Revision Exam 2025
Latest Updates
கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு
கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ரூ.55.82 கோடி
அளவிலான ஊதிய உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், 4
ஆயிரத்து 784 கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அவர்
தெரிவித்தார்.
முயற்சி திருவினையாக்கும் - புதிய தலைமுறை தலையங்கம்
ஆரல்வாய்மொழி.தமிழகத்தின் கடைக்கோடியில்,
கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு சிற்றூர். ஏசுராஜ் அந்தச் சிற்றூரில் சூளையில்
வேலை செய்யும் ஒரு தொழிலாளி.அவர் மகள் நிஷா நந்தினி பத்தாம் வகுப்பு
மாணவி. அங்கிருந்த தேவாளை அரசு மேல் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு
படித்து வந்தார்.
ஆதார் அடையாள அட்டை எண் : ஒரு சிறப்பு பார்வை
ஆதார் இந்த பெயர் எவ்வளவு முறை
உச்சரிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக உள்ளது. இது குறித்த சந்தேகங்கள்,
இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றுபட்ட அடையாள எண் என்கிற திட்டம் புதிது.
இதனால் மக்கள் மத்தியில்
இது குறித்த கேள்விகள் ஏராளமாக உள்ளன, ஆதார்
எண் குறித்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் புதிய தலைமுறை கேட்டது. இது
தொடர்பாக அதிகாரிகள் அளித்த பதில்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்
2011-12 மற்றும் 2012-13ம் கல்வியாண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தேர்ச்சி பெறாமல் நியமனம் செ யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நிபந்தனைகள் அடிப்படையில் தளர்வானை வழங்கிட வேண்டி மனுதாரர் கோரியுள்ளார்.
தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்,
தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, மாவட்ட
வாரியாக அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், ரெய்டு நடத்தி வருகின்றனர்.
கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா மற்றும் இயக்குனர்கள் குழு,
மாவட்டங்களுக்குச் சென்று நடத்தி வரும், கிடுக்கிப்பிடி விசாரணையால், தலைமை
ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
Here are 25 Useful softwares for Windows :
1. Good Antivirus : its a must to protect ur pc from viruses. U can use BIT DEFENDER , KASPERSKY, AVAST, AVG, NORTON .etc
2. Vlc Media Player : It can almost play any type of media files. n is simple n easy to use.
3. Registry Cleaners/Tune up Utilities : U need an all in one software which cleans registry errors n junk files from ur PC n makes ur PC smooth n fast. For this I would recommend Tuneup Utilities /Uniblue Power Suite/Ccleaner.
ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள் - Collection By Mr. Manogar
ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில
மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே
மறந்துவிடும் அந்த அளவுக்கு ஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன்
மிகவும் அருமையாக உள்ளது.
அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.
உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க :
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!
நீங்கள் அன்லிமிடட்
பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே
இருக்கும். அன்லிமிட்ட் பிளான்
பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.
இணைய இணைப்பு இல்லாமேலே Gmail
கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
மொபைலில் தமிழ் தளங்களை காண Browser! ! ! !
பொதுவாக
மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது.இணையதளங்களின வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியல் உண்டு.
பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு நாளை (07.06.2013) முதல் ஆன்லைனில் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 07.06.2013 முதல் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம் .