Half Yearly Exam 2024
Latest Updates
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிப்பு
அரசு உரிய கட்டணம் செலுத்தாததால், தமிழகத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால்
இ,மெயில் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நமது கல்வித் திட்டம் தோல்வி அடைந்து விட்டது! – சுப்ரீம் கோர்ட் வேதனை! + அலசல்!!
படித்தவர்களுக்கு உண்டான பண்பிலும்
நடத்தையிலும் எந்த அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று கேள்வி
எழுப்பினால், அதில் அடிப்படை நிலையை கூட நாம் அடையவில்லை என்பதே பதிலாக
இருக்கும். உண்மையில் சொல்லப் போனால், இப்போது இருப்பதை போல கடந்த
காலங்களில் கல்வியறிவு அதிகம் இல்லை.
TET Online Test - (Paper 1 & Paper 2) - Payable Test Available From Today!
அன்புள்ள வசகர்களுக்கு,
வணக்கம். நமது வலைத்தளத்தில் சென்ற வாரம் " ராணி டெட் பார்க்” மையம் வழங்கிய இலவச மாதிரி தேர்வு தாள் வெளியிடப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குள் (01.04.2013 பி.ப. 11.00 மணி வரை) பதிவு செய்த அனைவருக்கும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்களும், அதன் பிறகு பதிவு செய்த அனைவருக்கும் கீ ஆன்சர் மட்டும் என அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாணவர்களும் இலவச தேர்வை இன்றுவரை எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாளாக அறிவிக்கப்படுமா?
தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் 1
முதல் 8 வகுப்புகள் வரை உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் பள்ளிகள் இயங்கி
வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம்: பின்பற்றாத பள்ளிகள்
மத்திய அரசு கொண்டுவந்த ஆர்.டி.இ., எனப்படும்
"அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி" என்ற சட்ட மசோதா
நிறைவேற்றப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.
அகஇ - ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உரிய அரசு செலவு கணக்கில் திரும்ப செலுத்த உத்தரவு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக அரசு ஆணைகளின்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‚அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் ஊதியம்‛ என்ற மாநில அரசு செலவுத் தலைப்பில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அவலர்கள் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாதந்தோறும் ஊதியப் பட்டிகள் மூலம் கருவூலத்தில் ஊதியம் பெற்று வழங்குகிறார்கள்.
அப்பழுக்கற்ற சேவை புரிந்ததற்காக ரூ.2000 பரிசுத் தொகை
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மாவட்ட / நியமன அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.
நெய்வேலியில் இன்று (04.01.2013) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மத்திய அரசு NLC 5% பங்குகள் தனியாருக்கு
விற்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கங்கள் மற்றும் அனைத்து
வர்த்தக அமைப்புகள் சார்பாக வேலைநிறுத்தம் நடத்தப்படுவதால், நெய்வேலியில்
உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Equivalence of Degree - GOs
பொதுப் பணிகள் - அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் வழங்கிய பி.எட்., மற்றும் பல்வேறு பல்கலைகழகங் -களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.
BRTE can be deputed to High/HS School Vacancy
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்களை அப்பணியிடம் நிரப்பப்படும் வரை மாற்றுப்பணியில் நியமித்துக்கொள்ள அறிவுறை வழங்கி உத்தரவு
மாநில நல்லாசிரியர் விருது
2012 - 13ஆம் ஆண்டுக்குரிய மாநில நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்தல், வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் வெளியீடு
கல்விக்கடனில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வட்டி மானியம்
தொழிற்கல்வியைப் பொறுத்தவரை, நிர்வாக
ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றால்,
அவர்களுக்கும் வட்டிமானியம் வழங்கப்படுகிறது.