Revision Exam 2025
Latest Updates
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயப் பிரச்சினை - ஓர் ஆய்வு
"தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் 2009" என்ற பெயரில் தமிழக அரசு
வெளியிட்ட ஊதியக்குழு அரசாணையைத் தொடர்ந்து புதிய விகிதத்தில் பதவி உயர்வு
ஊதிய நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டேதான் செல்கிறதே தவிர இன்னும் தெளிவு கிடைத்தபாடில்லை.
710 ஆய்வகஉதவியாளர் பணியிடம்
2011-2012ம் கல்வியாண்டில் RMSA மூலம் தரம் உயர்த்தப் பட்ட உயர்நிலை பள்ளிகளுக்கு 710 ஆய்வகஉதவியாளர் பணியிடம் நிரப்ப நடத்தப்பட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விவரம் அனுப்ப பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவு.
நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடிவமைப்பு குறைந்த மின்சாரத்தில் ஒளிரும்
காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா
நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அரசு கொண்டு வந்துள்ள ஆங்கில வழிக்கல்வியில் தேவையான மாற்றங்கள் - Special Article 2
- ஆங்கில வழிக்கல்வி என்பது மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும்.
இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை
பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக்
கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை
தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.
டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்
கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட டேட்டா சயின்ஸ் என்ற
பதம், இன்றைய நிலையில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. போர்ப்ஸ் மற்றும்
சி.என்.என்., போன்ற முக்கிய சர்வேக்கள், டேட்டா சயின்டிஸ்ட் பணியை, இன்றைய
நிலையில், மிகுந்த வளர்ச்சியடைந்த பணிகளுள் ஒன்றாக மதிப்பிட்டுள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்
"மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, அரசு வெளிப்படைத்
தன்மையுடன் நடத்த வேண்டும்" என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரவீந்திரநாத்
கூறியதாவது:
பொறியியல், மருத்துவத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று(மே 20) கடைசி நாளாகும்.
ஆங்கில மொழித்திறன் பயிற்சி நுழைவுத்தேர்வு: 803 பேர் பங்கேற்பு
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் வளர்ச்சி
மேம்பாட்டு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வில் 803 மாணவ, மாணவிகள்
பங்கேற்றனர்.
2011 குரூப் 2 தேர்விலும் மோசடி: கிளம்பியது புது பூகம்பம்
கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்
குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!
முத்துக்கள் பத்து !
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.