USB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.
Half Yearly Exam 2024
Latest Updates
பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல்: நாளை காலை வெளியீடு
சென்னை, ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல்
கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை (17ம் தேதி) காலை,
இணையதளத்தில் வெளியிடுகிறது.
இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு ஜூன் 24ல் துவக்கம்
இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம்
ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு யாரெல்லாம் எழுதலாம்? கடைசி ஆண்டு தேர்வு எழுதியோர் எழுதலாமா?
தாள் 1 எழுத தகுதியானோர்:
1. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) என்ற முறையில் பயின்று D.T.Ed / D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயின்றோர்.
1. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) என்ற முறையில் பயின்று D.T.Ed / D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயின்றோர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு வென்றவர் வழிகாட்டுகிறார்! மோகனன்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித் தேர்வின் முதல்தாளில் 150-க்கு 122 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடம் பிடித்த திவ்யா, இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற்று
தற்போது உடுமலைப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித
ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கிய விவரம் கோரி இயக்குநர் உத்தரவு
தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், மாணவ மாணவியருக்கு வழங்கிய விவரம் கோரி இயக்குநர் உத்தரவு
தமிழகம் முழுவதும் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பற்றிய முழு விவரம் கோரி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும்
நர்சரி உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிபுரிபவர்களின்
விவரங்களை 15.06.2013 அன்றுள்ளவாறு அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
World's second largest beach Marina Clean Drive event tomorrow - From Marina to Injambakkam 15 kms Coastal clean drive event!!!
உலகின்
இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற
உள்ளது அதாவது மெரினா பீச்சில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரையிலான கோஸ்டல்
கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியை பல கம்பெனிகள், பள்ளீகூட பிள்ளைகள்,
காலேஜ் ஸ்டூன்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட நல்லுலங்கள்
இனனந்து இதை செய்யபோகிறது.
TET தேர்வை வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் எழுத முடியாது
வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை
பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி.,
தேர்வை எழுத முடியாது.
முதுகலை ஆசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி நாள்
முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (14ம்
தேதி) கடைசி நாளாகும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி
தேர்வு விண்ணப்பங்கள் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
ஹால் டிக்கெட் வாங்க முடியாமல் பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2, தத்கால் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவ, மாணவியர், ஹால்
டிக்கெட் வாங்க முடியாமல், நேற்று, காலை முதல், மாலை வரை, டி.பி.ஐ.,
வளாகத்தில் காத்திருந்து, தவித்தனர்.
தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவதில் தாமதம்
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை
பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவதில், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப்
போக்கால், மாணவர்கள் சேர்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குரூப்-4 கலந்தாய்வு: 100 பேருக்கு வேலை
குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்ற 100 பேருக்கு, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணையை, டி.என்.பி.எஸ்.சி., வழங்கியது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு கோடி புத்தகங்கள் தயார்
"வரும், 24ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியதும்,
ஒரு கோடி பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என
பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் தெரிவித்துள்ளார்.
31 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி: மாணவர் சேர்க்கை பாதிப்பு
தமிழகத்தில், 31 அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக
உள்ளதால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளதோடு, மாணவர் சேர்க்கையிலும்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.