கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 11 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து, மேலும், 5,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
Half Yearly Exam 2024
Latest Updates
குரூப்-2 வழக்கில் துணை கமிஷனருக்கு காவல்: மோசடி செய்து பணிக்கு வந்தவர்கள் அச்சம்
டி.என்.பி.எஸ்.ஸி., குரூப்-2 தேர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட, வணிக
வரித்துறை துணை கமிஷனரை, போலீஸார், மூன்று நாள், காவலில் எடுத்துள்ளனர்.
.
கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில்,
பி.காம்., படிப்பையடுத்து, பி.எஸ்சி., கணினி பொறியியல், கணிதம், இயற்பியல்,
வேதியியல், உயிரியல் உள்ளிட்ட படிப்புகளிலும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம்,
பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளிலும் சேர, மாணவர்கள் அதிகளவில்
விண்ணப்பிப்பர்.
இஇஇ படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு - ஜெயப்பிரகாஷ் காந்தி
ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், ப்ளஸ் 2 வகுப்பு தேர்வில்
தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவி, மாணவியர்களுக்கு மேற்படிப்புக்கான
வழிகாட்டு நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு
அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை
ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900
பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில்,
பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு
நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயப் பிரச்சினை - ஓர் ஆய்வு
"தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் 2009" என்ற பெயரில் தமிழக அரசு
வெளியிட்ட ஊதியக்குழு அரசாணையைத் தொடர்ந்து புதிய விகிதத்தில் பதவி உயர்வு
ஊதிய நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டேதான் செல்கிறதே தவிர இன்னும் தெளிவு கிடைத்தபாடில்லை.
710 ஆய்வகஉதவியாளர் பணியிடம்
2011-2012ம் கல்வியாண்டில் RMSA மூலம் தரம் உயர்த்தப் பட்ட உயர்நிலை பள்ளிகளுக்கு 710 ஆய்வகஉதவியாளர் பணியிடம் நிரப்ப நடத்தப்பட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விவரம் அனுப்ப பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவு.
நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடிவமைப்பு குறைந்த மின்சாரத்தில் ஒளிரும்
காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா
நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அரசு கொண்டு வந்துள்ள ஆங்கில வழிக்கல்வியில் தேவையான மாற்றங்கள் - Special Article 2
- ஆங்கில வழிக்கல்வி என்பது மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும்.
இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை
பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக்
கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை
தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.
டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்
கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட டேட்டா சயின்ஸ் என்ற
பதம், இன்றைய நிலையில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. போர்ப்ஸ் மற்றும்
சி.என்.என்., போன்ற முக்கிய சர்வேக்கள், டேட்டா சயின்டிஸ்ட் பணியை, இன்றைய
நிலையில், மிகுந்த வளர்ச்சியடைந்த பணிகளுள் ஒன்றாக மதிப்பிட்டுள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்
"மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, அரசு வெளிப்படைத்
தன்மையுடன் நடத்த வேண்டும்" என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரவீந்திரநாத்
கூறியதாவது:
பொறியியல், மருத்துவத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று(மே 20) கடைசி நாளாகும்.