Half Yearly Exam 2024
Latest Updates
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம்
வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய
பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை
8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது. அதேபோல் வருகிற ஜூன்
மாதத்திற்கான விலை ஏற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் AICPIN புள்ளிகள்
10-ற்கும் அதிகமாக 90.00 கடக்க வாய்ப்புகள் உள்ளதால், ஜூலை
மாதத்திற்கான அகவிலைப்படி 10% ஆக உயரக்கூடும்
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட விவரம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு தெரிவிப்பு.
தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள்
அரசு மேற்கொண்டுள்ளது.
சிறப்பு தரும் ஆய்வக வேதியியல்
வேதியியலின் முக்கிய ஒரு உட்பிரிவாக விளங்குவது
ஆய்வக வேதியியல். இதன் மூலம் இயற்கையிலிருக்கும் வேதிப்பொருட்களை
ஆராய்ந்து, அதிலிருந்து தேவையான பொருட்களை பெற முடிவது இதன் சிறப்பு.
SSA மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
SSA மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிப்பு
அரசு உரிய கட்டணம் செலுத்தாததால், தமிழகத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால்
இ,மெயில் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நமது கல்வித் திட்டம் தோல்வி அடைந்து விட்டது! – சுப்ரீம் கோர்ட் வேதனை! + அலசல்!!
படித்தவர்களுக்கு உண்டான பண்பிலும்
நடத்தையிலும் எந்த அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று கேள்வி
எழுப்பினால், அதில் அடிப்படை நிலையை கூட நாம் அடையவில்லை என்பதே பதிலாக
இருக்கும். உண்மையில் சொல்லப் போனால், இப்போது இருப்பதை போல கடந்த
காலங்களில் கல்வியறிவு அதிகம் இல்லை.
TET Online Test - (Paper 1 & Paper 2) - Payable Test Available From Today!
அன்புள்ள வசகர்களுக்கு,
வணக்கம். நமது வலைத்தளத்தில் சென்ற வாரம் " ராணி டெட் பார்க்” மையம் வழங்கிய இலவச மாதிரி தேர்வு தாள் வெளியிடப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குள் (01.04.2013 பி.ப. 11.00 மணி வரை) பதிவு செய்த அனைவருக்கும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்களும், அதன் பிறகு பதிவு செய்த அனைவருக்கும் கீ ஆன்சர் மட்டும் என அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாணவர்களும் இலவச தேர்வை இன்றுவரை எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாளாக அறிவிக்கப்படுமா?
தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் 1
முதல் 8 வகுப்புகள் வரை உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் பள்ளிகள் இயங்கி
வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம்: பின்பற்றாத பள்ளிகள்
மத்திய அரசு கொண்டுவந்த ஆர்.டி.இ., எனப்படும்
"அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி" என்ற சட்ட மசோதா
நிறைவேற்றப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.