பி.இ., படிப்பில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கான
(என்.ஆர்.ஐ.,) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று இப்பிரிவின்
கீழ், கலந்தாய்விற்கு வந்திருந்த பலர், அண்ணா பல்கலை அலுவலர்களுடன்
வாக்குவாதம் செய்தனர்.
Revision Exam 2025
Latest Updates
நிறைய மதிப்பெண் வேண்டுமா?
கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளனர். சென்ற ஆண்டு படித்ததை விட, இந்தாண்டு நன்றாக படிக்க வேண்டும்
என்ற எண்ணம், ஆசை மாணவர்களிடம் இருக்கும். அதற்கு எப்படி தயாராகப்
போகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.
எதிர்பார்ப்புடன் வந்தோம். ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில்
என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கன இடங்கள் குறைவாக இருப்பதாக அறிவித்ததால்
குழப்பம் நிலவியது.
காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும்
24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை
அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு
வரப்பட்டுள்ளது.
TET Online TEST
அன்புள்ள வாசகர்களுக்கு,
வணக்கம், நமது பாடசாலை வலைத்தளத்தில் பல்வேறு TET Study Materials ஐ பதிவேற்றி உள்ளோம். தற்போது தேர்வை எதிர்நோக்கி உள்ள ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் அறிவுத்திறனை சோதித்து மேம்படுத்திக்கொள்ள "Rani TET Park" Coaching Center உடன் இணைந்து நமது வலைதளத்தில் TET Online Test நடத்த உள்ளோம்.
3 மணிநேரம் நடைபெறும் வகையில் இத்தேர்வு நடைபெறும். தங்களின் மதிப்பெண் மற்றும் சரியான விடை தங்களின் Email ID க்கு அனுப்பி வைக்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் புதிய
நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட
உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின் செயல்படும்.
காலை 9.00 - 9.20 இறைவணக்கம்
காலை 9.00 - 9.20 இறைவணக்கம்
(திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
TET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்
இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக்
கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE)
Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு - விலக்கு யாருக்கு : தமிழக அரசு அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்படாததால் சிக்கல் நீடிப்பு - தினமலர்
தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின்
பட்டியல் வெளியிடப்படாததால் கல்வித் துறையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
வருகிறது.
ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது
நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம்
மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது.
நர்சரி பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் தேவை: ஐகோர்ட் அதிரடி
"நர்சரி பள்ளிகளுக்கு, அரசின் அனுமதி பெற
வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி
டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில்
வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி
கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.