Revision Exam 2025
Latest Updates
நெய்வேலியில் இன்று (04.01.2013) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மத்திய அரசு NLC 5% பங்குகள் தனியாருக்கு
விற்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கங்கள் மற்றும் அனைத்து
வர்த்தக அமைப்புகள் சார்பாக வேலைநிறுத்தம் நடத்தப்படுவதால், நெய்வேலியில்
உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Equivalence of Degree - GOs
பொதுப் பணிகள் - அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் வழங்கிய பி.எட்., மற்றும் பல்வேறு பல்கலைகழகங் -களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.
BRTE can be deputed to High/HS School Vacancy
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்களை அப்பணியிடம் நிரப்பப்படும் வரை மாற்றுப்பணியில் நியமித்துக்கொள்ள அறிவுறை வழங்கி உத்தரவு
மாநில நல்லாசிரியர் விருது
2012 - 13ஆம் ஆண்டுக்குரிய மாநில நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்தல், வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் வெளியீடு
கல்விக்கடனில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வட்டி மானியம்
தொழிற்கல்வியைப் பொறுத்தவரை, நிர்வாக
ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றால்,
அவர்களுக்கும் வட்டிமானியம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை 03.07.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்டு மாதம் 17,18ஆம் நடைபெறவுள்ள
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பம் சமர்பிக்க 01.07.2013 இன்று கடைசி
நாளாக அறிவிக்கப்பட்டது.
TET ONLINE MODEL TEST ( FREE ) - Latest Information.- குறிப்பு:
நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ள ஆன்லைன் தேர்வு எழுதிய அனைவருக்கும் ( upto 30.06.2013 - 11.00 P .M ) அவரவர் பெற்ற மதிப்பெண் விவரம் அவர்கள் கொடுத்த EMAIL ID க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. (முழுமையாக EMAIL ID பதிவு செய்யாத ஒரு சிலருக்கு தவிர)
M.Phil Time Table
Thanks to Mr. Damodiran, B.T.Asst., GHSS., Melatur, Thanjavor Dt.
வாசகர்கள் தங்களிடம் இது போன்ற பல்வேறு பல்கலைகழகங்களின் M.Phil Time Table இருந்தால் நமது Email ID - Padasalai.Net@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
என்ஓசி வழங்கியது தமிழக அரசு புதிதாக 68 சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி
மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் புதிய
பள்ளிகள் தொடங்க 68 பேருக்கு தமிழக அரசு தடையில்லா சான்று (என்ஓசி)
வழங்கியுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்
பள்ளிகளுக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்குவதில் கெடுபிடிகளை காட்டி
வருகிறது. அங்கீகாரம் புதுப்பிப்பதிலும் விதிகளை கடுமையாக்கியுள்ளது.
06.07.2013 அன்று நடக்கும் தொடக்க /நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களூக்கான குறு வள மைய SABL/ ALM/ CCE பயிற்சிக்கான Power Point Slides, MODULES, MATERIALS
PRIMARY
TAMIL
TAMIL 2
ENGLISH 1
EVS
MATHS
SCIENCE
SOCIAL SCIENCE
UPPER PRIMARY
TAMIL
ENGLISH
MATHS1
MATHS 2
MATHS REFERENCE
SCIENCE
SOCIAL SCIENCE
ACTIVE LEARNING METHODOLOGY
BOTONY MODEL LESSON PLAN
CCE - GENERAL GUIDELINES 31.05.2012
TITLE PAGE
SCIENCE EXPERIMENTS
SABL 2013 - Ladder and Card Modification
Tamil ladder Changes Std I & II
TAMIL
TAMIL 2
ENGLISH 1
EVS
MATHS
SCIENCE
SOCIAL SCIENCE
UPPER PRIMARY
TAMIL
ENGLISH
MATHS1
MATHS 2
MATHS REFERENCE
SCIENCE
SOCIAL SCIENCE
ACTIVE LEARNING METHODOLOGY
BOTONY MODEL LESSON PLAN
CCE - GENERAL GUIDELINES 31.05.2012
TITLE PAGE
SCIENCE EXPERIMENTS
SABL 2013 - Ladder and Card Modification
Tamil ladder Changes Std I & II