Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி----




           இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !




      நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

தங்கம் வாங்க போறீங்களா..? - எச்சரிக்கை அவசியம்...


         Shoppers Beware - இப்பொழுதெல்லாம் ஒரு பெரிய ஃபேஷன் அக்க்ஷையை திருத்திகை அன்று பொட்டு தங்கமாய் வாங்க வேன்டும் என்று நம்பும் மக்களுக்கு - இந்த கோல்ட் அல்லது சில்வர் காயினுக்கு ஆசைபட்டு முதலுக்கு மோசம் கதை தான் இங்கு தமிழ் நாட்டில் நடக்கிறது. 

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)



            இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. 

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD




Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol

Hard Disk பகுத்தல்(Partitioning) பெரிய வித்தை அல்ல.




           உங்களின் கணினியில் உள்ள தேவையில்லாத வன் தட்டுப் பகுதிகளை எவ்வாறு அழித்து; ஒரே பகுதியாக பகுப்பது என்பதை இங்கே பார்ப்போம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் அழிக்கும் Drive இல் (D: , E: , F:) உள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே., கவனமாக உங்களின் Driveஐ
தேர்ந்தெடுக்கவும்.

USAGE OF FUNCTION KEYS


   F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப்
பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.




                 புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது



வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்


           ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வின் போது ஏற்படும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, வட மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.

அரசு பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி கட்டாயம்


         அரசு பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வியை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.2013-14ம் கல்வி ஆண்டில் 6 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாயம் படைப்பாற்றல் கல்வியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்


           கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

முதுநிலை மருத்துவ படிப்பு: கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு


           முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, கலந்தாய்வு கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
 

மருத்துவ படிப்பு: பொது பிரிவில் தொடரும் பி.சி., பிரிவினரின் ஆதிக்கம்


          தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களில், 69 இடங்களை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.,) பிடித்துள்ளனர். அதேபோல், முதல், 100 இடங்களில், 47 மாணவியர் இடம் பெற்றுள்ளனர்.
 

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல்: நாளை காலை வெளியீடு


          சென்னை, ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை (17ம் தேதி) காலை, இணையதளத்தில் வெளியிடுகிறது. 
 

சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் பயிற்சி


            சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் 4 நாட்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
 

இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு ஜூன் 24ல் துவக்கம்


            இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு யாரெல்லாம் எழுதலாம்? கடைசி ஆண்டு தேர்வு எழுதியோர் எழுதலாமா?


தாள் 1 எழுத தகுதியானோர்:
1. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) என்ற முறையில் பயின்று D.T.Ed / D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயின்றோர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு வென்றவர் வழிகாட்டுகிறார்! மோகனன்


           கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாளில் 150-க்கு 122 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த திவ்யா, இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற்று தற்போது உடுமலைப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 
 

விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கிய விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

         தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், மாணவ மாணவியருக்கு வழங்கிய விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

 

தமிழகம் முழுவதும் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பற்றிய முழு விவரம் கோரி உத்தரவு


           தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும் நர்சரி உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை 15.06.2013 அன்றுள்ளவாறு அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 

World's second largest beach Marina Clean Drive event tomorrow - From Marina to Injambakkam 15 kms Coastal clean drive event!!!


            உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற உள்ளது அதாவது மெரினா பீச்சில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரையிலான கோஸ்டல் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியை பல கம்பெனிகள், பள்ளீகூட பிள்ளைகள், காலேஜ் ஸ்டூன்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட நல்லுலங்கள் இனனந்து இதை செய்யபோகிறது.
 

TET தேர்வை வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் எழுத முடியாது


         வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது.

மதிப்பெண் மாறிய விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி" பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு


          பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி நாள்


           முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (14ம் தேதி) கடைசி நாளாகும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

ஹால் டிக்கெட் வாங்க முடியாமல் பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு


            பிளஸ் 2, தத்கால் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவ, மாணவியர், ஹால் டிக்கெட் வாங்க முடியாமல், நேற்று, காலை முதல், மாலை வரை, டி.பி.ஐ., வளாகத்தில் காத்திருந்து, தவித்தனர்.

தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவதில் தாமதம்


           தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவதில், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், மாணவர்கள் சேர்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குரூப்-4 கலந்தாய்வு: 100 பேருக்கு வேலை


         குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்ற 100 பேருக்கு, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணையை, டி.என்.பி.எஸ்.சி., வழங்கியது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு கோடி புத்தகங்கள் தயார்


         "வரும், 24ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியதும், ஒரு கோடி பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் தெரிவித்துள்ளார்.

31 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி: மாணவர் சேர்க்கை பாதிப்பு


           தமிழகத்தில், 31 அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளதோடு, மாணவர் சேர்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 புதிய மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்


          பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்குப் பின், புதிய மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று, மாணவர்களுக்கு வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ALM நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்தரவு


              அகஇ - 6 முதல் 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி கட்டாயமாக நடைமுறைப்படுத்தவும், நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்தரவு. 

 

ஒன்றிய அளவில் கூட்டம் நடத்தி அறிக்கை அளிக்க இயக்குநர் உத்தரவு


              தொடக்கக் கல்வி - அரசின் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்துதல் சார்பாக 15.06.2013 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர் -களின் கூட்டம் ஒன்றிய அளவில் நடத்தி அறிக்கை அளிக்க இயக்குநர் உத்தரவு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive