Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நமது கல்வித் திட்டம் தோல்வி அடைந்து விட்டது! – சுப்ரீம் கோர்ட் வேதனை! + அலசல்!!


               படித்தவர்களுக்கு உண்டான பண்பிலும் நடத்தையிலும் எந்த அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினால், அதில் அடிப்படை நிலையை கூட நாம் அடையவில்லை என்பதே பதிலாக இருக்கும். உண்மையில் சொல்லப் போனால், இப்போது இருப்பதை போல கடந்த காலங்களில் கல்வியறிவு அதிகம் இல்லை. 
 

அரசு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு


          தமிழக அரசின் நலத்திட்ட பொருட்கள் வினியோகம் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.
 

கல்வி முறையில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் விருப்பம்


            "நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

9,900 ஐ.ஐ.டி., இடங்களுக்கு 14 ஆயிரம் பேர் போட்டி


            ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., (தன்பாத்) கல்வி நிறுவனங்களில் உள்ள, 9,900 இடங்களுக்கு, 14 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர். ஐ.ஐ.டி., சென்னையில் மொத்தம், 838 இடங்கள் உள்ளன.
 

ஆதிதிராவிட மாணவருக்கு இலவச கல்வி: அரசாணையை அமல்படுத்த புது நடைமுறை


           "ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள், கல்லூரிகளில் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்" என்ற அரசாணையை அமல்படுத்துவதில், ஆதிதிராவிடர் நலத்துறை, புது நடைமுறையை பின்பற்றுகிறது.
 

TET Online Test - (Paper 1 & Paper 2) - Payable Test Available From Today!

 
அன்புள்ள வசகர்களுக்கு, 

             வணக்கம். நமது வலைத்தளத்தில் சென்ற வாரம் " ராணி டெட் பார்க்”  மையம் வழங்கிய இலவச மாதிரி தேர்வு தாள் வெளியிடப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குள் (01.04.2013 பி.ப. 11.00 மணி வரை) பதிவு செய்த அனைவருக்கும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்களும், அதன் பிறகு பதிவு செய்த அனைவருக்கும் கீ ஆன்சர் மட்டும் என அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாணவர்களும் இலவச தேர்வை இன்றுவரை எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாளாக அறிவிக்கப்படுமா?


            தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் 1 முதல் 8 வகுப்புகள் வரை உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
 

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம்: பின்பற்றாத பள்ளிகள்


              மத்திய அரசு கொண்டுவந்த ஆர்.டி.இ., எனப்படும் "அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி" என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. 
 
  

மாணவர்களுக்கு புதிய தேடல் வேண்டும்: பயிற்சி முகாமில் அறிவுரை


            "மாணவர்கள் புதிய தேடல்களில் ஈடுபடுவதால் தவறுகளை குறைக்க முடியும்" என பொள்ளாச்சியில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் வாழும் கலை குழும நிர்வாகிகள் பேசினர்.

உலகின் முதல் பார்வையற்றோர் பொறியியல் கல்லூரி அமைவது எப்போது?


            பார்வையற்றோருக்கான உலகின் முதல் பொறியியல் கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்வதில் இன்னும் இழுபறி நிலவுவதால், அந்த முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் அமைவதில், பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
 

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாணவர்கள்


         திருப்பூரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிது.
 

அகஇ - ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உரிய அரசு செலவு கணக்கில் திரும்ப செலுத்த உத்தரவு.


              அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக அரசு ஆணைகளின்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‚அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் ஊதியம்‛ என்ற மாநில அரசு செலவுத் தலைப்பில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அவலர்கள் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாதந்தோறும் ஊதியப் பட்டிகள் மூலம் கருவூலத்தில் ஊதியம் பெற்று வழங்குகிறார்கள்.
 

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் "ஹால் டிக்கெட்" வழங்க நடவடிக்கை - ஆசிரியர் தேர்வு வாரியம்


          ஆகஸ்ட் மாதம் நடக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,), 6.85 லட்சம் பேர் எழுத உள்ளனர். டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது.
 

ம்ம்ம்... ஸ்கூலுக்கு போகமாட்டேன்... உங்க வீட்டு செல்லம் அடம் பிடிக்கிறதா....


            பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களின் மனதில் தைரியத்தை வளர்க்கும் சில வழிமுறைகளையும்,கோவை அரசு கல்லூரி உளவியல் பேராசிரியர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

அப்பழுக்கற்ற சேவை புரிந்ததற்காக ரூ.2000 பரிசுத் தொகை

           அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மாவட்ட / நியமன அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

மாநில நல்லாசிரியர் விருது: இணையத்தில் விண்ணப்பம் வெளியீடு


               மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம், முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ளது.
 

