Revision Exam 2025
Latest Updates
PG - TRB Materials
PG TRB - Maths Materials
Prepared By Mr. K.Sellavel, M.Sc., M.Phil., B.Ed.,
இந்த தலைப்பில் மேலும் பல புதிய பதிவுகளை பார்வையிட www.TrbTnpsc.com - எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று
இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியேபோதும் எனும்
அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன.
TET - 2013 EXAM ANNOUNCED.
Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm
Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm
Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013
Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500
SC/ST/Disabled Fees: Rs. 250
Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500
SC/ST/Disabled Fees: Rs. 250
CCE Trainings to 9th Handling Teachers
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில்
பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று
29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 &
01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு
முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.
முதல் சுற்று
-29.05.2013 & 30.05.2013,
இரண்டாவது சுற்று 31.05.2013 &
01.06.2013
ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத்
தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை)
நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு
2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர்
தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம்
விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி
நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.
490 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்,
490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு
செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 3ம் தேதி பள்ளி திறந்ததும்,
பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
வரும், 24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழுதுவோருக்கு,
டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்"கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதுநிலை மருத்துவ படிப்பு: மே 25 முதல் கலந்தாய்வு
எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., - எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை
மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மே 25 முதல்,
29ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கலையரங்கில்
நடக்கிறது.
கால்நடை மருத்துவ படிப்பு: 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை
கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 11 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து, மேலும், 5,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
குரூப்-2 வழக்கில் துணை கமிஷனருக்கு காவல்: மோசடி செய்து பணிக்கு வந்தவர்கள் அச்சம்
டி.என்.பி.எஸ்.ஸி., குரூப்-2 தேர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட, வணிக
வரித்துறை துணை கமிஷனரை, போலீஸார், மூன்று நாள், காவலில் எடுத்துள்ளனர்.
.
கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில்,
பி.காம்., படிப்பையடுத்து, பி.எஸ்சி., கணினி பொறியியல், கணிதம், இயற்பியல்,
வேதியியல், உயிரியல் உள்ளிட்ட படிப்புகளிலும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம்,
பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளிலும் சேர, மாணவர்கள் அதிகளவில்
விண்ணப்பிப்பர்.
இஇஇ படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு - ஜெயப்பிரகாஷ் காந்தி
ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், ப்ளஸ் 2 வகுப்பு தேர்வில்
தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவி, மாணவியர்களுக்கு மேற்படிப்புக்கான
வழிகாட்டு நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு
அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை
ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900
பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில்,
பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு
நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.