அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு
சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும்,
அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்கள்
"இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல்
போய்விடுமோ" என, மனதளவில் பயப்படுவதாக, ஆஸ்திரேலிய நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
கல்லூரியை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்
மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது,
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள்
இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல்
நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு
சேரலாம்.
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய
சில..........
* கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளைப் பார்க்க வேண்டும்.
"ஆசியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன" - சிறப்பு கட்டுரை
ஆசிரியரை தண்டிக்கும் மாணவர்கள்!
மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிச்ச காலம் மலையேறிப் போச்சு."படி,படி "ன்னு சொல்ற காலத்துல படிக்கறது இல்ல.படிக்கச் சொல்லி ஆசிரியர் வற்புறுத்துனா கூட , ஆசிரியர் "என்னை கொடுமைப்படுத்துறார், அடிக்கிறார், பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்" அப்படின்னு கொடி பிடிச்சு போராட ஒரு கூட்டமே இருக்கு.
சொல்லுங்க சார்.நாமெல்லாம் அந்த ஆசிரியர்கிட்ட தானே படிச்சு வளந்தோம்.நாமெல்லாம் நல்ல நிலைமையில இல்லையா?
யாராவது ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் தயவு தாட்சண்யம் இன்றி பணி இடைநீக்கம்,பணி நீக்கம் செய்யுங்கள்.வேண்டாம் என்று கூறவில்லை.
மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிச்ச காலம் மலையேறிப் போச்சு."படி,படி "ன்னு சொல்ற காலத்துல படிக்கறது இல்ல.படிக்கச் சொல்லி ஆசிரியர் வற்புறுத்துனா கூட , ஆசிரியர் "என்னை கொடுமைப்படுத்துறார், அடிக்கிறார், பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்" அப்படின்னு கொடி பிடிச்சு போராட ஒரு கூட்டமே இருக்கு.
சொல்லுங்க சார்.நாமெல்லாம் அந்த ஆசிரியர்கிட்ட தானே படிச்சு வளந்தோம்.நாமெல்லாம் நல்ல நிலைமையில இல்லையா?
யாராவது ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் தயவு தாட்சண்யம் இன்றி பணி இடைநீக்கம்,பணி நீக்கம் செய்யுங்கள்.வேண்டாம் என்று கூறவில்லை.
நல்லோர் உதவியால் UPS கிடைத்தது. 60 இரவுகள் பள்ளியிலேயே மாணவர்களுடன் கழித்தேன் - சிறப்பு கட்டுரை
எங்கள் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 62 %
தேர்வு எழுதியோர்: 99
தேர்ச்சி : 61
கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 % உயர்ந்துள்ளது.
குறைந்தபட்சமாக எனது பாடமாகிய ஆங்கிலத்தில் 64% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
(99 பேரில் ஆங்கிலப் பாடத்தில் 63 பேர் தேர்ச்சி 36 பேர் தோல்வி)
ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 49. படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள். ஏகத்துக்கும் கெட்ட பெயர் எடுத்திருந்த மாணவர்கள். ஏதாவது செய்தாலன்றி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்ற நிலையில் Night Class துவங்கினேன். நல்லோர் உதவியால் UPS கிடைத்தது. 60 இரவுகள் பள்ளியிலேயே மாணவர்களுடன் கழித்தேன். அதி அற்புத நிகழ்வுகளெல்லாம் அரங்கேறின. வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். இனி எப்போது வாய்க்குமெனத் தெரியாது.
SSLC - Instant Exam Online Apply - Starts From Today
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006 ஜுன்/ஜுலை 2013-ல் நடைபெறவுள்ள
இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நடைபெறவுள்ள ஜுன்/ஜுலை, 2013 இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் www.det.tn.nic.in என்ற இணைய தளத்திற்குச் சென்று, அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:
1. மார்ச் 2013, இடைநிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
சென்னை உள்பட 10 நகரங்களில் ‘ஸ்மார்ட்’ போனில் டி.வி. நிகழ்ச்சி இலவச ஒளிபரப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடக்கம்
சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் ஸ்மார்ட் போனில் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய பிரச்சார் பாரதி முடிவு செய்துள்ளது.
TIPS FOR TET EXAM ...
TET exam paper II 18/8/2013 இன்னும் 78 நாட்களே உள்ளன இன்று முதல் TIME TABLE போட்டு படித்தால், அரசு ஆசிரியர் வேலை உறுதி
இதோ படிக்க வேண்டியவை
MAJOR SUBJECT : 1.TAMIL 2.ENGLISH 3. HISTORY 4. GEOGRAPHY
1. 1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம்
2. 1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம்
MAJOR SUBJECT : 1.TAMIL 2.ENGLISH 3. HISTORY 4. GEOGRAPHY
1. 1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம்
2. 1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம்
பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு
பெட்ரோல்,
டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து
இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.
முதுகலை ஆசிரியர் தேர்வு: 82,000 விண்ணப்பம் விற்பனை
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்று முன்தினத்துடன், 82 ஆயிரம்
விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.
உருது மொழி மாணவர்கள் தமிழில் படித்து 100% தேர்ச்சி
உருது மொழியை தாய்மொழியாக கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழில்
படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
ஜெ.இ.இ., 2ம் கட்ட தேர்வு: தமிழகத்தில் 3,198 பேர் எழுதினர்
ஜெ.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வில், தமிழகத்தில், 3,198 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.
விண்வெளித் துறையில் சிறந்து விளங்கும் இந்தியா: இஸ்ரோ விஞ்ஞானி
திருநெல்வேலியில் மத்திய அரசின் அறிவியல் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில்
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள இஸ்ரோ விண்வெளி
மையத்தின் விஞ்ஞானி இங்கர்சால் பங்கேற்றார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் கல்லூரி
"முஸ்லிம்கள் அதிகமாக வாழும், 90 மாவட்டங்களில், கல்லூரிகள் துவக்கப்பட
வேண்டும்; 10 சதவீதத்திற்கு அதிகமாக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட
நகரங்களில், கஸ்தூரிபாய் காந்தி மகளிர் பள்ளிகள் துவக்கப்பட வேண்டும்" என
பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.
ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு: 69,400 பேர் எழுதினர்
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர, 14 முக்கிய நகரங்களில், 69 ஆயிரத்து, 400 பேர், தேர்வு எழுதினர்.
சென்னையில் டிராம் வண்டிகள் வரலாற்று சுவடுகள் !!! நீங்கா நினைவலைகள் !!!
* இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியாகாததால் குழப்பம்
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால், பள்ளி
நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.
8 லட்சம் மாணவர்கள் அதிக மதிப்பெண்: பிளஸ் 1ல் விரும்பிய குரூப் கிடைக்குமா?
பத்தாம் வகுப்பு தேர்வில், சென்டம் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு,
60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆகிய காரணங்களால், மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், முக்கிய,
குரூப்களில் சேர, கடும் போட்டி நிலவும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
10ம் வகுப்பு: இரு பாடங்களில் 37 ஆயிரம் பேர் தோல்வி
பத்தாம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 847 மாணவர்கள்,
தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில், இரு பாடங்களில் மட்டும், 37,628 பேர்,
தோல்வி அடைந்து உள்ளனர்.