Half Yearly Exam 2024
Latest Updates
தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - டாரத்தி
REAL STATUS OF GOVERNMENT SCHOOL TEACHERS
பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில்
99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின்
பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!
TEACHER ELIGIBILITY TEST SYLLABUS
TEACHERS ELIGIBILITY TEST 2013 NOTIFICATION, PROSPECTUS and SYLLABUS for Paper 1 and 2
TEACHER ELIGIBILITY TEST PROSPECTUS
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவு
* மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013
* கணித பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 10.07.2013, 11.07.2013 மற்றும் 22.07.2013, 23.07.2013
SSA- 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான
2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது.
கனவு ஆசிரியர் - கற்றலை இனிமையாக்கும் ஆனந்தி டீச்சர்!
தமிழகத்தில் சி.சி.இ. மதிப்பீட்டு முறை
நடைமுறைக்கு வந்த பிறகு, பள்ளி மாணவர் களிடையே கற்றல் இனிமையாகி
இருக்கிறது. இனிமையான சூழலுடன் மாணவர்கள் பாடங்களைச் சுமையின்றிக்
கற்கிறார்கள்.
வீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை
தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள்.
அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல் சார்பான விளக்கம்
"ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப்
பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு
விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற
வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும்
விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்"
என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது.
ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்
"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி
மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.