Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Online Model TEST - தற்காலிக தேர்வு அட்டவணை: ( Conducted by Rani TET Park )


தாள் -2
( பட்டதாரி ஆசிரியர் தகுதியுடையோருக்கானது )

Test No -1: Available From - 05.07.2013

Test No -2: Available From - 12.07.2013

Test No -3: Available From - 19.07.2013

Test No -4: Available From - 26.07.2013


தாள் -1
(இடைநிலைஆசிரியர்தகுதியுடையோருக்கானது)

Test No -1: Available From - 07.07.2013

Test No -2: Available From - 14.07.2013

Test No -3: Available From - 21.07.2013

Test No -4: Available From - 28.07.2013
Click Here 4 More Details -

TET Online Test - ( Paper 2 ) க்கான கட்டணம் செலுத்தும் முறை ”ராணி டெட் பார்க்” பயிற்சி மையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


         தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் கட்டண விவரங்களை அறிய கீழே தரப்பட்டுள்ள  Link - ஐ Click செய்யவும்.

வலைதள முகவரி

 

               வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

TET Online Model TEST - Special Features

ஆன்லைன் தேர்வு எழுதும் முறை,

        ராணி பயிற்சி மையத்தின் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ள புதிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இத்தேர்வின் சிறப்பம்சங்கள்:

1. இத்தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்,  பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண், மொத்த மதிப்பெண் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய பாடப்பகுதி குறித்த எளிய ஆலோசனை போன்ற விவரங்கள் தேர்வர்கள் வழங்கும் இமெயில் ஐ.டிக்கு தேர்வு எழுதிய 12 மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்.

2. தேர்வில் பாடவாரியாக தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் மொத்த மதிப்பெண் விவரம் தங்கள் Cell Phone No - க்கு SMS அனுப்பப்படும்.

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I for the year 2012-2013


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I for the year 2012-2013
1.  List of Admitted Candidates                                      -        167657
2. Subject-wise list of candidates admitted for the examination
Subject Code
Subject
No. of Candidates
13PG01
Tamil
33237
13PG02
English
14080
13PG03
Mathematics
22497
13PG04
Physics
12469
13PG05
Chemistry
12247
13PG06
Botany
8150
13PG07
Zoology
10991
13PG08
History
18380
13PG09
Geography
1481
13PG10
Economics
9501
13PG11
Commerce
18330
13PG12
Political Science
30
13PG13
Home Science
113
13PG14
Physical Education Director Grade I
3203
13PG15
Micro-Biology
1544
13PG16
Bio-Chemistry
1348
13PG17
Telugu 56
 
Total
167657
3. List of Rejected Candidates                    -                              2
Date of Examination: 21.07.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
           

Dated: 07-07-2013
 
Chairman

அரசியல் தொடர்புடைய ஆசிரியர் பெயரை விருதுக்கு பரிந்துரைக்க கூடாது : பள்ளிக்கல்வி இயக்குனர் கண்டிப்பு


       சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. இதற்கு, வரும், 12ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
 

சர்வதேச நிபுணர் குழுவில் சென்னை பேராசிரியருக்கு இடம்


           இரைப்பைப் புற்றுநோய்க்கு, சர்வதேச அளவில், ஒரே விதமான சிகிச்சை அளிப்பதற்குரிய வழிமுறைகளை வகுக்கும் நிபுணர் குழுவில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சந்திரமோகன் இடம் பெற்று உள்ளார்.

பட்டபடிப்பு முடித்து உயர் கல்வி பயில்பவர்கள் சதவீதம் குறைவு


           "பட்டப்படிப்பு முடித்து, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது," என, காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.

சிறப்பு தரும் நிதிச் செய்தியாளர் பணி


          2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என நிதிச் சேவையோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி மேலாண்மை மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளின் படியே தர வேண்டும் என இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது. எனவே இத்துறையில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.

“அரசாங்க பள்ளிகளை அரங்கேற்ற அரசாங்கமே ஆணை பிறப்பிக்க வேண்டும்” - என் வாழ்க்கை


          அரசாங்க பள்ளிகளின் அழிவிற்கு காரணம் என்ன? மற்றும் தனியார் பள்ளிகளின் ஆக்கத்திற்கு காரணம் என்ன?
          

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீடு குறித்து பயிற்சி





         அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும் தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.
 

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீடு குறித்து பயிற்சி


          அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும் தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.
 

பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் சேர்க்கும் பணி


      தாயனூர், அவலூர்பேட்டை பகுதியில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை சேர்க்கும் பணி நடந்தது.
 

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிய அரசாணை வெளியீடு


            தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
 

அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர், பணியாளர் நியமிக்க கோரிக்கை


          பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்மென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

வகுப்பறை இல்லாமல் திணறும் கல்லூரி மாணவர்கள்


           அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

ஆங்கில வழிக் கல்வி: மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம்


           கரூர் மாவட்டத்தில் ஐம்பது அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

தமிழகத்தில் 100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு


               மாநிலம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?


              அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.


                 மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை 8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது. அதேபோல் வருகிற ஜூன் மாதத்திற்கான விலை ஏற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் AICPIN புள்ளிகள் 10-ற்கும் அதிகமாக 90.00 கடக்க வாய்ப்புகள் உள்ளதால், ஜூலை
மாதத்திற்கான அகவிலைப்படி 10% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

TNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி?


              தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட விவரம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு தெரிவிப்பு.


               தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் அரசு மேற்கொண்டுள்ளது. 
 
 

ஆந்திர மாநிலத்தில் 10க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 1849 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.


              ஆந்திர மாநிலத்தில் 10 க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் (சுமார் அல்லது ஏறத்தாழ எல்லாம் இல்லை) துல்லியமாக 1849 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் பணிபுரிந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.
 

பி.இ.: புதிய பாடத் திட்டம் அறிமுகம்


              தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தை
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மாணவர் அழுது புலம்பியதால் கையெழுத்திட்ட இணை இயக்குனர்


              பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், தேர்வுத் துறை அதிகாரியின் கையெழுத்தை பெற முடியாமல் போராடிய மாணவர், நேற்று இயக்குனர் அலுவலகம் முன் நின்று கதறினார். இதையடுத்து, சான்றிதழில், அதிகாரி, கையெழுத்திட்டு கொடுத்தார்.
 

மாணவர்களே நடத்தும் அங்காடி: அரசுப்பள்ளி அசத்தல்


            உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில், மாணவர்களே அங்காடி அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
 

சிறப்பு தரும் ஆய்வக வேதியியல்


            வேதியியலின் முக்கிய ஒரு உட்பிரிவாக விளங்குவது ஆய்வக வேதியியல். இதன் மூலம் இயற்கையிலிருக்கும் வேதிப்பொருட்களை ஆராய்ந்து, அதிலிருந்து தேவையான பொருட்களை பெற முடிவது இதன் சிறப்பு. 
 

படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?


             ஒரு செயலை செய்யும் போது, அதற்கான சூழல் இல்லையெனில் அச்செயல் வெற்றி பெறாது. அதே போல படிக்கும் அறையும், ஒழுங்காக இல்லையெனில் ஆர்வம் ஏற்படாது.
 

SSA மாநில திட்ட இயக்குநர் உத்தரவு


            2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு 

Latest TET Study Material



Thanks to MR. Velu, 
Vivekanadha Tution Centre,
Palakode,
Dharmapuri Dt.

SSA மாநில திட்ட இயக்குநர் உத்தரவு


          2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

 

12 லட்சம் மாணவர்களுக்கு உடல் திறன் கண்டறிய போட்டி


          அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 12 லட்சம் மாணவ, மாணவியரின், தனிப்பட்ட விளையாட்டுத் திறனை அறிவதற்காக, அவர்களுக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிப்பு


              அரசு உரிய கட்டணம் செலுத்தாததால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இ,மெயில் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive