Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியாவின் முதல் GPS செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது


              இந்தியாவின் முதல் வழிகாட்டி (நேவிகேஷனல்) செயற்கைக்கோளை விண்வெளியில் நிறுவ இருக்கும் பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட், இன்றிரவு வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசு

           நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, ஆதிதிராவிட மாணவருக்கு, நாளை பரிசு வழங்கப்படுகிறது.

TET ONLINE MODEL TEST ( FREE ) - Latest Information.- குறிப்பு:

             நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ள ஆன்லைன் தேர்வு எழுதிய அனைவருக்கும் ( upto  30.06.2013 - 11.00 P .M ) அவரவர் பெற்ற மதிப்பெண் விவரம் அவர்கள் கொடுத்த EMAIL ID க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. (முழுமையாக EMAIL ID பதிவு செய்யாத ஒரு சிலருக்கு தவிர)

M.Phil Time Table



Thanks to Mr. Damodiran, B.T.Asst., GHSS., Melatur, Thanjavor Dt.

வாசகர்கள் தங்களிடம் இது போன்ற பல்வேறு பல்கலைகழகங்களின் M.Phil Time Table இருந்தால் நமது Email ID -  Padasalai.Net@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.

9th CCE I Term Questions



Thanks to Mr. R. Damodiran, B.T.Asst.,
GHSS, Melatur, Thanjavor Dt.

நிரப்பப்படாத டி.இ.ஓ., சி.இ.ஓ. பணியிடங்கள்!


               பள்ளிக் கல்வித் துறையில் 51 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

இன்றிரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட்


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் விண்ணில் பாய்வதற்கு தயாராக உள்ள பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட். 
         கப்பல், விமானப் போக்குவரத்து கண்காணிப்புக்குப் பயன்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ என்ற நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட் திங்கள்கிழமை (ஜூலை 1) இரவு 11.41 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள்


              ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயரவில்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது.

ஒரு வகுப்பில் 5 பிரிவுகளுக்கு மேல் உள்ளதா? 300 தனியார் பள்ளிகளில் ஆய்வுக்கு உத்தரவு


              ஒரு வகுப்புக்கு 5 பிரிவுகளுக்கு மேல் நடத்தும் தனியார் பள்ளிகளில் கூடுதலாக படிக்கும் மாணவர்கள் விவரங்கள் குறித்து சர்வே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
 

என்ஓசி வழங்கியது தமிழக அரசு புதிதாக 68 சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி

 
               மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் புதிய பள்ளிகள் தொடங்க 68 பேருக்கு தமிழக அரசு தடையில்லா சான்று (என்ஓசி) வழங்கியுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்குவதில் கெடுபிடிகளை காட்டி வருகிறது. அங்கீகாரம் புதுப்பிப்பதிலும் விதிகளை கடுமையாக்கியுள்ளது.

CCE Easy Calculation - E-Register will Introduce.


               பள்ளிகளில் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் மதிப்பீட்டு பணிச்சுமையை குறைக்கும் விதத்தில், "இ-ரெஜிஸ்டர்" அறிமுகப்படுத்தப்படுகிறது.
 

பள்ளிகளில் இன்டர்நெட் முடக்கம்: கணினி கல்வி கற்பதில் சிக்கல் - Paper News


            அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள், கணினி கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்


           ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15 கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது.

பாலியல் கொடுமை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் எண்


 
 
        பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீப காலமாக, பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன.
 

பள்ளிகளில் யோகா வகுப்புகள் நேரம் மாற்றியமைக்கப்படுமா?


           "தமிழகத்தில் பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்" என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

பள்ளி நேரம் மாற்றப்படுமா?.... போக்குவரத்து நெரிசல் குறையுமா? - Dinamalar


           காரைக்குடி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க, அனைத்து பள்ளிகளையும், காலை 8.30 மணிக்கே துவங்கிட, கலெக்டர் ராஜாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC & TRB Posting


            தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆசிரியர் தேர்வு வாரியமும் (டி.ஆர்.பி.,) மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

புதிதாக துவக்கப்பட்ட, ஒன்பது மாதிரிப்பள்ளிகளில் சேர, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.


             சேலம் மாவட்டத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மாதிரிப்பள்ளிகள், 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றதால், புதிதாக துவக்கப்பட்ட, ஒன்பது மாதிரிப்பள்ளிகளில் சேர, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

வங்கி மூலம் உதவித்தொகை


             மத்திய, மாநில அரசுகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துவங்கி, அயல்நாடு சென்று கல்வி கற்பது வரை, கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகை மற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறது.

பள்ளி மாணவர்களுக்கு ரோபோ போட்டி


             பள்ளி மாணவர், "இளம் விஞ்ஞானி விருது" பெற தேசிய, "ரோபோ தொழில்நுட்பம்" போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தை சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுநர்...! மகன் ஐஏஎஸ் அதிகாரி..!


   
வறுமைதான் என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது..!

டாப்சிலிப் மலைவாழ் அரசு பள்ளியில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் மாணவர்களுக்கு வகுப்பு நடக்கிறது


     பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் உள்ள மலைவாழ் அரசு உறைவிட நடுநிலை பள்ளி உள்ளது.
 

எஸ்.எம்.எஸ்., ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்


                எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே முன்பதிவு மையங்கள், ஆன்-லைன், ரயில்வே ஏஜன்சிகள், ஐ.ஆர்.சி.டி.சி., ஆகியவை மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. 

தொலை நிலைக் கல்வி மையங்களுக்கு சிக்கல் : பல்கலை மானியக்குழு புது உத்தரவு


           "அரசு சார்புள்ள மற்றும் தனியார் பல்கலைகள், தொலை நிலைக் கல்வி படிப்பு மையங்களை, படிப்பு எல்லை அல்லது மாநிலத்திற்குள் மட்டுமே நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டு உள்ளது.
 

சனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍?-poonthalirblog


               கி.ராஜ‌ நாராய‌ண‌ன் எழுதிய‌ "தாத்தா சொன்ன கதைகள்" சென்ற‌ முறை புத்த‌க‌க் க‌ண்காட்சியில் வாங்கினோம். சிறு க‌தைக‌ளின் தொகுப்பு. 

பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


           விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. 

மெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால் நடவடிக்கை


            "மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. 
 

நம்மை நாமே காத்துக்கொள்ளவேண்டும் !--------இவைகளில் இருந்து.


            இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
 

பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்கள் மட்டுமே! கல்வித்துறை உத்தரவு


          பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்


         ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15 கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது.
 

ரூ. 750 தனி ஊதியம் குறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை(சிஎம்பிசி) கடித எண் 8764 சிஎம்பிசி 2012-1 நாள் 18.04.12 ல் பக்கம் 2 ல் பத்தி 2(ஆ) ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்


            ஆ) மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 
 

இந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை

            இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive