அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006 ஜுன்/ஜுலை 2013-ல் நடைபெறவுள்ள
இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நடைபெறவுள்ள ஜுன்/ஜுலை, 2013 இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் www.det.tn.nic.in என்ற இணைய தளத்திற்குச் சென்று, அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:
1. மார்ச் 2013, இடைநிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
SSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள்24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்
அனைத்து வசதிகளும் உள்ள பள்ளி மாணவர்களால்
மட்டும்தான் சாதிக்க முடியுமா என்ன...? எந்த சப்தத்தையும் கேட்காமலே, எந்த
வார்த்தையையும் உச்சரிக்காமலே எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை
நிரூபித்துள்ளனர் கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மாணவர்கள்.
சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் ஸ்மார்ட் போனில் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய பிரச்சார் பாரதி முடிவு செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல்
கட்சிகளுக்கும் பொருந்தும் என இந்திய தலைமை தகவல் ஆணையர் அதிரடி
உத்தரவிட்டுள்ளார். இதன்படி கட்சிகளிடம் இருந்து எழுத்து பூர்வமான எந்த ஒரு
ஆவணத்தையும் கேட்டு பெறலாம்.
இந்த கல்வியாண்டு முதல், தான் வசூலிக்கும்
பல்வேறு கட்டணங்களை உயர்த்தும் முடிவை கோவை பாரதியார் பல்கலைக்கழகம்
எடுத்துள்ளது. ஏப்ரல் 16ம் தேதி நடைபெற்ற பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில்
இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தில், 2 புதிய டாக்டோரல் படிப்புகள் மற்றும் 1 முதுநிலைப்
படிப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை அருகே குன்றத்தூரில் உள்ள சென்னை
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர் ஸ்ரீராம் சென்னை அருகே
குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர்
ஸ்ரீராம்
தினமலருக்கு அளித்த பேட்டி:
ஒரு மாணவியிடமோ அல்லது அவரின் பெற்றோரிடமோ
சென்று, நீங்கள் ஏன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு
செய்யவில்லை என்று கேட்டால், கனமான இயந்திரத்தை கையாள முடியாது என்றே பதில்
வரும்.
இன்னும் சில நாள்களில் பள்ளிகள்
திறக்கப்படவுள்ளன. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளை என ஒவ்வோர்
ஆண்டும் புறப்படும் சர்ச்சைகள் நிகழாண்டும் தொடங்கும், தொடரும்.
TET exam paper II 18/8/2013 இன்னும் 78 நாட்களே உள்ளன இன்று முதல் TIME TABLE போட்டு படித்தால், அரசு ஆசிரியர் வேலை உறுதி
இதோ படிக்க வேண்டியவை
MAJOR SUBJECT : 1.TAMIL 2.ENGLISH 3. HISTORY 4. GEOGRAPHY
1. 1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம்
2. 1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம்
நன்றி: திரு. நாகரத்தினம்.
ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி
விகிதம் குறையும் பட்சத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு
கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அரசுச் செயலர் கண்ணகி பாக்கியநாதன்
தெரிவித்தார்.
"பள்ளிகளில் சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள,
25 சதவீத இடஒதுக்கீடு படி, ஆதரவற்ற குழந்தைகளை சேர்க்க வரும், 20ம் தேதி
வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன்
கூறினார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெட்ரோல்,
டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து
இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ள
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையில் பிஎச்.டி.
தகுதிக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என நெட், ஸ்லெட் சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்று முன்தினத்துடன், 82 ஆயிரம்
விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.
உருது மொழியை தாய்மொழியாக கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழில்
படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
ஜெ.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வில், தமிழகத்தில், 3,198 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.
திருநெல்வேலியில் மத்திய அரசின் அறிவியல் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில்
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள இஸ்ரோ விண்வெளி
மையத்தின் விஞ்ஞானி இங்கர்சால் பங்கேற்றார்.
"முஸ்லிம்கள் அதிகமாக வாழும், 90 மாவட்டங்களில், கல்லூரிகள் துவக்கப்பட
வேண்டும்; 10 சதவீதத்திற்கு அதிகமாக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட
நகரங்களில், கஸ்தூரிபாய் காந்தி மகளிர் பள்ளிகள் துவக்கப்பட வேண்டும்" என
பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர, 14 முக்கிய நகரங்களில், 69 ஆயிரத்து, 400 பேர், தேர்வு எழுதினர்.
* இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.
அன்புள்ள வாசகர்களே,
அரசு செய்தி குறிப்புகள், பல்வேறு அரசாணைகள், செயல்முறைகள், புதிய அறிவுப்புகள், CCE Manual உட்பட பல்வேறு அரசு சார்ந்த செய்திகள் தற்போது வரை வானவில் ஔவையார் Font-இல் வழங்கப்பட்டு வருகிறது.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால், பள்ளி
நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்வில், சென்டம் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு,
60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆகிய காரணங்களால், மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், முக்கிய,
குரூப்களில் சேர, கடும் போட்டி நிலவும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் வியத்தகு சாதனைகளில் ஒன்றாக, சென்னை வருவாய் மாவட்டம் 94.61 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 847 மாணவர்கள்,
தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில், இரு பாடங்களில் மட்டும், 37,628 பேர்,
தோல்வி அடைந்து உள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக
உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்து
உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த
எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,245 ஆக உயர்ந்துள்ளது.
எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்,
புதிதாக துவக்கப்பட்ட, நவீன தொழில் நுட்ப பட்டயப் படிப்பில், சேர
விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.இ., முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு, கணிதப் பாடம்
துவங்குவதற்கு முன், 15 மணி நேரம் பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலை, ஏற்பாடு
செய்துள்ளது. இதற்காக, முதலில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி
ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி குறித்து, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்றுடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள்,
விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.
சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி முதுகலை தேர்வுகள், ஜூன், 8ம்
தேதி துவங்குகிறது. இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள
அறிக்கை:
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், எம்.ஏ., -
எம்.காம்., உள்ளிட்ட முதுகலை, தொழில் படிப்புகளுக்கான தேர்வுகள், ஜூன், 8ம்
தேதி துவங்கி, ஜூலை, 28ம் தேதி வரை நடக்கிறது.
பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை,
சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? மேற்படிப்பு என்பதே அடுத்து
தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி
பெறுவதற்கும் தான்.