இரட்டைப்படம் வழக்கு 1.8.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்அமர்வில் தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது இரட்டைப்பட்டம் முடித்தவர்களின் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள் 4வாரம் அவகாசம் கேட்டதாகவும் அதனை எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கடுமையாக ஆட்சோபித்ததாகவும் தவறான தகவல்கள் திட்டமிட்டு சில ஆசிரியர்களால் பரப்பப்பட்டதாக திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.
Revision Exam 2025
Latest Updates
ஏடிஎம் சேவை: வங்கிகளுக்கு புதிய உத்தரவு
ஏடிஎம் பயன்படுத்துவோரின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
List of Holidays 2013-14 Vellore, Virudunagar, Ramanathapuram, Tiruvallur, Nagai and Namakkal | வேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான விடுமுறைப் பட்டியல்
கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை...
ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கல்வி உதவித்தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவர் குடும்பத்தின் வருமான உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம்: சிபிசிஐடி., டிஐஜி.
பாபநாசத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சிபிசிஐடி டிஐஜி., ஜான் நிக்கல்சன் பேசுகையில்,
எம்.பில்/பி.எச்டி/எம்.எட் ஊக்க ஊதிய உயர்வுக்கான தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்ற தலைமை ஆசிரியர் உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை
தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் மற்றும் பிரகாஷம் இரு ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கிய எம்.பில் ஊக்க ஊதிய உயர்வுக்கான தொகையை (recovery) திரும்ப செலுத்த மாறு அவர்களுக்கு அவர்களின் தலைமை ஆசிரியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
இன்று வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 6ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்வி கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கெடு
கல்வி கட்டண விபரங்களை ஒரு மாதத்திற்குள் அந்தந்த பள்ளியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதம் உறுதி
ஜூன் 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து ஜூலை 2013 வரை 9.79 புள்ளிகள் அதிகரித்து 90.62ஆக உள்ளது. எனவே AICPIN குறியீட்டு எண் படி ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 10% என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என மத்திய அரசு பணியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
1 முதல் 4ஆம் வகுப்பில் 100க்கு மேல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் SABL அட்டைகள் வழங்க விவரம் கோரப்பட்டுள்ளது.
அரசு / அரசு நிதியதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில், பல பள்ளிகள் 1 முதல் 4 வகுப்புகளில் 100க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதெனவும், அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1Set கற்றல் அட்டைகள் கொண்டு கற்றல் நிகழ்வுகள் நேர்த்தியாக நடைபெற இயலவில்லை என்றும், எனவே அவ்வாறு கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் அட்டைகள் வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர் பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல்
சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவின் படி
புதிய உத்தரவின் படி
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் - திரு. இராமேஸ்வர முருகன்,
அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன்,
தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் - திரு.இளங்கோவன்
RMSA இயக்குனர் - திரு.சங்கர்
TRB இயக்குனர் - திருமதி. வசுந்திரதேவி
DTERT இயக்குனர் - திரு.கண்ணப்பன்
மெட்ரிக் பள்ளி இயக்குனர் திரு. பிச்சை
பாடநூல் கழக இயக்குநர் - திரு.அன்பழகன்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.
TRB Published the Tentative Answer Key - 2013
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
TENTATIVE ANSWER KEY
|