Half Yearly Exam 2024
Latest Updates
தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்படாததால் சிக்கல் நீடிப்பு - தினமலர்
தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின்
பட்டியல் வெளியிடப்படாததால் கல்வித் துறையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
வருகிறது.
ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது
நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம்
மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது.
நர்சரி பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் தேவை: ஐகோர்ட் அதிரடி
"நர்சரி பள்ளிகளுக்கு, அரசின் அனுமதி பெற
வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி
டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில்
வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி
கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை வெளியீடு
அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்,
ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதியான மற்றும் இணையான கல்வித் தகுதிகள்
தமிழ்–ஆங்கிலம்
பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
இரட்டைப்பட்டம் வழக்கு குறித்த புரளிகளை நம்ப வேண்டாம்
இரட்டை பட்டம் பற்றிய வழக்கு பல்வேறு
காரணங்களால், விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக
பல்வேறு தரப்பினர் புரளி கிளப்புவதாக தகவல்கள் வருகிறது.
சில பயனுள்ள இனையத்தளங்கள்!
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
TET Applications Submit to Any DEO Office: TRB
தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த
பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
தமிழ்–ஆங்கிலம்
பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
தமிழ்–ஆங்கிலம்
பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி: கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமா?
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும்
வகையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், அரசுப்பள்ளிகள்
செயல்படுகின்றன.
+2 Candidates: எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை?
இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த
நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட
மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன.
வெளியூர்களிலிருந்து B.E கலந்தாய்விற்கு சென்னை வருபவர்கள் கவனத்திற்கு...
* வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில்
கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும்
ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை
அளிக்கப்படும்.