2013 –
2014 ஆம் கல்வியாண்டு துவங்கியுள்ள இந்நேரத்தில்
ஆசிரியர்களுக்கு
காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
1.
தொடக்கப்
பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும், உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பில் வந்து சேர உள்ள புதிய மாணவர்களைச் சேர்த்தல்.
தமிழகத்தில்
கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. இதுகுறித்த முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 24ம்
தேதி ஆரம்பமாகிறது.தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ சார்பில் 9ம் வகுப்பு மற்றும்
10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பல்வேறு பயிற்சிகள்
அளிக்கப்பட உள்ளது.
"ஆசிரியர் தகுதித் தேர்வில், வினாக்கள்
நேரடியாக இல்லாமல், நுண்ணறிவை சோதிப்பதாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப
பாடங்களை புரிந்து, படிக்க வேண்டும்" என தினமலர் நடத்திய பயிற்சி முகாமில்
நிபுணர்கள் பேசினர்.
மாநிலம் முழுவதும், 2,500 அரசு மேல்நிலைப்
பள்ளிகளில், நாளை (17ம் தேதி) முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை
செய்யப்படுகின்றன.
நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத் தேர்வுகளில், குளறுபடிக்கு மேல் குளறுபடி நடந்துள்ளது.
ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19
தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக
கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு
Thanks to Mr. Manogar,
Vocational Instructor,
Tiruvannamalai District.
நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
USB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.
சமூக வலைத்தளம், இமெயில் என்று எதுவனாலும் சிறந்த முறையில் தமிழ், ஹிந்தி, கன்னடா என்று எந்த மொழியிலும் எளிதாக டைப் செய்ய வேண்டுமா?
அதற்கு இங்கே ஒரு எளிதான வசதியும் உள்ளது.
June 30 is the last date to replace your Debit/Credit card for FREE in India - Content suitable for ALL - Info Alert Category - English version scroll down
டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் இல்லாத வாழ்கையை நினைச்சு பார்க்கவே முடியாத பல தருணத்தில் டெபிட் கார்டில் நிறைய தில்லுமுல்லுக்கள் நடை பெறுகிறது.
இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும்
ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate
செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம்
கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக
தப்பிக்கும் வழியை பார்ப்போம்.
நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும்
தெரியாது.
Shoppers Beware - இப்பொழுதெல்லாம் ஒரு பெரிய ஃபேஷன் அக்க்ஷையை திருத்திகை அன்று பொட்டு தங்கமாய் வாங்க வேன்டும் என்று நம்பும் மக்களுக்கு - இந்த கோல்ட் அல்லது சில்வர் காயினுக்கு ஆசைபட்டு முதலுக்கு மோசம் கதை தான் இங்கு தமிழ் நாட்டில் நடக்கிறது.
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
உங்களின் கணினியில் உள்ள தேவையில்லாத வன் தட்டுப் பகுதிகளை எவ்வாறு அழித்து; ஒரே பகுதியாக பகுப்பது என்பதை இங்கே பார்ப்போம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் அழிக்கும் Drive இல் (D: , E: , F:) உள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே., கவனமாக உங்களின் Driveஐ
தேர்ந்தெடுக்கவும்.
F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப்
பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.
புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக
மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது
ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வின் போது ஏற்படும்,
ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, வட மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2
வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.
அரசு பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வியை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.2013-14ம் கல்வி ஆண்டில் 6 முதல் 8ம் வகுப்பு
வரை கட்டாயம் படைப்பாற்றல் கல்வியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்
விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர்
பல்லம் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, கலந்தாய்வு
கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நேற்று முன்தினம்
வெளியிடப்பட்டது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, மருத்துவ படிப்பு
தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களில், 69 இடங்களை, பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் (பி.சி.,) பிடித்துள்ளனர். அதேபோல், முதல், 100 இடங்களில், 47
மாணவியர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை, ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல்
கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை (17ம் தேதி) காலை,
இணையதளத்தில் வெளியிடுகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில
வழிக்கல்வி மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு அமெரிக்க
தூதரகத்தில் 4 நாட்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம்
ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது.
தாள் 1 எழுத தகுதியானோர்:
1. பத்து
மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) என்ற முறையில் பயின்று D.T.Ed /
D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயின்றோர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித் தேர்வின் முதல்தாளில் 150-க்கு 122 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடம் பிடித்த திவ்யா, இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற்று
தற்போது உடுமலைப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித
ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
தொடக்கக்
கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், மாணவ
மாணவியருக்கு வழங்கிய விவரம் கோரி இயக்குநர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும்
நர்சரி உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிபுரிபவர்களின்
விவரங்களை 15.06.2013 அன்றுள்ளவாறு அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
உலகின்
இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற
உள்ளது அதாவது மெரினா பீச்சில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரையிலான கோஸ்டல்
கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியை பல கம்பெனிகள், பள்ளீகூட பிள்ளைகள்,
காலேஜ் ஸ்டூன்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட நல்லுலங்கள்
இனனந்து இதை செய்யபோகிறது.
வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை
பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி.,
தேர்வை எழுத முடியாது.