Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்


          ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.
 

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாநில ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வருடன் இன்று சந்திப்பு


         பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.
 

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு இடங்கள்- முடிவை நிறுத்திவைக்க உத்தரவு


       அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில், விளையாட்டு ஒதுக்கீடு இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட முடிவை தாற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 

சிறந்த பல்கலை. வரிசையில் அகில இந்திய அளவில் விஐடிக்கு 2வது இடம்


         நாட்டில் சிறந்த பொறியியல் உய ர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் குறித்து இந்தியா டுடே, நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சிறந்த பல்கலைக்கழகங்களில் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.
 

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


       ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
 

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்…சீனா சாதனை : அமெரிக்காவை முந்திய சீனா


           அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சீனா, இப்போது தொழில்நுட்பத்திலும் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை இப்போது சீனா உருவாக்கியுள்ளது.
 

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி: கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமா?


       ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. 
 

பி.காம்., பாடப்பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்


          அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
 

மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு


          மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

+2 Candidates: எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை?


              இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. 
 

வெளியூர்களிலிருந்து B.E கலந்தாய்விற்கு சென்னை வருபவர்கள் கவனத்திற்கு...


 * வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். 
 

Allocation of Periods For Pry/Middle/High/Higher Sec. Schools


          தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகளுக்கான பிரிவு வேளைகள் பிரித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகளின் பட்டியல் 




Thanks to Mr. S. Ravi Kumar, B.T.Asst., GHS, Arangal Durgam.

டி.இ.டி., தகுதித் தேர்வு: விண்ணப்பம் விற்பனை தொடக்கம்


           ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், இன்று தொடங்குகிறது.

CCE - முப்பருவ கல்வி முறைக்கு நோட்ஸ்: பறிபோகும் கற்பனை திறன்


           பள்ளி பாடங்களுக்கு நோட்ஸ்கள் வரத் துவங்கியதால் ஆசிரியர், மாணவர்களின் கற்பனை திறன் குறைந்து வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை: துணி உற்பத்திக்கு உத்தரவு


         அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, சீருடை வழங்க, 6.52 கோடி மீட்டர் துணி தயாரிக்க, விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

அதிக கட்டணம் வசூலிக்கும் மழலையர் பள்ளிகள்: கண்காணிக்குமா அரசு? - Dinamalar


          அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும், "கிண்டர் கார்டன்" (மழலையர்) பள்ளிகள் கண்காணிப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணா பல்கலையில் பொறியியல் கலந்தாய்வு துவங்கியது


          பி.இ. சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில் இன்று துவங்கியது. நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., படிப்பில் சேர, 1.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 2 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ளன. எனவே, விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும், இடம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்னோ பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு


         இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமான, இக்னோவில் வழங்கப்படும், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கலை கல்லூரிகளில் விண்ணப்பங்களை விட சிபாரிசு கடிதங்கள் அதிகரிப்பு


          கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர்களின் விண்ணப்பங்களை விட, அரசியல் கட்சியினரின் சிபாரிசு கடிதங்கள் குவிந்து உள்ளதால், கல்லூரி முதல்வர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...!


1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

TNTET 2012 - 2013 Application Sales Centre List | ஆசிரியர் தகுதி தேர்வு - அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல்

Tamil Nadu Teachers Eligibility Test for the year 2012 - 2013

              Application for Tamil Nadu Teachers Eligibility Test Examination are sold in the following schools from 17.06.2013 to 01.07.2013. Filled in application should be submitted at District Educational Offices only after obtaining proper acknowledgement

Kanyakumari

Tirunelveli

Tuticorin

TET - 15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்


              தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது. 
 

ஆசிரியர்கள் ஓய்வு வயது உ.பி.யில் 62 ஆக அதிகரிப்பு


          உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 

Patta and Chitta, adangal documents verification through online… ( For Tamilnadu )


          Tamil Nadu Government has provided electronic services through online to view and verify your patta and chitta extract.. This online procedure is very easy to handle with some needful information’s…

ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்



        2013 2014 ஆம் கல்வியாண்டு துவங்கியுள்ள இந்நேரத்தில் சிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1.                  தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும், உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பில் வந்து சேர உள்ள புதிய மாணவர்களைச் சேர்த்தல்.

9 மற்றும் 10ம் வகுப்பு நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10 முதல் 30வரை பயிற்சி - Each Subject 4 Days Only


               தமிழகத்தில் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 24ம் தேதி ஆரம்பமாகிறது.தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ சார்பில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. 

டி.இ.டி., தேர்வில் நுண்ணறிவை சோதிக்கும் வினாக்கள்


          "ஆசிரியர் தகுதித் தேர்வில், வினாக்கள் நேரடியாக இல்லாமல், நுண்ணறிவை சோதிப்பதாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை புரிந்து, படிக்க வேண்டும்" என தினமலர் நடத்திய பயிற்சி முகாமில் நிபுணர்கள் பேசினர்.
 

அரசு பள்ளிகளில் டி.இ.டி., விண்ணப்ப விற்பனைக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு


            மாநிலம் முழுவதும், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நாளை (17ம் தேதி) முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
 

விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் முறையாக செய்ய வேண்டும் - நாளிதழ் செய்தி


           நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், குளறுபடிக்கு மேல் குளறுபடி நடந்துள்ளது. 

அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு


           ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய! ! ! !


Thanks to Mr. Manogar, 
Vocational Instructor, 
Tiruvannamalai District.



        நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive