICKET DOWNLOAD PROBLEM ?
பயப்படவேண்டாம். TRB தளத்திலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்குவதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால், இம்முறையினை முயற்சி செய்து பாருங்கள்.
BTRE Seniority List 2012-13
2012-13ம் கல்வியாண்டில் வட்டார வள மையங்களில் (BRC) பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்க திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு| BTRE Seniority List 2012-13
டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு
ஆகஸ்ட் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு நடக்கிறது.
TRB - TNTET HALL TICKET NOW AVAILABLE
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
1. List of Admitted Candidates in Paper I - 271909 (687 Centres)
2. List of Admitted Candidates in Paper II - 415942 (1070 Centres)
Date of Examination: Paper I : 17.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
Date of Examination: Paper II : 18.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
| |
Dated: 06-08-2013 |
Chairman
|
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசராணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண் .4ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.4ல் உள்ளதால் இன்று மதியத்திற்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடக்கக் கல்வித்துறை உத்தரவு
1. அனைத்து அரசு பள்ளிகளில் 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவ / மாணவிகளுக்கு, சதுரங்க பலகைகள் மாவட்ட கொள்முதல் குழு மூலமாக கொள்முதல் செய்வது அதனை ஒதுக்கீடு செய்து மீதமுள்ள சதுரங்க பலகைகள் தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவு
2.தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களின் கூட்டம் 08.08.2013 அன்று சென்னை தொடக்க கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதி தேர்வு 5.50 லட்சம் பேருக்கு இன்று (05.08.2013) ஹால் டிக்கெட் வெளியீடு | TET - 5.5Lakh Hall Ticket will be published Today
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ல் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு முதல் முறையாக தமிழகத்தில் நடந்தது. அந்த தேர்வில் 6 லட்சம் பேர் எழுதினர். ஆனால் பணியிடங்களைவிட மிகக்குறைந்த அளவிலே பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி ஏற்பட்டன.
தாமதமாய் அங்கிகரித்ததால் ஊதிய குறைபாடு, உத்தரவை இரத்து செய்து ஊதியத்தை முன் தேதியில் நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தாமதமாய் அங்கிகரித்ததால் ஊதிய குறைபாடு, உத்தரவை இரத்து செய்து ஊதியத்தை முன் தேதியில் நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அடுத்த மாதம் அறிவிப்பு மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தும் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கேற்ப ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, அகவிலைப்படியை 10 முதல் 11% வரை உயர்த்துவது குறித்து ஆரம்ப கட்ட பரிசீலனையில் உள்ளது.
"OPTION" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் "RE-OPTION" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி "RE-OPTION" வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள் இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.