Revision Exam 2025
Latest Updates
2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.
2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி
1 20.07.2013 சனிக்கிழமை காலை 10மணி மாவட்டத்திற்குள்
2 22.07.2013 திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம்
கலந்தாய்வு நடைபெறும்.
1 20.07.2013 சனிக்கிழமை காலை 10மணி மாவட்டத்திற்குள்
2 22.07.2013 திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம்
கலந்தாய்வு நடைபெறும்.
தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு
2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங் -களுக்கு 18,20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் பயிற்சி படிப்பில் 2,527 இடங்கள் நிரம்பின
ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், 2,527 இடங்கள் நிரம்பின. அரசு, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, 17 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதனை நிரப்ப, கடந்த மாதம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
தமிழக அரசு உத்தரவு.
பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.
Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for June 2013
Directorate of Employment and Training
Information on Cut-off Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
In Employment Offices In Tamil Nadu
(June -2013)
கட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி
"ஊராட்சி பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கப்படுகிறது" என உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி தெரிவித்தார்.
சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு
மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, ரொக்கப்பரிசு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
TET Online Model Test (Free & Payable)
Also Available
TET Paper 1 - Model Test1
Papre 2
TET Paper 2 - Model Test 2
TET Paper 2 - Model Test 1
By Rani TET Park.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
பற்றி விளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் புதிய ஓய்வூதிய
திட்டத்தின் பாதிப்புகள், வடிவம் ஓய்வூதிய வரலாறு தற்போதைய நிலை, CPS
திட்டத்தில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களின் பெயர்
பட்டியல், பத்திரிகை செய்திகள், CPS திட்டம் பற்றிய கேள்விகள், பழைய
மற்றும் புதிய ஓய்வூதிய திட்ட வேறுபாடுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
இப்புத்தகம் வேண்டுவோர் தொடர் கொள்க.
தொடர்புக்கு : திரு.சொக்கலிங்கம் -9786113160
தொடர்புக்கு : திரு.சொக்கலிங்கம் -9786113160
பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்கை
டி.இ.டி., தேர்வை எழுதத் தயாராகி
வருபவர்களிடையே, "பணம் கொடுத்தால், வேலை கிடைக்கும்" என்ற தகவலை, சில மர்ம
கும்பல்கள், வேகமாக பரப்பி வருகின்றன. இதனால், உஷார் அடைந்துள்ள
டி.ஆர்.பி., அமைப்பு, "தேர்வர்கள், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்;
நேர்மையான முறையில், தகுதி வாய்ந்தவர் மட்டுமே, ஆசிரியராக தேர்வு
செய்யப்படுவர்" என இப்போதே எச்சரித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான GPF / TPF / CPS சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள்
CPS - FINANCE (PGC) DEPARTMENTG.O.No.115, Dated: 9th May, 2013 Click Here...
GPF / TPF FINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.127, DATED 19th April, 2013 Click Here...
Financiyal Year | Rate of interest | ||
1994 | 1995 | 12% | |
1995 | 1996 | 12% | |