Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தியானம், வழிபாடு, மனவளக்கலையுடன் கொஞ்சம் பாடம்


       5 ஆம் வகுப்பு வரை அருமையான பாடத் திட்டம் 2 நாளில் அமல், தியானம், வழிபாடு, மனவளக்கலையுடன் கொஞ்சம் பாடம்

ஜூனில் இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு


            இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது  தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

புதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்


1.தேசம் என்றால் மக்கள், பள்ளி என்றால் படிப்பு.என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2.தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி செல்லுங்கள்.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 1.58 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை


          வரும் ஜூலை, 21ல் நடக்கும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, இதுவரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி கடைசி நாள்.
 

ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட பள்ளி: முதல்வர் உத்தரவு


            ஸ்ரீரங்கத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடந்து வரும் தேசிய சட்டப் பள்ளிக்கான கட்டுமான பணிகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அங்கு கட்டுமானப் பணிகள், விரைவாக நடந்து வருகின்றன.
 

கால்நடை மருத்துவ படிப்பு: தரவரிசை பட்டியல் 24ல் வெளியீடு


               கால்நடை மருத்துவ படிப்பு, மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல், 24ம் தேதி வெளியாகிறது.

என்.சி.இ.ஆர்.டி., பாடத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம்


                 என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்த, பாடப் புத்தகத்தில், கேரளாவின், நாடார் மற்றும் ஈழவ சமுதாயங்கள் மற்றும் அந்த சமுதாயங்களின் தலைவர்கள் குறித்து இடம் பெற்றிருந்த, சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள் காலி


              பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.), 3 இணை இயக்குநர், 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன.

679 பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்று பெற நாளை வரை கெடு


          போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து தமிழகம் முழுவதும் 679 பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
 

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு - தமிழகத்தில் 50% தேர்ச்சி


               இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்பட்ட என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், தமிழகத்தில் தேர்வெழுதியோரில், 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு


           கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ரூ.55.82 கோடி அளவிலான ஊதிய உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், 4 ஆயிரத்து 784 கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். 
 

ஜூன்2013 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு : விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு


            ஜூன் 2013-ல் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

முயற்சி திருவினையாக்கும் - புதிய தலைமுறை தலையங்கம்


           ஆரல்வாய்மொழி.தமிழகத்தின் கடைக்கோடியில், கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு சிற்றூர். ஏசுராஜ் அந்தச் சிற்றூரில் சூளையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி.அவர் மகள் நிஷா நந்தினி பத்தாம் வகுப்பு மாணவி. அங்கிருந்த தேவாளை அரசு மேல் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். 
 

ஆதார் அடையாள அட்டை எண் : ஒரு சிறப்பு பார்வை


          ஆதார் இந்த பெயர் எவ்வளவு முறை உச்சரிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக உள்ளது. இது குறித்த சந்தேகங்கள், இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றுபட்ட அடையாள எண் என்கிற திட்டம் புதிது. இதனால் மக்கள் மத்தியில் இது குறித்த கேள்விகள் ஏராளமாக உள்ளன, ஆதார் எண் குறித்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் புதிய தலைமுறை கேட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த பதில்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.  

Schools Time Change In Madurai?




STUDENTS STRUGGLE TO COMMUNICATE IN ENGLISH




PRESSURE INCREASES ON GOVERNMENT SCHOOL HEADMASTERS




அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்


      2011-12 மற்றும் 2012-13ம் கல்வியாண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தேர்ச்சி பெறாமல் நியமனம் செ யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நிபந்தனைகள் அடிப்படையில் தளர்வானை வழங்கிட வேண்டி மனுதாரர் கோரியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்ற வேண்டும்: கருணாநிதி - Dinamani


         ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த முறையாவது இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 

அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 44 பள்ளிகள் மூட உத்தரவு


           அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 44 தனியார் பள்ளிகளை மூட கடலுர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு - தமிழகத்தில் 50% தேர்ச்சி


              இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்பட்ட என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், தமிழகத்தில் தேர்வெழுதியோரில், 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது? பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு


           இந்த கல்வி ஆண்டில் (2013–2014) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை பட்டியலையும், எந்தெந்த சனிக்கிழமைகள் வேலைநாட்கள்? என்ற பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 

தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி


            பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, மாவட்ட வாரியாக அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், ரெய்டு நடத்தி வருகின்றனர். கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா மற்றும் இயக்குனர்கள் குழு, மாவட்டங்களுக்குச் சென்று நடத்தி வரும், கிடுக்கிப்பிடி விசாரணையால், தலைமை ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
 

ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய 1.12 லட்சம் மாணவர்கள்


              ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால், ஆண்டுதோறும் தமிழ் வழிக் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில், தமிழ் வழியில் சேர வேண்டிய ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் ஆங்கிலக் கல்விக்கு சென்றுள்ளது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

முழுமை பெறாத இடைநிற்றல் கல்வி உதவித்தொகை திட்டம்


              அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, அரசு கொண்டு வந்த கல்வி உதவித்தொகை திட்டம் முழுமை பெறாமல் உள்ளது.
 

தனியார் பள்ளிகளில் அரசு கட்டணம் வசூலிக்க கோரிக்கை


       தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயத்த கட்டணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.
 

அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு


           சென்னை மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கும், எம்.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.
 

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., விண்ணப்பம் 10ம் தேதி முதல் வினியோகம்


            அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 10ம் தேதி முதல், 29ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
 

Here are 25 Useful softwares for Windows :




1. Good Antivirus : its a must to protect ur pc from viruses. U can use BIT DEFENDER , KASPERSKY, AVAST, AVG, NORTON .etc

2. Vlc Media Player : It can almost play any type of media files. n is simple n easy to use.

3. Registry Cleaners/Tune up Utilities : U need an all in one software which cleans registry errors n junk files from ur PC n makes ur PC smooth n fast. For this I would recommend Tuneup Utilities /Uniblue Power Suite/Ccleaner.

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள் - Collection By Mr. Manogar


          
           ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு ஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க :


         
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!

 
          நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive