Half Yearly Exam 2024
Latest Updates
தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்,
தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, மாவட்ட
வாரியாக அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், ரெய்டு நடத்தி வருகின்றனர்.
கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா மற்றும் இயக்குனர்கள் குழு,
மாவட்டங்களுக்குச் சென்று நடத்தி வரும், கிடுக்கிப்பிடி விசாரணையால், தலைமை
ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
Here are 25 Useful softwares for Windows :
1. Good Antivirus : its a must to protect ur pc from viruses. U can use BIT DEFENDER , KASPERSKY, AVAST, AVG, NORTON .etc
2. Vlc Media Player : It can almost play any type of media files. n is simple n easy to use.
3. Registry Cleaners/Tune up Utilities : U need an all in one software which cleans registry errors n junk files from ur PC n makes ur PC smooth n fast. For this I would recommend Tuneup Utilities /Uniblue Power Suite/Ccleaner.
ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள் - Collection By Mr. Manogar
ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில
மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே
மறந்துவிடும் அந்த அளவுக்கு ஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன்
மிகவும் அருமையாக உள்ளது.
அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.
உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க :
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!
நீங்கள் அன்லிமிடட்
பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே
இருக்கும். அன்லிமிட்ட் பிளான்
பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.
இணைய இணைப்பு இல்லாமேலே Gmail
கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
மொபைலில் தமிழ் தளங்களை காண Browser! ! ! !
பொதுவாக
மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது.இணையதளங்களின வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியல் உண்டு.
பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு நாளை (07.06.2013) முதல் ஆன்லைனில் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 07.06.2013 முதல் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம் .
ADW நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை நடக்கிறது
எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில்
பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட
விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது.
அரசு பள்ளியில் சேர ஆர்வப்படும் மாணவிகள், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி
நடந்து
முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த முறையும் மாணவிகளே சாதனையில்
முன்னணியில் வந்தனர். அதே போல அரசு பள்ளிகளில் படித்தவர்களின் தேர்ச்சி
விகிதமும் கூடி இருந்தது.... மாநிலத்தில் இரண்டாம் இடமும் அரசு பள்ளி
மாணவியே அடைந்தார்...இந்நிலையில் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி படை எடுக்கின்றனர் மாணவிகள்.
சேலம்
நகர மைய்யதிலேயே இந்த பள்ளி இருக்க 11 ஆம் வகுப்பிற்கு விண்ணப்பங்கள்
வாங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாணவிகள்
குவிந்துவிட்டனர்...அரசு பள்ளியில் படிக்க செலவுகள் குறைவு எங்களை போன்ற
ஏழை மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளி தான் எளிமையானதாக உள்ளது. அதே சமயம்
நன்றாக சொல்லி தருகின்றனர் என்றனர் மாணவிகள்
ஜிப்மர் மருத்துவமனையில் உலக பொது சுகாதாரப் பள்ளி
உலக பொது சுகாதாரப் பள்ளி, ஜிப்மர் மருத்துவமனையில், துவக்கப்படுகிறது. இது குறித்து, ஜிப்மர் இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது:
முதுகலை பல் மருத்துவப் படிப்பு: தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு
"முதுகலை பல் மருத்துவப் படிப்பில், தற்போதைய சட்டம் மற்றும்
விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கையை, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகள்
நடத்த வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியீடு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, என்.இ.இ.டி., முடிவுகள், நேற்று இரவு வெளியிடப்பட்டன.
எம்.பி.பி.எஸ்., படிப்பு: ரேண்டம் எண் 7ம் தேதி வெளியீடு
மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளோருக்கு, நாளை, ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது
பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.
Expected DA (Dearness Allowance) from July 2013 to central government employees
Since the
implementation of 6CPC from 1-1-2006, the consumer price index number for
industrial worker is not coming down ever but it is increasing month by month.
அரசு ஊழியர்களுக்கு பரிசு
தேனி : ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நிலை அலுவலகம், சார்நிலை அலுவலகம், உள்ளாட்சித்துறை அலுவலகம், தன்னாட்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுள் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய தகுதியுள்ள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக 3000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2000 ரூபாய், 3ம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி.
மாணவ–மாணவிகளுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கபட்டது
என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவ–மாணவிகளுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கபட்டது