பள்ளி மாணவரை அலட்சியப்படுத்தும் பேருந்து ஊழியர்கள்: நீதிமன்றத்தில் வழக்கு


            இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும், அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
 

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: அங்கீகாரம் இல்லாததால் மாணவர்கள் தவிப்பு


               பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலில், கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயரை, மாநில தரப் பட்டியலில், பள்ளிக் கல்வித்துறை சேர்க்காததால், அரசின் சலுகைகளைப் பெற முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.
 

இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழகத்தின் மதுரை மண்டலம் மாற்றம்


               இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்-லைனில் ஆசிரியர் பயிற்சி சேர்க்கை: 8ம் தேதி கலந்தாய்வு

 
             "ஆசிரியர் பட்டயப் பயிற்சி, முதலாம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வு, வரும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ஆன்-லைன் வழியில் நடக்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலியில் இன்று (04.01.2013) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


               மத்திய அரசு NLC 5% பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கங்கள் மற்றும் அனைத்து வர்த்தக அமைப்புகள் சார்பாக வேலைநிறுத்தம் நடத்தப்படுவதால், நெய்வேலியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Equivalence of Degree - GOs

             பொதுப் பணிகள் - அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் வழங்கிய பி.எட்., மற்றும் பல்வேறு பல்கலைகழகங் -களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.

மாநிலம் முழுவதும் 82 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு


                  தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 82.02 லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 

மாலை 3 மணிக்கு மேல் விடுமுறை, 15 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம் தி.மலை முதன்மை கல்வி அதிகாரி அதிரடி


          அனுமதியின்றி பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர் உள்பட 15 பேருக்கு ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க முதன்மைக் கல்வி அதிகாரி பொன்.அருண்பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு உயிரியல் வினாக்கள்


1. பூக்கும் தாவரத்தின் பெயர்

அ. கிரிப்டோ கேம்கள்
ஆ. பெனரோ கேம்கள்
இ. தலோஃபைட்டா
ஈ. பிரையோஃபைட்டா
 

பொருளியல் பட்டம் பெற்ற, ஒரு லட்சம் பட்டதாரிகள், வேலையின்றி தவிப்பு


                டி.இ.டி., தேர்வை எழுதி, பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் செல்ல வாய்ப்பு இருந்தும், "10ம் வகுப்பு வரை, பொருளியல் பாடம் இல்லை' என, கூறி, அனுமதி மறுத்ததால், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக, பொருளியல் பட்டதாரிகள், புலம்புகின்றனர்.

BRTE can be deputed to High/HS School Vacancy


                அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்களை அப்பணியிடம் நிரப்பப்படும் வரை மாற்றுப்பணியில் நியமித்துக்கொள்ள அறிவுறை வழங்கி உத்தரவு

மாநில நல்லாசிரியர் விருது

               2012 - 13ஆம் ஆண்டுக்குரிய மாநில நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்தல், வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் வெளியீடு 

கல்விக்கடனில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வட்டி மானியம்


              தொழிற்கல்வியைப் பொறுத்தவரை, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றால், அவர்களுக்கும் வட்டிமானியம் வழங்கப்படுகிறது. 
 

டி.இ.டி., தேர்வை 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்


               டி.இ.டி., தேர்வுக்கு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. ஆறு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர். விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், நேற்று கடைசி நாள் என்பதால், கூட்டம் அலைமோதியது.
 

1999 முதல் 2011 வரை 56 பள்ளிகள் மூடல் மாணவர் சேர்க்கை குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு தீவிரம் - நாளிதழ் செய்தி

          சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப்பள்ளி, 36 உயர்நிலைப்பள்ளி, 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப்பள்ளி, 122 தொடக்கப்பள்ளி, 30 மழலையர் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுமார் 98 ஆயிரத்து 857 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். 4041 ஆசிரியர்கள் உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை 03.07.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


               வருகிற ஆகஸ்டு மாதம் 17,18ஆம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பம் சமர்பிக்க 01.07.2013 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. 
 

இயக்குனர் முதல் டி.இ.ஓ.,க்கள் வரை கல்வித்துறையில் எல்லாமே காலி - நாளிதழ் செய்தி


              தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகள் 10ம் தேதி திறப்பு


            முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து வரும், 10ம் தேதி, பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive