கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
Half Yearly Exam 2024
Latest Updates
இணைய இணைப்பு இல்லாமேலே Gmail
கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
மொபைலில் தமிழ் தளங்களை காண Browser! ! ! !
பொதுவாக
மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது.இணையதளங்களின வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியல் உண்டு.
பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு நாளை (07.06.2013) முதல் ஆன்லைனில் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 07.06.2013 முதல் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம் .
ADW நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை நடக்கிறது
எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில்
பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட
விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது.
அரசு பள்ளியில் சேர ஆர்வப்படும் மாணவிகள், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி
நடந்து
முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த முறையும் மாணவிகளே சாதனையில்
முன்னணியில் வந்தனர். அதே போல அரசு பள்ளிகளில் படித்தவர்களின் தேர்ச்சி
விகிதமும் கூடி இருந்தது.... மாநிலத்தில் இரண்டாம் இடமும் அரசு பள்ளி
மாணவியே அடைந்தார்...இந்நிலையில் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி படை எடுக்கின்றனர் மாணவிகள்.
சேலம்
நகர மைய்யதிலேயே இந்த பள்ளி இருக்க 11 ஆம் வகுப்பிற்கு விண்ணப்பங்கள்
வாங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாணவிகள்
குவிந்துவிட்டனர்...அரசு பள்ளியில் படிக்க செலவுகள் குறைவு எங்களை போன்ற
ஏழை மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளி தான் எளிமையானதாக உள்ளது. அதே சமயம்
நன்றாக சொல்லி தருகின்றனர் என்றனர் மாணவிகள்
ஜிப்மர் மருத்துவமனையில் உலக பொது சுகாதாரப் பள்ளி
உலக பொது சுகாதாரப் பள்ளி, ஜிப்மர் மருத்துவமனையில், துவக்கப்படுகிறது. இது குறித்து, ஜிப்மர் இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது:
முதுகலை பல் மருத்துவப் படிப்பு: தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு
"முதுகலை பல் மருத்துவப் படிப்பில், தற்போதைய சட்டம் மற்றும்
விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கையை, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகள்
நடத்த வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியீடு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, என்.இ.இ.டி., முடிவுகள், நேற்று இரவு வெளியிடப்பட்டன.
எம்.பி.பி.எஸ்., படிப்பு: ரேண்டம் எண் 7ம் தேதி வெளியீடு
மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளோருக்கு, நாளை, ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது
பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.
Expected DA (Dearness Allowance) from July 2013 to central government employees
Since the
implementation of 6CPC from 1-1-2006, the consumer price index number for
industrial worker is not coming down ever but it is increasing month by month.
அரசு ஊழியர்களுக்கு பரிசு
தேனி : ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நிலை அலுவலகம், சார்நிலை அலுவலகம், உள்ளாட்சித்துறை அலுவலகம், தன்னாட்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுள் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய தகுதியுள்ள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக 3000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2000 ரூபாய், 3ம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி.
மாணவ–மாணவிகளுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கபட்டது
என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவ–மாணவிகளுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கபட்டது
பொறியியல் கல்விக்கான Random No வெளியிடப்பட்டு உள்ளது.
Assigning Random Number | 05.06.2013 |
Publication of Rank list | 12.06.2013 |
Commencement of Counselling | 21.06.2013 |
End of Counselling | 30.07.2013 |
விருப்பக் கடிதம் அளிக்காத PG Panel இல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல இயலாது
01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த செயல்முறைகளில் பத்தி எண்.3ல் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பதற்கான விருப்பக் கடிதத்தினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
பதவி உயர்வில் செல்ல விருப்ப கடிதம்
Sl.No
|
Promotion Option
|
Word
Format
|
PDF
Format
|
1
| PGஆக செல்ல விருப்ப கடிதம். | ||
2
|
பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் பதவி உயர்வில் செல்ல இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்க்கண்ட விருப்ப கடிதத்தினை உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். (01.01.2013 - PG Promotion Panel இல் உள்ளவர்கள் மட்டும்)
குறிப்பு: இங்கு தரப்பட்டு உள்ளது மாதிரி விருப்ப கடிதம் மட்டுமே.
விருப்ப கடித மாதிரி மாவட்டங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? அமைச்சர் கேள்வி
அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து, அதிகாரிகளிடம், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன், கேள்வி எழுப்பினார்.
புள்ளியியல் துறை ஆணை: கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பு பறிப்பு?
தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், சமீபத்தில்
போடப்பட்ட அரசாணை, பொருளியல், கணிதவியல் படித்த, கிராமப்புற மாணவர்கள்,
பணியில் சேரும் வாய்ப்பை தடுப்பது, மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.இ.இ., நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடையே ஆர்வமின்மை ஏன்?
பாடப்பளு, போதிய பயிற்சி மையங்கள் இல்லாத நிலை உள்ளிட்ட காரணங்களால்,
ஜெ.இ.இ., எனப்படும் ஒரே நுழைவு தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் ஆர்வம்
காட்டுவதில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கல்லூரி தேர்வு கட்டணம் உயர்வு: மாணவர்கள் எதிர்ப்பு
கல்லூரி தேர்வு கட்டணம், ஒரு பாடத்துக்கு, 45 ரூபாயிலிருந்து, 65
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு, நடப்பு கல்வியாண்டில்,
முதல் பருவ தேர்வில் அமலுக்கு வருகிறது.
அரசு கலை கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்
தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக, 398 பாடப்
பிரிவுகள், நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படுகின்றன. புதிதாக
துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில், வேலைவாய்ப்பு சந்தையில், தற்போது
நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு - Dinamalar
அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல்
தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எம்,ஏ., தொல்லியல் படிப்பு: துணைவேந்தர் உறுதி
"எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் பட்டப் படிப்பு, எம்.ஏ.,
வரலாறு பட்ட படிப்புக்கு இணையானது அல்ல என்ற அரசாணை, மறுபரிசீலனை
செய்யப்படும்" என சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்தார்.
மாவட்ட கல்விப்பிரிவுகளில் தலைமை பணியிடங்கள் காலி
கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்
என, தலைமை பணியிடங்கள் பல, காலியாக கிடப்பதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் முதுகலை படிப்பு: முதல்வர் கவனத்துக்கு செல்லாத உத்தரவு
எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பு, எம்.ஏ., வரலாறுக்கு
இணையான படிப்பு கிடையாது எனவும், இவர்களை, உதவிப் பேராசிரியர்களாகப் பணி
நியமனம் செய்ய முடியாது எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, தொல்லியல்
படிப்பை முடித்தவர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்தி உள்ளது.