Half Yearly Exam 2024
Latest Updates
32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம் உடனடியாக பணி ஆணை வழங்க -உயர்நீதிமன்றம் உத்தரவு
32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட் உத்தரவு 2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனை எதி்ர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக பணி ஆணை வழங்க உத்தரவிட்டார்.
9th & 10th Handling Teacher's RMSA Training - Time Table
பணியிடைப் பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நான்கு நாட்கள் பணியிடைப்பயிற்சி இரு கட்டங்களாக பாடவாரியாக 10.07.2013 முதல் 30.07.2013 வரை இணைப்பில் உள்ளவாறு நடைபெறுகிறது. தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை பயிற்சி மையங்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை
பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை
இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்
இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள்
நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில்
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு
மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய உத்தரவால், தொலை நிலைக் கல்வியில், எம்.பில்., படித்தவர்களின் உதவி பேராசிரியர்கள் கனவு தற்போது கேள்விக்குறி
தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி
பேராசிரியர் பணி நியமனத்தில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணில், தொலைநிலை
கல்வி எம்.பில்., படிப்பிற்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண்
எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என, புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.
விவசாயம், நெசவு, மரவேலை தொடர்பான ஆசிரியர்கள் நியமனத்தடையை நீக்க வேண்டும் : முதல்வரிடம் கோரிக்கை மனு
பள்ளிகளில் விவசாயம், நெசவு,மரவேலை தொடர்பான
பாட ஆசிரியர்கள் நியமனத்தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு தொழிற்கல்வி
ஆசிரியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இயக்குனரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக் -கான பள்ளி மாணவர்களுக்குரிய விலையில்லா நலத் -திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 12.7.2013 அன்று இயக்ககக் கூட்டரங்கில் நடைபெறுதல் குறித்த விவரங்கள் அடங்கிய இயக்குனரின் செயல்முறைகள்
TET Online Model TEST - தற்காலிக தேர்வு அட்டவணை: ( Conducted by Rani TET Park )
தாள் -2
( பட்டதாரி ஆசிரியர் தகுதியுடையோருக்கானது )
Test No -1: Available From - 05.07.2013
Test No -2: Available From - 12.07.2013
Test No -3: Available From - 19.07.2013
Test No -4: Available From - 26.07.2013
தாள் -1
(இடைநிலைஆசிரியர்தகுதியுடையோருக்கானது)
Test No -1: Available From - 07.07.2013
Test No -2: Available From - 14.07.2013
Test No -3: Available From - 21.07.2013
Test No -4: Available From - 28.07.2013
Click Here 4 More Details -
TET Online Test - ( Paper 2 ) க்கான கட்டணம் செலுத்தும் முறை ”ராணி டெட் பார்க்” பயிற்சி மையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் கட்டண விவரங்களை அறிய கீழே தரப்பட்டுள்ள Link - ஐ Click செய்யவும்.
வலைதள முகவரி -
வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
TET Online Model TEST - Special Features
ஆன்லைன் தேர்வு எழுதும் முறை,
ராணி பயிற்சி மையத்தின் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ள புதிய
ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆன்லைன் தேர்வுகள்
நடத்தப்படுகிறது.
இத்தேர்வின் சிறப்பம்சங்கள்:
1.
இத்தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் பெற்ற மதிப்பெண், பிரிவு வாரியாக பெற்ற
மதிப்பெண், மொத்த மதிப்பெண் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய பாடப்பகுதி
குறித்த எளிய ஆலோசனை போன்ற விவரங்கள் தேர்வர்கள் வழங்கும் இமெயில் ஐ.டிக்கு
தேர்வு எழுதிய 12 மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்.
2. தேர்வில் பாடவாரியாக தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் மொத்த மதிப்பெண் விவரம் தங்கள் Cell Phone No - க்கு SMS அனுப்பப்படும்.
2. தேர்வில் பாடவாரியாக தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் மொத்த மதிப்பெண் விவரம் தங்கள் Cell Phone No - க்கு SMS அனுப்பப்படும்.
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I for the year 2012-2013
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Direct
Recruitment of Post Graduate Assistants / Physical
Director Grade - I for the year 2012-2013
1. List of Admitted
Candidates
- 167657
2. Subject-wise list of candidates admitted for the
examination
Date of Examination:
21.07.2013
Timing: 10:00 A.M to 01:00 P.M
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Dated:
07-07-2013
|
Chairman
|
சிறப்பு தரும் நிதிச் செய்தியாளர் பணி
2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
என நிதிச் சேவையோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி
மேலாண்மை மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளின் படியே தர வேண்டும் என இந்திய
சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது.
எனவே இத்துறையில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.
“அரசாங்க பள்ளிகளை அரங்கேற்ற அரசாங்கமே ஆணை பிறப்பிக்க வேண்டும்” - என் வாழ்க்கை
அரசாங்க பள்ளிகளின் அழிவிற்கு காரணம் என்ன? மற்றும் தனியார் பள்ளிகளின் ஆக்கத்திற்கு காரணம் என்ன?